புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதையுங்கள் நேர்மையை! Poll_c10விதையுங்கள் நேர்மையை! Poll_m10விதையுங்கள் நேர்மையை! Poll_c10 
72 Posts - 53%
heezulia
விதையுங்கள் நேர்மையை! Poll_c10விதையுங்கள் நேர்மையை! Poll_m10விதையுங்கள் நேர்மையை! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
விதையுங்கள் நேர்மையை! Poll_c10விதையுங்கள் நேர்மையை! Poll_m10விதையுங்கள் நேர்மையை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விதையுங்கள் நேர்மையை! Poll_c10விதையுங்கள் நேர்மையை! Poll_m10விதையுங்கள் நேர்மையை! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
விதையுங்கள் நேர்மையை! Poll_c10விதையுங்கள் நேர்மையை! Poll_m10விதையுங்கள் நேர்மையை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விதையுங்கள் நேர்மையை! Poll_c10விதையுங்கள் நேர்மையை! Poll_m10விதையுங்கள் நேர்மையை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விதையுங்கள் நேர்மையை! Poll_c10விதையுங்கள் நேர்மையை! Poll_m10விதையுங்கள் நேர்மையை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதையுங்கள் நேர்மையை! Poll_c10விதையுங்கள் நேர்மையை! Poll_m10விதையுங்கள் நேர்மையை! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதையுங்கள் நேர்மையை!


   
   

Page 1 of 2 1, 2  Next

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Wed Jan 22, 2014 12:03 am

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர்.அந்த கம்பெனியில் வேலை செய்யும் அரவிந்த்தும் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் அரவிந்தின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று நிறுவனத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.அரவிந்த் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை .நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

அரவிந்த்தும் காலி தொட்டியை நிறுவனத்திற்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.அருமை! எல்லாரும் சிறப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.அரவிந்த் கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

அரவிந்த் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.முதலாளி அரவிந்திடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி அரவிந்தை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு அரவிந்த் தோளில் கையை போட்டுகொண்டு நமது நிறுவனத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.அரவிந்துக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.அரவிந்த் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Wed Jan 22, 2014 5:43 pm

விதையுங்கள் நேர்மையை! 3838410834 விதையுங்கள் நேர்மையை! 3838410834 விதையுங்கள் நேர்மையை! 3838410834 
subasu
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் subasu

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 22, 2014 6:57 pm

so, மற்ற அனைவரும் முளைக்காத விதை என்று தெரிந்ததும் வேறு விதையை நட்டு செடியை விளைவித்து விட்டார்கள். ஆனால் அரவிந்த் முளைக்காத விதை என்று தெரிந்தும் அதற்கு ஒரு வருடம் தண்ணீர் , உரம் எல்லாம் விட்டு காசையும்,நேரத்தையும்,உழைப்பையும் வீணாக்கியுள்ளார்.

அதனால் தன் நிறுவனத்தை கூட அதே போல தன்னுடைய செயல்திட்டம் உருப்படாது என்று தெரிந்தாலும் கூட தன்னுடைய அணுகுமுறையை மாற்றி கொள்ளாமல் ஒரே மாதிரியாக நிர்வாகத்தை நடத்தி நிறுவனத்தை நல்லா(!!!!) கொண்டு வந்துவிடுவார் என்று முதலாளி அவரிடம் தலைமை பொறுப்பை கொடுத்தார். புன்னகை

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Wed Jan 22, 2014 8:58 pm

நன்றி ராஜா! மாற்று சிந்தனைக்கு! உங்களை பாராட்டுகிறேன்!

நீங்கள் கூறியது போல், ஒரு வருடம் மிக அதிகம்தான்!

ஆனாலும் இங்கே கருத்து என்பது நேர்மையை விதைப்பதை பற்றிதான்!



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 23, 2014 11:24 am

SenthilMookan wrote:நன்றி ராஜா! மாற்று சிந்தனைக்கு! உங்களை பாராட்டுகிறேன்!
நீங்கள் கூறியது போல், ஒரு வருடம் மிக அதிகம்தான்!
ஆனாலும் இங்கே கருத்து என்பது நேர்மையை விதைப்பதை பற்றிதான்!
ஐயையோ ,நான் சும்மா நகைச்சுவைக்காக சொன்னேன் செந்தில் புன்னகை , தலைப்பு "விதையுங்கள் நேர்மையை " என்பது தானே புன்னகை அதற்கு தகுந்த கதை தான் இது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 11:30 am

ராஜா wrote:so, மற்ற அனைவரும் முளைக்காத விதை என்று தெரிந்ததும் வேறு விதையை நட்டு செடியை விளைவித்து விட்டார்கள். ஆனால் அரவிந்த் முளைக்காத விதை என்று தெரிந்தும் அதற்கு ஒரு வருடம் தண்ணீர் , உரம் எல்லாம் விட்டு காசையும்,நேரத்தையும்,உழைப்பையும் வீணாக்கியுள்ளார்.

அதனால் தன் நிறுவனத்தை கூட அதே போல தன்னுடைய செயல்திட்டம் உருப்படாது என்று தெரிந்தாலும் கூட தன்னுடைய அணுகுமுறையை மாற்றி கொள்ளாமல் ஒரே மாதிரியாக நிர்வாகத்தை நடத்தி நிறுவனத்தை நல்லா(!!!!) கொண்டு வந்துவிடுவார் என்று முதலாளி அவரிடம் தலைமை பொறுப்பை கொடுத்தார். புன்னகை

எப்படி தல இப்படி எல்லாம்?.. உங்களால் மட்டும்தான் முடியும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 23, 2014 11:34 am

இதுக்குதான் நம்ம ராஜா நேர்மையா இருக்கறதே இல்ல புன்னகைபுன்னகைபுன்னகை




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 11:34 am

யினியவன் wrote:இதுக்குதான் நம்ம ராஜா நேர்மையா இருக்கறதே இல்ல புன்னகைபுன்னகைபுன்னகை

வாங்க இனியவன் சார்.  சுகமா?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 23, 2014 11:37 am

M.M.SENTHIL wrote:வாங்க இனியவன் சார். சுகமா?
நலம் செந்தில். ரொம்ப நாளா உங்க கவிதைகளை காணோமே?




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 11:41 am

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:வாங்க இனியவன் சார். சுகமா?
நலம் செந்தில். ரொம்ப நாளா உங்க கவிதைகளை காணோமே?


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்ற தலைப்பில் என் சுய சரிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் தல. அதன் உண்மை தன்மை கெடாமலும், சுவராசியம் குறைய கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதால், கற்பனை கவிதைகளுக்கு விடுமுறை விட்டுருக்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக