புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_c10ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_m10ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_c10 
56 Posts - 46%
heezulia

54 Posts - 44%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_c10ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_m10ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப

PriyadharsiniP

Guna.D

Shivanya

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_c10ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_m10ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Poll_c10 
249 Posts - 48%

200 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%

10 Posts - 2%

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Mon 25 Nov 2013 - 18:15

ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Tamil_News_large_857853

: நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார்.
டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே மகள் ஆருஷி. பள்ளி மாணவியான ஆருஷி 2008ம் ஆண்டு மே மாதம், தனது அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இந்த கொலைக்கு வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜே காரணம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தலைமறைவானதாக கூறப்பட்ட ஹேம்ராஜின் உடல் வீட்டில் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் தல்வாருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை. இதனால் இவ்வழக்கை முடிக்கலாம் என, சி.பி.ஐ., கோர்ட்டில் கூறியது.

சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு: அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ., கோர்ட், இந்த வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின், தல்வார் தம்பதியரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகள் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவரும் சேர்ந்து, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் கோல்ஃப் மட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தது தெரிய வந்தது.

ஐந்தரை ஆண்டுகள் விசாரணை: ராஜேஷ் தல்வார் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2 மாத விசாரணைக்கு பின், அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து தவிர்த்து வந்ததால் நுபுர் தல்வார் 2012ம் ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள்
என தீர்ப்பளித்த நீதிபதி சியாம்லால், தண்டனை குறித்த அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார்.

-- dinamalar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 25 Nov 2013 - 18:34

இருவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 25 Nov 2013 - 18:36

அடப்பாவிகளா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 25 Nov 2013 - 19:16

சிவா wrote:இருவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் !
இந்த ஐந்து வருடத்தில் வெளியே தெரியாவிட்டாலும் அன்பு மகளின் நினைவு வரும்போதெல்லாம் தினம் தினம் மரணவலியை அனுபவித்திருப்பார்கள் தல. இவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே வாழவிடனும் , இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்துகொள்வார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 25 Nov 2013 - 19:21

ராஜா wrote:
சிவா wrote:இருவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் !
இந்த ஐந்து வருடத்தில் வெளியே தெரியாவிட்டாலும் அன்பு மகளின் நினைவு வரும்போதெல்லாம் தினம் தினம் மரணவலியை அனுபவித்திருப்பார்கள் தல.  இவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே வாழவிடனும் , இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்துகொள்வார்கள்
அருமையிருக்கு அருமையிருக்கு 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 25 Nov 2013 - 22:22

ஆயுள் தண்டனை /ரெட்டை ஆயுள் தண்டனை தான் கிடைக்கும் என்று என் மனம் கூறுகிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 26 Nov 2013 - 0:01

தன் மகளை தாங்களே கொன்ற கொடுரம். இவர்கள் இருவருக்கும் சாகும் வரை அனாதை இல்லத்தில், குழந்தைகளுக்கு பணிவிடை செய்ய சொல்ல வேண்டும். ஒவ்வொரு குழந்தையை பார்க்கும் போதும் இவர்கள் மனம் படும்பாட்டால் அவர்களே தற்கொலை செய்து கொள்வார்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue 26 Nov 2013 - 13:56

ராஜா wrote:
சிவா wrote:இருவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் !
இந்த ஐந்து வருடத்தில் வெளியே தெரியாவிட்டாலும் அன்பு மகளின் நினைவு வரும்போதெல்லாம் தினம் தினம் மரணவலியை அனுபவித்திருப்பார்கள் தல.  இவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே வாழவிடனும் , இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்துகொள்வார்கள்
நிச்சயம் செய்துகொள்ள மாட்டார்கள். அப்படியொரு குற்ற உணர்வு இருக்குமேயானால் வழக்கு நடக்கும் இந்த 5 வருடங்களாக நாங்கள் நிரபராதிகள் என்று சொல்லிக்கொண்டு திரியமாட்டார்கள்.

தாங்கள் விடுதலையாகவேண்டும் என்கிற தணியாத ஆர்வம் எதைக் காட்டுகிறது என்றால் வாழ்க்கையின் மீது அவர்களுக்கிருக்கும் பிடிமானத்தை ஆசையைக் காட்டுகிறது. அவர்களது செயலுக்காக வருந்துவதாக இருந்தால் இந்நேரம் குற்றத்தை ஒப்புக்கொண்டிருப்பார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 26 Nov 2013 - 14:05

பார்த்திபன் wrote:
ராஜா wrote:
சிவா wrote:இருவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் !
இந்த ஐந்து வருடத்தில் வெளியே தெரியாவிட்டாலும் அன்பு மகளின் நினைவு வரும்போதெல்லாம் தினம் தினம் மரணவலியை அனுபவித்திருப்பார்கள் தல.  இவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே வாழவிடனும் , இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்துகொள்வார்கள்
நிச்சயம் செய்துகொள்ள மாட்டார்கள். அப்படியொரு குற்ற உணர்வு இருக்குமேயானால் வழக்கு நடக்கும் இந்த 5 வருடங்களாக நாங்கள் நிரபராதிகள் என்று சொல்லிக்கொண்டு திரியமாட்டார்கள்.

தாங்கள் விடுதலையாகவேண்டும் என்கிற தணியாத ஆர்வம் எதைக் காட்டுகிறது என்றால் வாழ்க்கையின் மீது அவர்களுக்கிருக்கும் பிடிமானத்தை ஆசையைக் காட்டுகிறது. அவர்களது செயலுக்காக வருந்துவதாக இருந்தால் இந்நேரம் குற்றத்தை ஒப்புக்கொண்டிருப்பார்கள்.
இந்த ஐந்து வருடத்தில் வெளியே தெரியாவிட்டாலும் அன்பு மகளின் நினைவு வரும்போதெல்லாம் தினம் தினம் மரணவலியை அனுபவித்திருப்பார்கள் / இனிமேலும் அனுபவிப்பார்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக