புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_m10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10 
21 Posts - 66%
heezulia
நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_m10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_m10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10 
63 Posts - 64%
heezulia
நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_m10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_m10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_m10நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2013 8:07 pm

நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(  MPJmXITDR7O1C6iGSUL1+1chittibabu_jpg_1646482h

நடிகர் சிட்டிபாபு சென்னையில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 49.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் சிட்டிபாபு.

கடந்த திங்கட்கிழமை திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை முகப்பேரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் உண்டான கட்டி காரணமாக தொடர் சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். புதன்கிழமை மாலை முதலே அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நடிகர் சிட்டிபாபு இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

'தூள்', 'பாய்ஸ்', 'சிவகாசி' உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் சிட்டிபாபு. சின்னத்திரையில் 'காமெடி டைம்', 'அசத்தப்போவது யாரு' உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2013 8:08 pm

பாவம் 8ம் தேதியே இறந்து விட்டார், நம் டிவி சேனல்கள் இவரை கண்டுக்கவே இல்லையே ? சோகம் பாவம், அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 8:21 pm

இவர் நடித்த படங்கஃ:
-
2002 Five Star
2003 Ottran
2003 Boys
2003 Dhool
2003 Paarai
2004 Varnajaalam
2004 Galatta Ganapathi
2004 Sema Ragalai
2005 Sivakasi
2006 Kusthi
2007 Sivi
2008 Pazhani
2008 Sakkarakatti
2008 Kodaikanal
2008 Dindigul Sarathy
2008 Dasavatharam
2008 Thiruvannamalai
2011 Mappillai
012 Ooh La La La
2012 Thiruthani
2013 Sokkaali
2013 Masani
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக