புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
13 Posts - 25%
prajai
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
1 Post - 2%
சிவா
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
1 Post - 2%
viyasan
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
10 Posts - 83%
Rutu
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_m10 ஐசான் வால்நட்சத்திரம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐசான் வால்நட்சத்திரம்


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Fri Dec 06, 2013 6:11 am

ஐசான் வால்நட்சத்திரத்தின்
பெரும்பகுதி சூரியனின்
ஈர்ப்பு விசை மற்றும்
வெப்பத்தால்
பாதிக்கப்பட்டு சிதைந்து விட்டதாக
விஞஞானிகள் அறிவித்துள்ளனர். எனினும், விண்வெளியில்
உள்ள தொலைநோக்கிகளில்
இருந்து எடுக்கப்பட்ட
படங்களில்
சூரியனுக்கு மேல் சிறிய
வெளிச்சம் தென்படுவதால், ஐசான் வால்நட்சத்திரத்தின்
ஒரு பகுதி மட்டும்
தப்பித்திருக்கலாம் என
அவர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனை நெருங்கும்போது 2,700
டிகிரி செல்சியஸூக்கும்
அதிகமான வெப்பத்தால்
வால்நட்சத்திரத்தில் உறைந்த
நிலையில் இருந்த
தூசி மற்றும் பனிக்கட்டி ஆவியாகியிருக்கலாம்.
வால்நட்சத்திரத்தின்
எவ்வளவு பகுதி மீதமுள்ளது,
அதன் பிரகாசம்
எத்தனை நாள்களுக்கு நீடிக்கும்,
வானத்தில் பார்க்க முடியுமா போன்றவற்றை ஒரு சில
நாள்களுக்குப் பிறகே கூற
முடியும் எனவும் அவர்கள்
தெரிவித்தனர். இந்த நூற்றாண்டின்
மிகப்பிரகாசமான
வால்நட்சத்திரமாக இருக்கும்
எனக் கருதப்பட்ட ஐசான்
வால்நட்சத்திரம்
சூரியனுக்கு மிகவும் அருகில், அதாவது 12 லட்சம்
கிலோமீட்டர் தொலைவில்
வியாழக்கிழமை இரவு கடந்து சென்றத
வியாழக்கிழமை நள்ளிரவு 12
மணிக்குப்
பிறகு வால்நட்சத்திரம் திடீரென காணாமல்
போனது. இதன்காரணமாக,
இந்த வால்நட்சத்திரம்
சூரியனால் முழுவதுமாக
பாதிக்கப்பட்டிருக்கலாம் என
விஞ்ஞானிகள் அறிவித்தனர். ஆனால், சில
மணி நேரங்களுக்குப்
பிறகு வால்நட்சத்திரத்தின்
பாதையில் சிறிய வெளிச்சம்
தென்பட்டது. அந்த வெளிச்சம்
பிரகாசமடைந்து வரும் படங்களும் வெளியாகின.
இதையடுத்து,
வால்நட்சத்திரத்தின்
ஒருபகுதி சூரியனால்
பாதிக்கப்படாமல் இருக்கலாம்
என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேல்
விண்வெளி ஆர்வலர்கள்
மற்றும்
விஞ்ஞானிகளிடையே பெரும்
ஆர்வத்தை ஏற்படுத்திய
வால்நட்சத்திரம் சிதைந்துள்ளது பல
பிரிவினரிடையே வருத்தத்தை ஏற்படு எனினும், கடந்த ஓராண்டாக
மேற்கொள்ளப்பட்ட
ஆய்வு முடிவுகள்
சூரியமண்டலத்தின் தோற்றம்,
பூமியில் உயிர்கள்
தோன்றியதற்கான காரணங்கள் போன்ற
பல்வேறு தகவல்களை ஆராய
உதவியாக இருக்கும் என
அறிவியல் ஆர்வலர்கள்
தெரிவித்தனர்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Dec 06, 2013 9:52 am

வேறு செய்திகள் வந்தாலும் பதியுங்கள் நண்பா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக