புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_c10மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_m10மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_c10மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_m10மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_c10மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_m10மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_c10மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_m10மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 09, 2014 6:35 pm

தன் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய மனிதர்களைப் பற்றி மன நெகிழ்வோடு பேசுகிறார் நட்சத்திர எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

அப்பா ராதாகிருஷ்ணன்: மிக இளம் வயதிலேயே எனக்குள் பெரிய தாக்கம் ஏற்படத்திய முதல் மனிதர். ஸ்கூல் படிப்பை முடித்த கையோடு, வாழ்க்கையில் சொந்தக் காலில் நிற்பதை தன் லட்சியமாகக் கொண்டு சொந்தமாக வியாபாரம் தொடங்கியவர் அவர். எதையும் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு, மிக நேர்த்தியாகச் செய்து முடிகிற அவருடைய திறமையை இன்று நினைத்தாலும்கூட எனக்கு பிரமிப்பு ஏற்படும். எப்போதும் சிரித்த முகத்தோடு அவர் கஸ்டமர்களை கவனிக்கும் முறை, பிசினஸ் என்பதை மீறிய நட்பு இவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து பார்த்தவன். பள்ளிக்கூட மாணவனாக இருந்த சமயத்திலேயே, நான் அவருக்கு உதவியாகக் கடையில் வேலை பார்த்திருக்கிறேன். "வாழ்க்கையில் மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் நேர்மை' என்பது அவரது அசைக்க முடியாத கருத்து. பிள்ளைகளை மிகுந்த பாதுகாப்போடு பொத்திப் பொத்தி வளர்க்கிற இன்றைய தலைமுறைப் பெற்றோரிடமிருந்து அவர் முற்றிலும் மாறுபட்டவர். அவர் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் "மேய போகிற மாடு புல்லை கட்டிக்கிட்டாப் போகும்?' என்பதுதான். வாழ்க்கையை அதன் போக்கிலேயே சென்று வாழப் பழகவேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர் என் தந்தை.

ஹாஸ்டல் வார்டன் ஃபாதர் டயஸ்: திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் 1974 முதல் 1977 வரை ஹாஸ்டலில் தங்கி பி.ஏ. படித்த மாணவன் நான். அப்போது ஹாஸ்டல் வார்டனாக இருந்தவர்தான் ஃபாதர் டயஸ். ரொம்பக் கண்டிப்பானவர். தினமும் காலையில் ாறு மணிக்கு மொத்த ஹாஸ்டலையும் ஒரு ரவுண்டு அடிப்பார். ஹாஸ்டல் அறைகளின் கதவுகளில் சிறிய திறப்பு இருக்கும். அதன் மூலமாக ஆறு மணிக்குப்பிறகும் தூங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களின் பட்டியலை எடுத்துவிடுவார். அதன்பிறகு அவர்கள் அனைவருக்கும் அழைப்பு வரும். பத்து பைசா அபராதம் செலுத்தச் சொல்லுவார்.

மாணவர்களுக்கு அந்த பத்து பைசா பெரிய விஷயமில்லை என்றாலும், வார்டனின் ஆஃபீஸ் முன்னால் கியூவில் நிற்கிற போது, மற்ற மாணவர்கள் "அட. தூங்கு மூஞ்சிகளா!' என்று ஒரு லுக் விடுவார்களே, அதுதான் பெரிய அவமானமாக இருக்கும். பத்து பைசா அபராதம் கட்டும்போது, வார்டன் சொல்லும் "நேரத்தின் அருமை' பற்றிய அட்வைஸ் அப்போது எல்லோருக்குமே ரொம்பவே கசப்பாக இருந்தது. ஆனால் அதன் பின் வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக உள்ளதற்காக இன்றளவும் நான் அவருக்கு மானசிகமாக நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

மாமனார் ஆர். முத்து நாராயணன்: திருச்சியில் வழக்கறிஞராக இருந்தவர். பெரியாரின் தொண்டர். லட்சியப் பிடிப்பு கொண்ட மனிதர். அவரோடு மிக நெருக்கமாக பழகும் அரிய வாய்ப்பைப் பெற்ற அதிஷ்டசாலி. அவரை நான் ஒவ்வொரு தடவை சந்திக்கும் போதும், பெரியாரைப் பற்றி, பல அனுபவங்களை நெகிழ்ச்சியோடு பேசுவார். பெரியøாப் பற்றி அவர் சொல்லுகிற ஒவ்வொரு விஷயமும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட பெரியார் பற்றி தகவல்களையும், அனுபவங்களையும் தொகுத்து, நான் "பெரியர் ஒரு தீவிரவாதி' என்ற ஒரு புத்தகம் எழுதினேன். தன் கண்களை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் அவர், தனது கண்களை இலங்கையில் நடைபெற்ற போரில் கண்களை இழந்த தமிழக்குத்தான் பொறுத்தப்பட வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல தன் மறைவுக்கு பிறகு, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்குத் தன்னுடைய உடலை தானம் செய்வதாக உறுதி மொழியளித்திருக்கிறார். எனக்குள்ளே அவரது தாக்கம் முன்னைவிட இப்போது பலமடங்கு அதிகரித்திருப்பதை நான் உணர்கிறேன்.

சத்குரு ஜக்கி வாசுதேவ்: ஆரம்ப காலத்தில் சத்ரு ஜக்கி வாசுதேவ் அவர்களே 13 நாட்களுக்கு நடத்தும் ஈஷா யோகா வகுப்புகளில் கலந்து கொண்டேன். அவரது உரைகளைக் கேட்டு, ஈஷா யோகா கற்றுக் கொண்டது முதல், அவர் என் மீது ஏற்படுத்திய தாக்கம் அளவில்லாதது. அதன் காரணமாகத் தான், அடுத்த நிலை பயிற்சி வகுப்பிற்கு சென்று பயனடைந்தேன். வாழ்க்கை குறித்த தெளிவான பார்வை எனக்கு ஏற்படுவதற்கு வித்திட்டவர் அவர். ஆன்மிகம் குறித்த தெளிவான புரிதலை எனக்குள்ளே ஏற்படுத்தியவர் அவர்.

- எஸ். சந்திர மௌலி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக