புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் மோசமான நகரம் மும்பை
Page 1 of 1 •
டிரிப் அட்வைசர் இணையதளம் நடத்திய ஆய்வில் உலகின் மோசமான நகரம் என்ற பெயரை மும்பை பெற்றுள்ளது.
உலக அளவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிடுவரும் இணையதளமாக டிரிப் அட்வைசர் இணையதளம் உள்ளது.
இந்த இணையதளம், தெருக்களின் சுகாதாரம், வாகன சேவை, எளிதாக இடங்களை அடைவது, குடும்பத்தினரின் நட்பு நிலை, கலாச்சார விஷயங்கள், விடுதிகள் மற்றும் ஷாப்பிங் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.
இந்த இணையதளம், உலகில் உள்ள 37 நகரங்களில் ஆய்வை மேற்கொண்டது. இதில் 54 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த சுற்றுலா தளமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. லண்டன் ஒட்டுமொத்த தர மதிப்பில் 11 ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. வசதியான பயணம் என்ற பிரிவில் சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது. தங்கும் இடங்கள் மற்றும் ஷாப்பிங் பட்டியலில் துபாய் முதல் இடத்தை பிடித்திருந்தது.
பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தில் சுகாதாரமான தெருக்கள், எளிதாக இடங்களை அடைதல் போன்ற பிரிவில் இந்தியாவின் மும்பை மோசமான நகரம் என்ற கருத்தைப் பெற்றுள்ளதாக அந்த இணையதளத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1121733Aathira wrote:அட அப்படியா
ஆனால் மகிழ்ச்சி சிவா. இணையத்தில் மும்பையைத் தேடினேன். நம் தளம் மூன்றாவது இடத்தில் உள்ளது
புரியலையே ஆதிரா................3 வது இடம் என்றால்?..............கொஞ்சம் விளக்குங்கள் ப்ளீஸ்
எனக்கு எந்தத் தேடலிலும் ஈகரை கிடைப்பதே இல்லை!
காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?
காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1121745சிவா wrote:எனக்கு எந்தத் தேடலிலும் ஈகரை கிடைப்பதே இல்லை!
காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?
எனக்கு நிறைய முறை கிடைக்கும் சிவா, ஆனால் எதில் 3வது என்று புரியலை அது தான் கேட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1121742krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121733Aathira wrote:அட அப்படியா
ஆனால் மகிழ்ச்சி சிவா. இணையத்தில் மும்பையைத் தேடினேன். நம் தளம் மூன்றாவது இடத்தில் உள்ளது
புரியலையே ஆதிரா................3 வது இடம் என்றால்?..............கொஞ்சம் விளக்குங்கள் ப்ளீஸ்
மும்பை என்று தேடலில் எழுதினால் விக்கிபீடியா, அடுத்து தமிழ் நேடிவ் பிளானட் என்று ஒரு தளம் வருகிறது அடுத்து நம் ஈகரை வருகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1121745சிவா wrote:எனக்கு எந்தத் தேடலிலும் ஈகரை கிடைப்பதே இல்லை!
காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?
கூகுலில் பல தேடலில் விக்கிக்கு அடுத்து நம் தளம் வருகிறது சிவா.
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121745சிவா wrote:எனக்கு எந்தத் தேடலிலும் ஈகரை கிடைப்பதே இல்லை!
காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?
கூகுலில் பல தேடலில் விக்கிக்கு அடுத்து நம் தளம் வருகிறது சிவா.
மகிழ்ச்சி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|