புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
31 Posts - 44%
jairam
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
1 Post - 1%
சிவா
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
13 Posts - 4%
prajai
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
9 Posts - 3%
jairam
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_m10பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 29, 2014 11:39 pm

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Kavya

பெண் மனது கடலை விட ஆழம் அதனால் அவர்கள் மனதை புரிந்துகொள்ளமுடியாது என்கிறார்கள்.உண்மையிலேயே பெண்கள் மனதை புரிந்துகொள்ள முடியாதா..,

பொதுவாக பெண்ணின் குணம் சார்ந்து வாழுதல் ஆகும்.ஆண்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் உடல் ரீதியான மாற்றங்கள் குறைவு ஆனால் பெண்களுக்கு ஒவ்வொரு பருவத்தில் உடல் ரீதியாக மாற்றங்கள் அதிகம்.இதற்கு அடிப்படை காரணம் அவர்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் தான்.அவர்களின் மனநிலையை நிர்ணயிக்கும் பங்கு ஹார்மோன்களுக்கு அதிகம்.

பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் காரணம் என்னவென்றால் எந்த சந்தர்ப்பதிலும் அவர்களால் சமாளிக்க முடியும்.ஆனால் சமுதாயத்தில் உடல் ரீதியான அணுகு முறையால் தனது எண்ணங்களை ஆண் மூலமாகவே நிறைவேற்ற வேண்டியுள்ளது.இந்த காரணத்தினால்தான் சார்ந்து வாழுதல் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

பெரும்பாலான ஆண்கள் பெண்களை வெற்றிகொள்ள முடியாதபோது பாலியல் ரீதியாக வீழ்த்தவே துடிக்கிறார்கள் இதனால் பெண்கள் சில நேரங்களில் தன்ன்னுடைய உண்மையான் குணங்களை வெளிக்காட்டாமல் தன்னை புரிந்து கொள்ள முடியாதவராகவும்,கட்டுப்பாட்டு குணத்தை உடையவராகவும் காட்டிகொள்கிறார்கள்.

பொதுவாக மாதத்தில் 30 நாட்களும் பெண்கள் ஓவ்வொரு வாரத்தில் ஒவ்வொரு மன நிலையில் இருப்பார்கள்.மாதவிடாய் காலத்திலிருந்து அவர்களின் மனநிலை மாற்றங்கள் தொடங்குகிறது.முதல் மூன்று நாட்கள் கடுமையான வெறுப்பு,அதிக கோபம் இதெல்லாம் இருக்கும் அந்த நேரத்தில் கணவர்கள் தன் தாயைபோல அவர்களை அரவணைக்க வேண்டும்.முடிந்தவரை அவர்களை வேலை செய்ய விடாமல் தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்யலாம்.

முதல் 3 நாட்களுக்கு பின் 4,5 நாட்கள் ஹார்மோன்களின் செயல் பாட்டால் அதிக செக்ஸ் உணர்வு இருக்கும்.இந்த நேரத்தில் ஆண்களின் பேச்சு துணையும்,அரவணைப்பும்,அன்பும் பெண்களுக்கு தேவைபடுகிறது.தன்னுடைய காதலி ஆர்வமாக காதலருடன் இந்த நேரத்தில் பேசுவார்.பிறகு பருவ மாற்றத்தால் பேசமாட்டார்.அதனால்தான் சில ஆண்களோ,காதலர்களோ”அவளை என்னால் புரிந்துகொள்ள முடியவே இல்லை சார்,ஒரு நேரத்தில் அவளா வலிய பேசுரா,சில சமயம் போனை எடுக்க மாட்டெங்கிறா”என புலம்புவார்கள்.

பெண்கள் தன்னுடைய எதிர்காலத்திற்காகவும்,குடும்ப ந்லனுக்குகாகவும் எதையும் தியாகம் செய்யக்கூடியவர்கள் சில நேரங்களில் குடும்ப நலனுக்காக காதலையும் உதறுவார்கள்.தன்னுடைய ஆசைகளையும்,எண்ணங்களையும் மனதில் போட்டு புதைத்துவிட்டு குடும்பத்திற்காக அர்பணித்து கொள்வார்கள்.

என்னை பொருத்தவரை ஒவ்வொரு ஆணுக்கு பின்னால் பெண்களின் பங்கு அதிகம்.தன் தாயாக இருக்கலாம்,மனைவியாக இருக்கலாம்,சகோதரியாக இருக்கலாம்.பெண்களின் பங்கு இல்லாமல் எதையும் யாரும்,எப்போது சாதிக்க முடியாது.

தன் தாயை தெய்வமாக நினைப்பவர்கள் நாம்.நம்முடைய மனைவியும் இன்னொருவருக்கும் தெய்வம்தான்(நம் குழந்தைகள்),சகோதரியும் அப்படியே.நாம் சந்திக்கும்,பார்க்கும் பெண்களும் அப்படியே.எந்த சந்தர்ப்பதிலும் பெண்ணை காயப்படுத்தால் தன் தாயை போல அன்புடனனும்,அர்பணிப்புடனும் அணுகினால் அவர்களின் மனதை தாரளமாக புரிந்துகொள்ளலாம்.

பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 11:47 pm

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 3838410834 பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 103459460 பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 1571444738 

பெண் என்றால் பேயும் இரங்கும்...

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 224747944

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Rபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Aபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Emptyபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Rபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 29, 2014 11:55 pm

ரா.ரா3275 wrote:பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 3838410834 பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 103459460 பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 1571444738 

பெண் என்றால் பேயும் இரங்கும்...

பேய் மட்டும் தான் இரங்கும்..................

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 30, 2014 12:08 am

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 3838410834 பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 103459460 பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 1571444738 

பெண் என்றால் பேயும் இரங்கும்...

பேய் மட்டும் தான் இரங்கும்..................
புரிந்தால் சரி நண்பரே ...

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 224747944

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Rபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Aபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Emptyபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Rபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 8:35 am

பெண்ணின் மனது புரிந்து கொள்ள முடியாதது என்பது தவறு, ஆண்கள் பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்பதுதான் உண்மை.

என் மனைவியைப் பொறுத்தவரையில் என்னால் அவரது ஒவ்வொரு பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு செயல்பட முடியும்.

பழகிய புதிதில் எனக்குப் புரியாத புதிராக இருந்தது அவரது மறைமுகமான பேச்சுத்தான். எனக்கு இவ்வாறு பேசினால் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள முடியாது, தயவு செய்து எதைக் கூறினாலும் எனக்குப் புரியும் வகையில் நேரடியாகக் கூறிவிடு என்று கூறினேன். (சொன்னால் மட்டும் செய்துவிடுவார்களா பெண்கள்?)

ஆனால் இப்பொழுது அவர் எப்படிச் சுற்றிவளைத்துப் பேசினாலும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!

பெண் மனது கடலை விட ஆழம், அதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது கூட ஒருவித ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்டதுதான். நாம் ஏன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற அலட்சியம்!

உண்மையான அன்பிருந்தால் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 30, 2014 9:51 am

சிவா wrote:பெண்ணின் மனது புரிந்து கொள்ள முடியாதது என்பது தவறு, ஆண்கள் பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்பதுதான் உண்மை.

பெண் மனது கடலை விட ஆழம், அதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது கூட ஒருவித ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்டதுதான். நாம் ஏன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற அலட்சியம்!

உண்மையான அன்பிருந்தால் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

சரியாக சொன்னீர்கள்.... அது தான் நூற்றுக்கு நூறு உண்மையும் கூட.
அலட்சியம் தான் இதில் முதல் காரணம். புரிதல் இன்மையின் தீவிரம் தான் பிரிதலுக்கும் வித்திடுகிறது.

பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri May 30, 2014 9:56 am

சிவா wrote:பெண்ணின் மனது புரிந்து கொள்ள முடியாதது என்பது தவறு, ஆண்கள் பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்பதுதான் உண்மை.

பெண் மனது கடலை விட ஆழம், அதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது கூட ஒருவித ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்டதுதான். நாம் ஏன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற அலட்சியம்!

உண்மையான அன்பிருந்தால் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1066584

 பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 3838410834 சூப்பருங்க 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 30, 2014 10:46 am

பெண்களின் மனதை புரிந்து கொள்வது கடினம் என்ற கருத்தை ஆதரிக்கிறேன்....முடியாது என்றல்ல,..

பெண் பூடகமாக பேசுவது எப்பொழுதும் யாரையும் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தினாலும், தன் கருத்து நேரடியாகத் தெரியக்கூடாது என்ற காரணத்தினாலும் சமார்த்தியமாகக் கையாளும் வித்தையாகும் ...

பல நேரங்களின் சூழ்நிலைக்கேற்பவும், எதிரில் பேசுபரின் சொல்லுக்கேற்ப பெண்களின் பேச்சு அமைந்திருக்கும். மதில் மேல் பூனை மாதிரி. கோபப்பட்டா சாந்தமாகவும், சாந்தமாய் கேட்கும் பொழுது கோபப்பட்டும் பேசும் இயல்பு இவர்களுக்குண்டு..இந்நிலையில் இவர்கள் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்று கண்டறிவது கடினமே...

உளவியல், பொறுமை, கவனமாய் கேட்பது, எதை எப்படி வெளிப்படுத்துவர் என்ற யூகிப்பது போன்ற திறமைகளை ஆண்கள் வளர்த்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் பெண்களின் பாடு திண்டாட்டம் தான். அதிஷ்டவசமாக பல ஆண்கள் இதில் குறையுடன் இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

சதாசிவம்
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri May 30, 2014 12:22 pm

சதாசிவம் wrote:

உளவியல், பொறுமை, கவனமாய் கேட்பது, எதை எப்படி வெளிப்படுத்துவர் என்ற யூகிப்பது போன்ற திறமைகளை ஆண்கள் வளர்த்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் பெண்களின் பாடு திண்டாட்டம் தான். அதிஷ்டவசமாக பல ஆண்கள் இதில் குறையுடன் இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

அப்படி போடுங்க...!  பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா? 3838410834 சூப்பருங்க 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri May 30, 2014 1:43 pm

.

இன்னும் நமக்கு பயிற்சி வேண்டுமோ ..!!! ஜினோ

.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக