புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
78 Posts - 49%
heezulia
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
6 Posts - 4%
prajai
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
120 Posts - 53%
heezulia
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_m10எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Poll_c10 
8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 7:11 pm

எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா 10294363_695562190489891_3516933670098337727_n

சக்திசிவ சக்தியே! பக்திதனில்
விளைகின்ற சாம்பவி! நீலிமாரி!
சதுர்வேத அடிமுடிவில் நடுவாகி
நிற்கின்ற சடாட்சர ரூபதேவி
எத்தளமும் உன்சித்து விளையாடலே!
உன்போல் இன்னுமொரு தெய்வமுண்டோ?

எனக்குத்திரவு தந்தமெய்ப் பொருளானநீ
ஓம்நம சிவாயமான சிவசங்கரி!
பொற்றாளைக் கதியென்று பிடித்தேனே!
புவியாளும் உம்பர்கோன் தங்கையே!

புதுமைகள் பூத்திடப் புருவத்தை அசைத்திடு! ஓம்காரி நீங்காரியே!
வற்றாத செல்வமே! புகழ் வழங்கிடும் வள்ளலே!
வளர்எழுவங்கோட்டைதனில் வாழ்ந்திடும் வாலையே!
சிவகாமியே! வடக்குவாசல் செல்லிஅம்மை உமையே!

கவி ஈகரை சுப்பிரமணியபிள்ளை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 7:11 pm

எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா 10369902_695720967140680_1735514940939466625_n

எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 18, 2014 7:35 pm

நல்லா இருக்கு சிவா புன்னகை இந்த எழுவங்கோட்டை என்பது கரூர் பக்கத்தில் இருக்கா சிவா? எப்போதோ எங்க அப்பா தன்னுடைய அம்மா அதாவது எங்க பாட்டி இந்த ஸ்வாமி இன் நினைவாகத்தான் தன்னை 'செல்லா' என்று கூப்பிடுவா என்று சொல்வார் புன்னகை அது தான் கேட்டேன் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 7:39 pm

krishnaamma wrote:[link="/t110353-topic#1064540"]நல்லா இருக்கு சிவா புன்னகை இந்த எழுவங்கோட்டை என்பது கரூர் பக்கத்தில் இருக்கா சிவா? எப்போதோ எங்க அப்பா தன்னுடைய அம்மா அதாவது எங்க பாட்டி இந்த ஸ்வாமி இன் நினைவாகத்தான் தன்னை 'செல்லா' என்று கூப்பிடுவா என்று சொல்வார் புன்னகை அது தான் கேட்டேன் புன்னகை

இந்த ஊர் தேவகோட்டையிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது அக்கா! உலகப்புகழ் பெற்ற கணபதி ஸ்தபதி பிறந்த ஊர். 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான விஸ்வநாதர் ஆலயம் இங்குள்ளது. அதன் புகைப்படம் எப்பொழுதோ எடுத்த நினைவுள்ளது, கிடைத்தால் பதிவிடுகிறேன்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 18, 2014 8:06 pm

சிவா wrote:[link="/t110353-topic#1064541"]
krishnaamma wrote:[link="/t110353-topic#1064540"]நல்லா இருக்கு சிவா புன்னகை இந்த எழுவங்கோட்டை என்பது கரூர் பக்கத்தில் இருக்கா சிவா? எப்போதோ எங்க அப்பா தன்னுடைய அம்மா அதாவது எங்க பாட்டி இந்த ஸ்வாமி இன் நினைவாகத்தான் தன்னை 'செல்லா' என்று கூப்பிடுவா என்று சொல்வார் புன்னகை அது தான் கேட்டேன் புன்னகை

இந்த ஊர் தேவகோட்டையிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது அக்கா! உலகப்புகழ் பெற்ற கணபதி ஸ்தபதி பிறந்த ஊர். 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான விஸ்வநாதர் ஆலயம் இங்குள்ளது. அதன் புகைப்படம் எப்பொழுதோ எடுத்த நினைவுள்ளது, கிடைத்தால் பதிவிடுகிறேன்!

நன்றி சிவா, நான் சொல்லி இருக்கேன் இல்லையா உங்களுக்கு எங்கப்பா ஊர் தேவகோட்டை என்று புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:18 pm

krishnaamma wrote:
நன்றி சிவா, நான் சொல்லி இருக்கேன் இல்லையா உங்களுக்கு எங்கப்பா ஊர் தேவகோட்டை என்று புன்னகை

இப்பொழுது அங்கு யாரும் இல்லையா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 6:08 pm

சிவா wrote:[link="/t110353-topic#1064549"]
krishnaamma wrote:
நன்றி சிவா, நான் சொல்லி இருக்கேன் இல்லையா உங்களுக்கு எங்கப்பா ஊர் தேவகோட்டை என்று புன்னகை

இப்பொழுது அங்கு யாரும் இல்லையா?

சோகம் இல்லை சிவா, அப்பா உயிருடன் இருந்த போது கூட ஒருமுறை கூட சென்றது இல்லை சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக