புதிய பதிவுகள்
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
268 Posts - 43%
mohamed nizamudeen
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
16 Posts - 3%
prajai
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
9 Posts - 1%
jairam
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_m10எப்போதும் வேண்டும் எனக்கு..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போதும் வேண்டும் எனக்கு..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82255
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 05, 2014 4:46 pm


எப்போதும் வேண்டும் எனக்கு..! TU6fL9zZTnWTMpxnUZqW+மாத்திரை
---

இனிமையாய்பேசிப் பழகி இருந்தேன்!
இனிமை இரத்தத்தில் என்றார்! - இனிசுலின்
சப்பாத்தி, ராகி, சகல பிணி மாத்திரைகள்
எப்போதும் வேண்டும் எனக்கு!

-
--------------------------------------
>நெல்லை ஆ.கணபதி, (அமுதசுரபி)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82255
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 05, 2014 4:47 pm



--எப்போதும் வேண்டும் எனக்கு..! KY589VsnTf20EHhX4clY+01
-

மொட்டு மலர்வது போல, கொட்டும் அருவி போல்
சிட்டுக்குருவி போல், தென்றல் போல் - பட்டு நிலா
முப்பதாம் நாள் பௌர்ணமி போல் மூண்டெழும் உற்சாகம்
எப்போதும் வேண்டும் எனக்கு!

-
--------------------------------------
>கே.ஜி.ராஜேந்திபாபு, மேடவாக்கம் (அமுதசுரபி)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82255
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 05, 2014 4:58 pm


--

-
அன்பால் பிறரை அரவணைத்துச் செல் மனமும்
தன்னலம் பேணாத் தனி குணமும் - இன்முகமும்
உப்பிட்டவரை நான் உள்ளளவும் எண்ணுவதும்
எப்போதும் வேண்டும் எனக்கு!

-

-------------------------------------
>ஆ.வள்ளீஸ்வரன், புதூர்

ம.மனோகர்
ம.மனோகர்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 27/06/2014

Postம.மனோகர் Sat Jul 05, 2014 5:29 pm

எப்போதும் வேண்டும் எனக்கு..! 3838410834 

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Jul 05, 2014 6:20 pm

இன்னும் நிறைய பதியுங்கள் நன்றாக இருக்கிறது

 எப்போதும் வேண்டும் எனக்கு..! 3838410834 சூப்பருங்க 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 6:39 pm

எப்போதும் வேண்டும் எனக்கு..! 3838410834 



எப்போதும் வேண்டும் எனக்கு..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82255
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 05, 2014 7:50 pm


எப்போதும் வேண்டும் எனக்கு..! 6iiwXdVIRQKzg8inLzJR+02
-

தன்மான நோக்கும், தடம் புரளா வாழ்வியலும்
இன்சொல் இயம்புவதும் ஈதலும் - அன்புணர்வும்
ஒப்பிலாப் பண்பும் உயர்ந்தோர் அருந்துணையும்
எப்போதும் வேண்டும் எனக்கு!
-

---------------------------------
>கடலூர் மணிமாறன், குளித்தலை (அமுதசுரபி)
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக