புதிய பதிவுகள்
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
35 Posts - 52%
heezulia
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
77 Posts - 57%
heezulia
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
50 Posts - 37%
mohamed nizamudeen
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 11:40 am

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்



இங்கிலாந்தின் ப்ரிமிங்ஹம் நகரில் வசிக்கும் ஓர் இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அப்பகுதியில் உள்ள பிரபலமான இந்திய உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர்.

பின்னர், வீடு திரும்புவதற்காக காரில் ஏறும்போது, இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து, கண்மூடித்தனமாக தாக்கியது.

‘கிரிக்கெட் பேட்’, ‘பேஸ்பால் பேட்’, டயர்களை கழற்றும் இரும்பு லிவர் போன்ற கொலையாயுதங்களைக் கொண்டு அந்த கும்பல் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் நிலை குலைந்துப் போன 2 பெண்கள் உள்பட 3 பேர் மரண பயத்தில் தலைதெறிக்க ஓடினர்.

அந்த மர்ம நபர்களிடம் சிக்கிக் கொண்ட ப்ரீத் பனேசர்(23) கண்ணின் கருவிழி கலங்கிப் போன நிலையில், உடல் முழுக்க காயங்களுடன் எட்க்பாஸ்டனில் உள்ள ராணி எலிசபெத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பர் ஜக்தீப் சிரா மூட்டுகள் நொறுக்கப்பட்ட நிலையில் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது மனைவி மற்றும் ஜக்தீப்பின் சகோதரியுடன் இந்த தாக்குதலில் இருந்து தப்பியோடிய ப்ரீத் பனேசரின் அண்ணன் ஹர்தீப்(29) இச்சம்பவம் பற்றி கூறுகையில், ‘எங்களுக்கு யாருடனும் எந்தவித பகையோ, தகராறோ இல்லை.

நாங்கள் இங்கே அமைதியாக தொழில் செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். எங்களை தாக்கிய மர்ம நபர்களில் யாரையும் இதற்கு முன்னர் நாங்கள் பார்த்ததே இல்லை. உணவகத்தின் உள்ளே நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த ஏழு பேரில் ஒருவன் உள்ளே நுழைந்தான். எங்களை உற்றுப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மேலும் சிலருடன் வந்து எங்களை ஆவேசமாக தாக்கினான். இந்த சம்பவத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லவே எனது மனைவி மிகவும் பயப்படுகிறாள்’ என்றார்.

இந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும், சில நொடிகளில் வந்த போலீசார் சம்பவம் நடந்த உணவு விடுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்துக்குரிய சில்வர் நிற வாகனம் ஒன்றை தேடி வருகின்றனர்.
.
மாலைமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 3:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 06, 2014 5:16 pm

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விரைவில் தெரிய வரும் என்று நினைக்கின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue May 06, 2014 8:54 pm

தொழில் போட்டியாளர்களின் திட்டமோ?  அநியாயம் 



கிருஷ்ணா
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue May 06, 2014 10:06 pm

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா...? தொழில் போட்டியின் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed May 07, 2014 2:39 am

கோ. செந்தில்குமார் wrote:[link="/t110042-topic#1061890"]கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா...? தொழில் போட்டியின் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

அதே அதே



நேர்மையே பலம்
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 07, 2014 3:01 pm

பொதுவாக வெளிநாடுகளுக்கு பிழைக்க போகும் இந்தியர்களில் மலையாளிகளும் பஞ்சாபியர்களும் அங்கு ஓரளவுக்கு வசதியாக வாழ ஆரம்பித்த உடன் கொஞ்சம் தலைக்கனத்துடனே இருப்பார்கள். கொழுப்பெடுத்து ஆடும் இவர்களின் ஆட்டத்தை சகிக்க முடியாத உள்ளூர் ஏழை குடிமக்கள் இதுபோல கொலைவெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிடும்.



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 3:05 pm

இதுக்கெல்லாம் இந்திய (இப்போதைய)அரசாங்கம் எகிறி எகிறிக் குதிக்கும்.
ஆனா இளிச்சவாய்த் தமிழன் என்றால் மட்டும் இறுக்கி மூடிக்கொள்ளும் எல்லாவற்றையும்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 9:32 pm

ராஜாண்ணா நிறைய அனுபவப்பட்டிருப்பீர்கள் போல. அங்கே பரவாயில்லை போல. இங்கு வசதியானவர்கள் மட்டுமல்ல , வீட்டு வேலை செய்யும் பஞ்சாபி பெண்கள் கூட கர்வத்துடன் தான் இருப்பார்கள்.



கிருஷ்ணா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 5:52 am

ராஜா wrote:[link="/t110042-topic#1061976"]பொதுவாக வெளிநாடுகளுக்கு பிழைக்க போகும் இந்தியர்களில் மலையாளிகளும் பஞ்சாபியர்களும் அங்கு ஓரளவுக்கு வசதியாக வாழ ஆரம்பித்த உடன் கொஞ்சம் தலைக்கனத்துடனே இருப்பார்கள். கொழுப்பெடுத்து ஆடும் இவர்களின் ஆட்டத்தை சகிக்க முடியாத உள்ளூர் ஏழை குடிமக்கள் இதுபோல கொலைவெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிடும்.

முற்றிலும் உண்மை . ஆஸ்திரேலியாவில் அடிபடுவது முழுதும் பஞ்சாபியர்களே .
மலையாளிகள் , தேன் ஒழுக பேசி , கூடவே இருந்து கடைசி (முக்கியமான ) நேரத்தில் கழுத்தை அறுப்பார்கள் . மின் கட்டுமானத் துறையில் இருந்த காலத்தே நான் அறிந்த உண்மை இது .

வி.போ.பாவித்தேன்

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக