புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
43 Posts - 57%
heezulia
மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
29 Posts - 39%
mohamed nizamudeen
மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
85 Posts - 60%
heezulia
மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
50 Posts - 35%
mohamed nizamudeen
மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jul 03, 2014 10:55 pm

மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



இயக்கம் : திரு. N.இராகவன் !
தயாரிப்பு; திரு. N.லிங்குசாமி !

நடிப்பு : விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன் !



*****
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மிக நல்ல படம். மஞ்சப்பை கொண்டு செல்வது வழக்கொழிந்து நெகிழிப்பையில் வாங்கி வரும் காலம் இது. அது போல அரிய பொக்கிசங்களான தாத்தாக்களை மதிக்காத காலம் இது. இந்தப்படம் பார்த்தால் தாத்தாக்களின் மீதான மதிப்பு கூடும் என்று அறுதியிட்டு கூறலாம்.

இந்தப்படத்தின் மையக்கரு, முதியோரை மதிக்க வேண்டும் என்பதே. கிராமத்து மனிதர்கள் வெள்ளந்தியாக இருக்கிறார்கள். ஆனால் நகரத்து மனிதர்கள் இயந்திரமாகி விட்டார்கள். குறிப்பாக அடுக்காக வீடுகளில் வீடுகள் அருகே அருகே இருந்தாலும் மனிதர்களின் மனது தூரமாகி விட்டது. யாரும் யாருடனும் பேசுவது இல்லை . தாத்தாவாக வரும் (இராஜ்கிரண்) இந்த படத்தில் நடிக்கவே இல்லை. தாத்தாவாகவே வாழ்ந்து உள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணம். அதில் ஒரு முதற்காரணம் திரு. ராஜ்கிரண்.

வேறு பிரபல நடிகர் நடித்து இருந்தால் அதிக நடிப்பு காட்டி சொதப்பி இருப்பார்கள். ஆனால் ராஜ்கிரண் மிக இயல்பாக அதிகம் பேசாமல் நடித்து உள்ளார். இந்தப் படத்திற்கு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் கிடைக்கும் என்பது உறுதி.

படத்தின் இயக்குனர் திரு. இராகவன் அவர்களும், படத்தின் தொகுப்பாளர் திரு. தேவா அவர்களும் மதுரையில் உள்ள மதுரை கோட்ஸ் தொழிலாளர் நல பள்ளியில் பயின்ற மாணவர்கள். இவர்களுக்கு பாராட்டு விழாவை இவர்களது ஆசிரியர் பொன். சந்திரசேகரன் அவர்கள் முன்னின்று நடத்தினார். விழாவிற்கு சென்று இருந்தேன். இயக்குனர் திரு. இராகவன் அவர்கள் ஏற்புரையில் பேசும் போது என் வெற்றி தனிமனித வெற்றி அல்ல. கூட்டு வெற்றி. மானசீக குரு இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரித்த இயக்குனர் திரு. லிங்கசாமி, திரு. ராஜ்கிரண் என அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு, என்னை உருவாக்கிய ஆசிரியர்கள், நண்பர்கள் குறிப்பாக
என் தம்பி என் அண்ணன் போல வழிநடத்தியவர் என்றார். கடைசியாக எட்டு வருடங்கள் எனக்கு பொறுமையாக சோறு போட்ட மனைவிக்கு நன்றி என்ற போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.பாராட்டு விழாவில் பொன்னாடைப் போர்த்தி பாராட்டி வந்தேன்

தாத்தா பேரன் உறவு பற்றி இவ்வளவு விரிவாக விளக்கிய படம் மஞ்சப்பை மட்டும் தான். இந்தப்படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் அவரவர் தாத்தா நினைவு வரும் என்று உறுதி கூறலாம். எனக்கு என்னை உருவாக்கிய செதுக்கிய என்னுடைய தாய்வழி தாத்தா திரு. செல்லையா நினைவிற்கு வந்தார்கள். அவர் ஒரு விடுதலை போராட்ட வீரர். எனக்கு இன்றுவரை எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை. நான் ஒழுக்கமாக வாழக் காரணம் அவர் வளர்த்த வளர்ப்பு .என்னுடைய தாத்தா என்னை நெறிப்படுத்தி வளர்த்தவர். அவரைப்பற்றிய மலரும் நினைவுகளை மலர்வித்தது இந்தப்படம். இது தான் இயக்குனரின் வெற்றி. திரு. ராஜ்கிரணின் வெற்றி.

கதாநாயகன் விமல் நன்றாக நடித்து உள்ளார். காதலி தாத்தாவை ஊருக்கு அனுப்பி விடு என்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் உடன் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் இவரோ காதலி சொன்ன போதும் தாத்தாவை ஊருக்கு அனுப்ப மறுக்கிறார். காதலை விட பாசத்தை பெரிதாக மதிக்கிறார். தாத்தா மனிதநேயத்தோடு வாழ்கிறார். கடற்கரையில் அயல்நாட்டு பெண்ணிடம் வம்பு செய்யும் ரவுடிகளை தாக்குகிறார். அந்தப்பெண்ணின் கணவர் தான் அமெரிக்காவிற்கு சென்று வர உரிமை வழங்கும் அதிகாரி. அவர் பின்பு தாத்தாவின் பேரனுக்கு உதவுகிறார். உதவி செய்து வாழ் வேண்டும் என்று உணர்த்துகிறார்.

காதலித்து திருமணம் செய்ததால் இருதரப்பு பெற்றோர்களாலும் புறக்கணிக்கப்பட்ட, தனிமையில் அடுக்ககத்தில் வாழும் இணையர் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறார் தாத்தா. கர்ப்பிணியாகிவிட்ட பெண்ணிற்கு வளைகாப்பு நடத்துகிறார். ஆதரவற்றோர் விடுதி மாணவ மாணவியரை வரவழைத்து கோலாகலமாக வளைகாப்பு நடத்தும் போது அந்த இணையர் மட்டுமன்றி படம் பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. இது தான் இயக்குனரின் வெற்றி.

பெண்கள் ஆபாசமாக உடை அணிய வேண்டாம். நமது தமிழ்ப்பண்பாடு காக்கப்பட வேண்டும் என்பதையும் படத்தில் வலியுறுத்துகிறார். மதுரையிலிருந்து திரைஉலகம் சென்று வெற்றிக்கொடி நாட்டிய பிரபலங்களின் வரிசையில் மதுரை மண்ணின் மைந்தர்கள் இயக்குனர் இராகவன் அவர்களும், தொகுப்பாளர் திரு. தேவா அவர்களும் இடம்பிடித்து விட்டார்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.



.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 03, 2014 11:24 pm

படம் நன்றாகத்தான் இருக்கிறது.
முடிவு...? அதைத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.



மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மஞ்சப்பை !   திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jul 04, 2014 8:15 am

ஆம் சோகமான முடிவுதான் ,ஆனால் எச்சரிக்கை செய்யும் முடிவு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 04, 2014 11:29 am

நல்ல படம் ...

நன்றி பதிவுக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jul 04, 2014 9:29 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக