புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  யானை Poll_c10  யானை Poll_m10  யானை Poll_c10 
69 Posts - 58%
heezulia
  யானை Poll_c10  யானை Poll_m10  யானை Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
  யானை Poll_c10  யானை Poll_m10  யானை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
  யானை Poll_c10  யானை Poll_m10  யானை Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  யானை Poll_c10  யானை Poll_m10  யானை Poll_c10 
111 Posts - 60%
heezulia
  யானை Poll_c10  யானை Poll_m10  யானை Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
  யானை Poll_c10  யானை Poll_m10  யானை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
  யானை Poll_c10  யானை Poll_m10  யானை Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 26, 2014 4:20 pm

“இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பழமொழி யானைகளின் இனத்துக்கு மட்டுமே பொருந்தும். தரையில் வாழ்கின்ற விலங்குகளில் பெரியது யானை எனலாம். பொதுவாக மனிதனைப் போலவே யானைகளும் அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்ட விலங்கினமாக இருக்கின்றன என்கின்றனர் வனத் துறையினர்.

தமிழ் நாட்டில் யானைகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் வன உய்விடம், முதுமலை வன பகுதி, கன்னியாகுமரி, களங்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், இந்திராகாந்தி வனப் பகுதி ஆகிய இடங்களிலும் இந்திய அளவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், ஒரிசா, பீகார், உத்திரப்பிரதேசம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றன.

இந்திய அளவில் 35 ஆயிரம் யானைகள் இருப்பதாகவும் அதில் 5 ஆயிரம் யானைகள் மனிதனால் பழக்கப்பட்ட யானைகள் எனவும் புள்ளிவிவரம் கூறுகிறது. அந்தமான் தீவுகளில் மரங்களை இழுப்பதற்கும், துறைமுக வேலைக்காகவும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

விலங்கினத்தை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் யானைகளின் சமூக வாழ்க்கையைப் பற்றி ஆர்வமாய் கூறுகின்றனர். நீர் அளவு அதிகளவில் இருக்கக்கூடிய ஆற்றுப் படுக்கைப் பகுதிகளும், அடர்ந்து வளர்ந்துள்ள புல்வெளிப் பகுதிகளும் யானைகள் விரும்பி வாழக்கூடிய பகுதிகள் ஆகும். யானைகள் 10 முதல் 70 யானைகள் சேர்ந்த ஒரு கூட்டமாகத் தான் வாழ்க்கை நடத்துகின்றன. ஒவ்வொரு கூட்டத்திற்கும் வயதான ஒரு பெண் யானை தலைமை தாங்கி அழைத்து செல்கிறது. ஒரே கூட்டமாய் இருக்கும் யானைகள், நீர், உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் தனியாக சிறு குழுக்களாக பிரிந்து செல்கின்றன. பின் செழிப்பான காலக்கட்டத்தில் அனைத்து யானைகளும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடும் என யானைகளின் வாழ்க்கை முறையைப் பற்றி கூறுகின்றனர்.

அதே கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகளுடன் இனப்பெருக்கம் செய்ய ஆண் யானைகளை, அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பெண் யானை அனுமதிக்காது. எனவே ஆண் யானைகளுக்கு தந்தங்கள் நன்கு வளர்ந்தவுடன், அந்த யானைகள் விரட்டி விடப்படும் என்கின்றனர் வனசரகத்தினர்.

யானைகளின் கர்ப்பகாலம் 23-24 மாதங்கள் வரை இருக்கும். பெரும்பாலும் ஒரு குட்டி போடும் யானைகள், அபூர்வமாக எப்பொழுதாவது இரு குட்டிகளை போடுமாம்.

ஆண் யானைகளை விட 2 அடி குறைவான உயரமுடையவவகளாக  பெண் யானைகள் உள்ளன. யானைகளின் பார்வை மந்தமாக இருந்தாலும் செவித்திறன், மோப்ப சக்தி திறன் வியப்பளிக்கும் வகையில் உள்ளது. உடல் வெப்பத்தை தணிக்க காதுகளை விசிறி போல் வீசிக் கொண்டு இருக்கும். வெட்டுப் பற்களில் 2வது பல் தான் தந்தங்களாக வளர்கிறது. தந்தங்கள் வளராத ஆண் யானைகளை மக்னா என வனத்துறையினர் அழைக்கின்றனர்.

யானைகள் நன்கு நீந்தும் திறன் உடையவை. அரைமணி நேரத்தில் 2 மைல் தூரம் நீந்தும் திறமை யானைகளிடம் உண்டு.பொதுவாக யானைகள் ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் நடக்கவும், 17 கிலோ மீட்டர் தூரம் ஓடவும் செய்யுமாம். 7000 கிலோ எடை இருக்கும் ஒரு யானை ஒரு நாளுக்கு 150 லிட்டர் தண்ணீர் குடிக்குமாம். 60 வயதுவரை வாழும் யானைக்கு முக்கிய எதிரி புலிகள் தான்.

யானைகள் அதிகளவு வேட்டையாடப்படுவதை தடுக்க இந்திய அரசு யானைத் திட்டம் (Project + Elephant) என்ற திட்டத்தை ஏற்படுத்தி யானைகளை பாதுகாத்து வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்களை கீழே போட்டுச் செல்லக் கூடாது என்ற எச்சரிக்கை பலகைகளை  யானைகள் செல்லும் பாதைகளில்  வைத்துள்ளனர். வன விலங்குகள் வாழும் பகுதிக்குள் சென்று திரும்பும் பொழுது இங்கு உங்களின் காலடி சுவடுகளை மட்டுமே விட்டுச் செல்லுங்கள் எனக் கூறுகிறார் வனச் சரகர்.
 
-திருமலை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 26, 2014 4:23 pm

  யானை 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 26, 2014 4:42 pm

யானையைப் பற்றிய தகவலுக்கு நன்றிபுன்னகை

  யானை 1653685_633431846693452_1424438521_a



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 26, 2014 10:27 pm

  யானை 3838410834   யானை 103459460 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக