புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
30 Posts - 55%
heezulia
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
21 Posts - 38%
jairam
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
1 Post - 2%
Manimegala
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
12 Posts - 4%
prajai
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
9 Posts - 3%
Jenila
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
3 Posts - 1%
jairam
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_m10குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பேறு இல்லாத நிலைக்கு காரணம் யார்?

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 20, 2009 3:16 am

திருமணம் நடந்து இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்றவுடன் உடனே யாரிடம் குறை என்பதை அறியாமல் திருமணமான பெண்ணைப் பற்றித்தான் பலரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆண்களைப் பற்றி யாரும் சரியாகச் சிந்திப்ப தில்லை. நல்ல உணவுகள் சாப்பிட்டு, நல்ல உழைப்புடன் கூடிய பெண்கள் எவருக்கும் இறைவன் எந்தக் குறையையும் வைப்பதில்லை. என்னிடம் மருத்துவம் செய்யவரும் பல நபர்களில் அதிகம்; மாமியார்கள் மருமகளை அழைத்து வந்து பல குறைகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால் தன்னுடைய மகன்களைப் பற்றி தாய்மார்கள் நினைப்பதில்லை. அதிகமான ஆண்களில் பெரும்பாலும் சிறுவயதில் தவறான தீய பழக்க வழக்கங் களுக்கு ஆளாகி மது, போதை, கைப்பழக் கம், நரம்புத் தளர்ச்சி, ஊட்டக்குறை வான உணவுகள் காரணமாக அவர் களின் உடலில் உற்பத்தியாகும் உயிர் அணுக்கள் மிகக் குறைவாகவும், உயிர் அணுக்களே இல்லாமலும் ஆகியிருக்க கூடும். இந்தக் காரணங்களினால் திரு மணம் ஆன பிறகு முறையான உடலுறவு கூட பண்ண இயலாதவர்கள் அதிகமானோர் உள்ளனர்.

ஆண்களுக்கு உயிரணுக்கள் விலா எலும்பிற்கும், முதுகு தண்டிற்கும் மத்தி யிலிருந்து உருவாகின்றன. விதைகளில் சிறுவயதில் அடிபட்டோ அல்லது டி.பி. போன்ற தொற்று நோய்கள் அல்லது புட்டாளம்மை ஆகியவற்றானல் விதைகள் பாதிக்கப்பட்டு உயிரணுக்கள் உற்பத்தியே பாதித்துவிடுகிறது. ஆனால் விதை களிலிருந்து விந்து பைக்கு உயிரணுக் களை கொண்டு செல்லும் விந்து குழாய் கள் அடைப்பினாலும் உடலுறவின் போது உயிரணுக்கள் வெளிவராமல் போகின்றது. அதனால் ஒரு உயிரணு கூட உற்பத்தி ஆகாத நிலைமை.

மேலும் பலர் பெண்கள் நோய் எனப்படும் வி.டி. நோயால் ஏற்பட்ட தொற்று நோய்களாலும் அல்லது வேறு நோய்களின் காரணமாக வெளியேறும் விந்தின் அளவு குறைந்தோ அல்லது உயிரணுக்களின் சதவீதம் குறைந்தோ காணப்படும். சிலருக்கு உயிரணுக்கள் வெளியேறினாலும் அதன் வால் குட்டையாகவும், தலை மொட்டையாகவும், கனத்த தலை உள்ளதாகவும் அல்லது இரட்டை தலை உள்ளதாகவும் அல்லது அசையாத தன்மை கொண்டதாகவும் இருக்கும். அல்லது உரிய வேகத்தில் பெண் உறுப்புக்குள் நீந்திச் சென்று கரு முட்டையுடன் சேர்ந்து கருதரிக்கக்கூடிய உயிரணுக்கள் சக்தி குறைவாக இருப்பதும் மலட்டுத் தன்மைக்கு காரணமாகும். மற்றும் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களாலும் உடலில் நச்சு மிகுந்து உற்பத்தியான உயிரணுக்களை அழித்துவிடும்.

ஆனால் பெண்களைப் பொறுத்த வரையில் அதிகமான நபருக்குப் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஊட்டச்சத்து குறைவான உணவு உண்ணக் கூடியவர்களிடமும் வேறு பிரச்சினைகள் உள்ள மிகச் சிலரிடம்தான் ஏற்படும். எதைச் சொல்வதானாலும் குழந்தை பேறு இல்லாததற்கு கணவன், மனைவி இருவருமே காரணம் என்று கொள்ளலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக