புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை
Page 1 of 1 •
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நள்ளிரவு நடைபெறும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் பிரேசில்–ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.
முதலாவது அரை இறுதி ஆட்டம்
உலக கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறின.
2 நாள் ஓய்வுக்கு பிறகு பெலோஹோரிசோன்ட்டில் இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 1.30 மணிக்கு முதலாவது அரை இறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, 3 முறை சாம்பியனான ஜெர்மனியை சந்திக்கிறது.
நெய்மார் விலகல்
தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த பிரேசிலும், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த ஆட்டத்தில் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளுமே தோல்வியை சந்திக்காமல் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளன. பிரேசில் அணி 11–வது முறையாகவும், ஜெர்மனி அணி 13–வது தடவையாகவும், தொடர்ந்து 4–வது முறையாகவும் அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளன.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், கொலம்பியாவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதால் உலக கோப்பையில் இருந்து வெளியேறினார். 4 கோல்கள் அடித்த அவர் அணியில் இருந்து விலகி இருப்பது பிரேசிலுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
சிக்கலில் சில்வா
மேலும் இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றதால் பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வா இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் விளையாட முடியாது. இதுவும் பிரேசில் அணிக்கு இழப்பாக கருதப்படுகிறது. அவர் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என்று பிரேசில் அணி நிர்வாகம், பிபாவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இதில் முடிவு சில்வாவுக்கு சாதகமாக வர கடினம் தான் என்று கூறப்படுகிறது.
பிரேசில் அணியில் ஹூல்க், ஆஸ்கர், டேவிட் லூயிஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடும் அவர்கள் நெய்மார் இல்லாத குறையை போக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெய்மருக்கு பதிலாக நடுகள வீரர் வில்லியன் ஆடுவார் என்று பிரேசில் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் பெலிப் ஸ்காலரி தெரிவித்துள்ளார்.
தாமஸ் முல்லர்
ஜெர்மனி அணியில் 4 கோல்கள் அடித்த தாமஸ் முல்லர், மெசுத் ஒசில், ஸ்வாடிக்கர், பிலிப் லாம் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். இவர்களின் தாக்குதல் ஆட்டம் , பிரேசில் அணிக்கு நிச்சயம் குடைச்சல் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் ஜெர்மனி அணியின் நேர்த்தியான பாஸ்க்கு இணையாக எந்த அணியும் செயல்படவில்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. பாதுகாப்பு அரண் ஆட்டம் மட்டுமின்றி அந்த அணியின் கோல்கீப்பர் மானுவேல் நெயூரின் செயல்பாடும் அபாரமாக இருக்கிறது. இதனால் ஜெர்மனி அணி எல்லா வகையிலும் பிரேசிலுக்கு சிம்மசொப்பணமாக விளங்கும் எனலாம்.
2002–ம் ஆண்டில் இறுதிப்போட்டியில் பிரேசிலிடம் தோல்வி கண்ட ஜெர்மனி அணி, கடந்த இரண்டு போட்டியிலும் (2006, 2010) முறையே இத்தாலி, ஸ்பெயின் அணிகளிடம் அரை இறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. அரை இறுதி தோல்வி மீண்டும் அரங்கேறக்கூடாது என்பதில் ஜெர்மனி அணி அக்கறை காட்டும் என்பதில் அய்யமில்லை. ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் இன்னும் ஒரு கோல் அடித்தால், உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர் ரொனால்டோவின் (15 கோல்கள்) சாதனையை தகர்க்க முடியும்.
பதிலடி கொடுக்குமா?
சர்வதேச போட்டியில் இதுவரை பிரேசில்–ஜெர்மனி அணிகள் 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பிரேசில் அணி 12 முறையும், ஜெர்மனி 4 முறையும் வென்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. உலக கோப்பையில் (2002–ம் ஆண்டு இறுதிப்போட்டி) இரு அணிகளும் ஒரே ஒருமுறை சந்தித்து இருக்கின்றன. இதில் பிரேசில் அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஜெர்மனி அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.
கடந்த 2002 உலக கோப்பை தொடரின் பைனலில், பிரேசில் அணி ஜெர்மனியை 2-0 என, வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
12 ஆண்டுக்குப் பின், மீண்டும் உலக கோப்பை தொடரில் இரு அணிகள் மோதுகின்றன. இதில் ஜெர்மனி பழிதீர்க்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
4
ஜெர்மனி பங்கேற்ற 5 போட்டிகளில் மொத்தம் 4 முறை மட்டுமே 'எல்லோ கார்டு' பெற்றது. மாறாக, பிரேசில் தரப்பில் 10 'எல்லோ கார்டு' பெற்றுள்ளது.
7
உலக கோப்பை தொடரில் பிரேசில் அணி இதுவரை 1950, 1958, 1962, 1970, 1994, 1998 மற்றும் 2002 என, ஏழு முறை பைனலுக்கு முன்னேறியது. இதில் 1950, 1998 தவிர, மற்ற 5 முறை கோப்பை வென்றது.
* இதேபோல, ஜெர்மனி அணியும் 1954, 1966, 1974, 1982, 1986, 1990 மற்றும் 2002 என, 7 முறை பைனலுக்கு முன்னேறியது. இதில் 1954, 1974, 1990 என, 3 முறை மட்டும் கோப்பை கைப்பற்றியது.
10
இந்த உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றி, ஒரு 'டிரா' செய்தன. இதில் இரு அணிகளும் தலா 10 கோல்கள் அடித்துள்ளன.
23
பிரேசில் உலக கோப்பை தொடரில், லீக் சுற்று முடிந்து 'ரவுண்டு-16' மற்றும் காலிறுதி என, 12 போட்டிகள் நடந்தன. இதில் மொத்தம் 23 கோல்கள் அடிக்கப்பட்டன.
24
பிரேசில் (14), ஜெர்மனி (10) அணிகள் இதுவரை பங்கேற்ற உலக கோப்பை தொடரில் மொத்தம் 24 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
96
இந்த உலக கோப்பை தொடரில் பிரேசில் வீரர்கள் மொத்தம் 97 முறை 'பவுல்' செய்துள்ளனர். அதேநேரம் ஜெர்மனி தரப்பில் 57 பவுல்கள் செய்யப்பட்டன.
159
பிரேசில் உலக கோப்பை தொடரில் இதுவரை 60 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் மொத்தம் 159 கோல்கள் அடிக்கப்பட்டன.
534
பிரேசில் உலக கோப்பை தொடரில், பிரேசில் அணி வீரர்கள் அனைவரும் சேர்ந்து, மொத்தம் 534 கி.மீ., துாரம் ஓடியுள்ளனர். சராசரியாக ஒரு போட்டிக்கு பிரேசில் வீரர்கள் 106.8 கி.மீ., துாரம் ஓடினர்.
577
பிரேசில் உலக கோப்பை தொடரில், 5 போட்டிகளில் ஜெர்மனி வீரர்கள் இணைந்து, மொத்தம் 577 கி.மீ., துாரம் ஓடியுள்ளனர். இந்த அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 115.3 கி.மீ., துாரம் ஓடினர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நெய்மார் இல்லாததால் பிரேசில்க்கு சற்று பின்னடைவு தான் இருந்தாலும் பாப்போம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|