புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 15:38

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 15:35

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 15:23

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 20:05

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 20:02

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 20:00

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:25

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 15:03

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 14:42

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 14:33

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 14:29

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 14:21

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:42

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:34

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:30

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:24

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 6:47

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 6:44

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:34

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:24

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:22

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:19

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:11

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:26

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:23

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:09

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:06

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 12:59

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 10:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
59 Posts - 47%
heezulia
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
54 Posts - 43%
T.N.Balasubramanian
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
1 Post - 1%
prajai
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
12 Posts - 2%
prajai
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
9 Posts - 2%
jairam
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_m10ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 27 Nov 2013 - 12:03

புதுச்சேரி : சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி வியேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

வழக்கு விபரம் :

தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலைத்தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவி சுப்ரமணியன் அப்ரூவராக மாறி, செங்கல்பட்டு கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். தமிழகத்தில் இந்த வழக்கு நடைபெற்றால் முறையாக தீர்ப்பு கிடைக்காது என கருதப்பட்டதால் இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2009ம் ஆண்டு முதல் புதுச்சேரி கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில், சங்கரராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்தசர்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்ட 371 சாட்சிகள் போலீசாரால் சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு சம்பந்தமாக சேர்க்கப்பட்ட 187 சாட்சிகளிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அப்ரூவர் ரவி சுப்ரமணியன் உள்ளிட்ட 83 பேர் "பல்டி' அடித்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது, 6 வது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கதிரவன்(40) என்பவர் கடந்த மார்ச் மாதம் சென்னை கே.கே.நகரில் காரில் வரும் போது வன்முறைக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை, நீதிபதி சின்னபாண்டியன் விசாரித்தார். தொடர்ந்து, கிருஷ்ணராஜா, ராமசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். நான்காவதாக, நீதிபதி முருகன் விசாரணை நடத்தி வந்தார். கோர்ட் புறக்கணிப்பு, சாட்சிகள் ஆஜாராகாமல் இழுத்தடிப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வந்த இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நவம்பர் 27ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி முருகன் தெரிவித்திருந்தார்.

கோர்ட் தீர்ப்பு :

வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 23 பேரில் தில் பாண்டியன் மற்றும் சில்வர்ஸ்டர் ஸ்டாலன் ஆகிய இரண்டு பேர் தவிர மற்ற 21 பேரும் இன்று நேரில் ஆஜராகினர். அப்ரூவராக மாறிய ரவி சுப்ரமணியம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், வழக்கில் போதிய ஆதாரங்களும், சாட்சிகளும் இல்லாததாலும், அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் வழங்கப்படாததால் சந்தேகத்தை குற்றவாளிகளுக்கு சாதகமாக அளித்து குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு திருப்தி தரவில்லை :

கொலையான சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா கூறுகையில், 'இந்த தீர்ப்பு திருப்திதரவில்லை. என் தந்தை தானாக கொலை செய்து கொள்ளவில்லை. சிலர் வந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்திருந்தால் இந்த தீர்ப்பை நம்பலாம். ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. எனவே, இந்த தீர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. குடும்பத்தினருடன் பேசி, அது குறித்து முடிவு எடுக்கப்படும்,' என்றார்.

தினமலர்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed 27 Nov 2013 - 12:11

இந்நேரத்துக்கெல்லாம் சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருக்கும் கலைக்கப்பட்டிருக்கும் .பாரம்பரியமிக்க அந்த அமைப்பிற்கு மிகப்பெரிய இழிவை ஏற்படுத்திக் கொடுத்த அந்த சாமியாரை காஞ்சிக் காமாட்சி தண்டிப்பாள் .

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 27 Nov 2013 - 12:19

இது தான் தீர்ப்பு ஆக வருமென்று எதிர்க்கட்சி வக்கீல்களுக்கு கூட தெரிந்திருக்கும் , இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 27 Nov 2013 - 12:44

கொலை வழக்கில் 9 ஆண்டுகளில் விரைவாக
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது...
-
தீர்ப்ப என்னவாக வருமோ..என ஒன்பது ஆண்டுகள்
தவித்தார்கள் அல்லவா அதுவே ஒரு விதமான தண்டனைதான்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 27 Nov 2013 - 14:32

//தீர்ப்பு திருப்தி தரவில்லை :

கொலையான சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா கூறுகையில், 'இந்த தீர்ப்பு திருப்திதரவில்லை. என் தந்தை தானாக கொலை செய்து கொள்ளவில்லை. சிலர் வந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்திருந்தால் இந்த தீர்ப்பை நம்பலாம். ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. எனவே, இந்த தீர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. குடும்பத்தினருடன் பேசி, அது குறித்து முடிவு எடுக்கப்படும்,' என்றார்.//

பாவம் அந்த பையன் பேசுவதை டிவி இல் பார்த்தேன், ரொம்ப வருத்தமாக இருந்தது சோகம் இத்தனை வருடங்களாக சட்டத்தை நம்பி இருந்த குடும்பம்......................ஹும்.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக