புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
47 Posts - 46%
heezulia
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
12 Posts - 2%
prajai
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_m10தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 19, 2013 4:32 am

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி மோசமான முறையில் கைது செய்யப்பட்டதற்கும்,ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜான் கெர்ரி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவத்தால் இந்தியாவுடனான நெருங்கிய நட்புறவு பாதிப்படைந்துவிடக் கூடாது என்ற கவலையையும் கெர்ரி தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. "தேவயானியைப்போல சம வயதுள்ள 2 பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஜான் கெர்ரி, தேவயானி கைது விவகாரத்தைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளை உணர்ந்துகொண்டுள்ளார். வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் மதிப்பும் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பதைப்போல், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் மதிப்பும் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம் என்று தொலைபேசி உரையாடலின்போது கெர்ரி கூறினார்' என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நன்றி: தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 10:43 am

வெளியுறவு துறை அமைச்சர் இன்னொரு நாட்டின் வெளியிறவு துறை அமைச்சரை தானே தொடர்பு கொண்டு பேச வேண்டும் , என்ன மயி** இந்த மலையாளி **** அழைத்து பேசினான். இது என்னமோ இந்திய மக்களை முட்டாளாக்க நடந்த நாடகம் போல தெரிகிறது. அதுவும் தினமலர் இதை பெருசா போட்டுருக்கிறது என்றால் !!!  தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் 3838410834 தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் 3838410834 

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Dec 19, 2013 12:08 pm

ராஜா wrote:வெளியுறவு துறை அமைச்சர் இன்னொரு நாட்டின் வெளியிறவு துறை அமைச்சரை தானே தொடர்பு கொண்டு பேச வேண்டும் , என்ன மயி** இந்த மலையாளி **** அழைத்து பேசினான். இது என்னமோ இந்திய மக்களை முட்டாளாக்க நடந்த நாடகம் போல தெரிகிறது. அதுவும் தினமலர் இதை பெருசா போட்டுருக்கிறது என்றால் !!!  தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் 3838410834 தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் 3838410834 
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜான் கெர்ரி

இல்லை அண்ணா அவர்கள் தானே அழைத்ததாக செய்தியில் இருக்கிறது ? அதுமட்டுமல்ல அது தினமணி யின் செய்தி அண்ணா
என்ன ஆச்சு காலையிலேவா  தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் 676261 தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் 676261 தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம் 676261 ?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக