புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
21 Posts - 66%
heezulia
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
63 Posts - 64%
heezulia
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_m10வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்


   
   
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Jul 03, 2014 10:47 pm

கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் 'பெஞ்ச்' புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : பொதுவாக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 498-ஏ என்பது, அதன் கீழ் குற்றம்சாட்டப்பவர் ஜாமீன் இன்றி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதனால் கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;

ஒரு பெண், கணவர் வீட்டார் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கும் போது அவரது கணவர் மட்டுமின்றி உறவினர்களும் கைது செய்யப்படுகின்றனர்; சில வரதட்சணை கொடுமை வழக்குகளில், படுத்த படுக்கையாக இருக்கும் கணவரின் தாத்தா, பாட்டி, பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருக்கும் கணவரின் சகோதரிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்படுகின்றனர்; அப்பெண்ணின் புகாரை ஏற்று போலீசாரும் அனைவரையும் கைது செய்கின்றனர்; இது வன்மையாக கண்டிக்கதக்கது; குற்றம்சாட்டப்பட்டவரை முதலில் கைது செய்து விட்டு தான் பின்னர் கோர்ட்டில் குற்றத்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்;

ஆதாரம் இல்லாமல் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது; இது தொடர்பாக, அனைத்து மாநில போலீசாருக்கும் உத்தரவிட, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது; சில வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அவர்களை கைது செய்ததற்கான காரணத்தை நீதிபதி முன் போலீசார் குறிப்பிட வேண்டும்; வெறும் குற்றச்சாட்டுக்களை வைத்து மட்டும் ஒருவரை குற்றவாளி என முடிவு செய்து, கைது செய்யக் கூடாது; போதிய காரணம் இல்லாமலும், விசாரணை இல்லாமலும் யாரையும் கைது செய்யக் கூடாது என போலீசாரை கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்;

சட்டப்பிரிவு 498-ஏ.,ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார். இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 03, 2014 11:33 pm

கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பல பெண்கள் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே ஆயுதமாக்கி கொள்கிறார்கள். இதனால் சில நல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.



வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Jul 03, 2014 11:47 pm

விமந்தனி wrote:
கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பல பெண்கள் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே ஆயுதமாக்கி கொள்கிறார்கள். இதனால் சில நல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உண்மையின் சுவை எப்போதுமே கசப்பு தான்.  இது பெண்களுக்கு பிடிக்காத ஒன்று.  அவர்கள் போடும் பொய் வழக்குகளுக்கு பலியான குடும்பங்கள் எத்தனையோ?  பொய் வழக்கு போட்டு கணவரின் குடும்பத்தினை அழிக்கும் முறைக்கு Leagal Terrorism என்று பெயர் சூட்டியுள்ளது மாண்புறு உச்ச நீதிமன்றம்...!

நல்ல பெயர் தான்.  இப்படி பொய் வழக்கு போடுபவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா?  வீட்டு தீவிரவாதிகள்...! (Domestic Terrorists )

சுயநலத்திற்காக குடும்பத்தினை அழிக்கும் கேவலமான எண்ணம் கொண்டவர்கள் தான் இத்தகைய பெண்கள்...

மன்னிக்கவும்.  இவர்களெல்லாம் பெண்களே அல்லர்...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 5:14 am

இன்றைய இளம் பெண்களின் ஆயுதம் 498a
தலித்களின் ஆயுதம் SC/ST Act.

இரண்டுமே 99% தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.



வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக