புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
56 Posts - 50%
heezulia
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
12 Posts - 2%
prajai
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
9 Posts - 2%
Jenila
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 8:00 am

புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்., ஆற்றிய உரை வருமாறு: ""பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.

""மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாக இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்றுகூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி.

அதற்கு தகழி சிவசங்கரப்பிள்ளை, ""ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்துக்கள்'' என்றாராம். தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்து கொள்வது மிகத்தேவை''. (முனைவர் அ. சிவபெருமான் - தினமணி)

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Wed May 14, 2014 7:09 am

அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு

எனது காலை வணக்கம் .

பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .

அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !

சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !

ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,

எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !

அன்புடன்

பேராசிரியர்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Wed May 14, 2014 7:28 am

மரியாதைக்குரிய ஐயா,

தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை.

சிவம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 14, 2014 10:07 am

PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு, எனது காலை வணக்கம் . பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது . அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !
சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் , எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் ! அன்புடன்
பேராசிரியர்

rksivam wrote:[link="/t109261-topic#1063489"]மரியாதைக்குரிய ஐயா,
தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை. சிவம்

தங்கள் கருத்துக்கு நன்றி!
தமிழை தமிழன் மதித்தாலே போதுமே! தமிழனுக்கு உணர்வு வரவேண்டும்!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed May 14, 2014 10:26 am

PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு

எனது காலை வணக்கம் .

பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .

அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !

சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !

ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,

எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !

அன்புடன்

பேராசிரியர்

ஏதாவது ஒரு மாநிலத்தில் சமஸ்கிரதம் ஆட்சி மொழியாக இருந்திருந்தால், இவர்கள் இது வானத்தில் இருந்து குதித்து என்று கூட கூறுவார்கள்.. தமிழர்கள் தமிழின் பெருமையும், அதன் தயவால் வளர்ந்த மொழியின் உண்மைகளையும் உணர்ந்தால் போதும்....தமிழ் தானாக வளர்ந்துவிடும்.
.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 14, 2014 3:51 pm

தகழி சிவசங்கரப் பிள்ளை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை !

வடமொழி பற்றிய சரியான ஆய்வை நான் எனது ஆய்வுகள் பலவற்றில் விளக்கியுள்ளேன் !

 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக