புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன் லைன் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் தின்ற கொடூரன் Poll_c10ஆன் லைன் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் தின்ற கொடூரன் Poll_m10ஆன் லைன் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் தின்ற கொடூரன் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்

53 Posts - 60%

32 Posts - 36%
T.N.Balasubramanian
ஆன் லைன் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் தின்ற கொடூரன் Poll_c10ஆன் லைன் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் தின்ற கொடூரன் Poll_m10ஆன் லைன் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் தின்ற கொடூரன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன் லைன் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் தின்ற கொடூரன்

செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Thu Jul 17, 2014 6:55 am

ஆன் லைன் மூலம் பழகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் தின்ற கொடூரன் 201407161137334872_Nurse-in-court-after-planning-to-rape-kill-and-eat-girl_SECVPF
இங்கிலாந்து நாட்டின் கெண்ட பகுதியை சேர்ந்தவர் டேல் போலிங்கர் (வயது 57) அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வருகிறார்.இவர்  திகிலூட்ட கூடிய சாட் இணையதளம் ஒன்றில் உறுப்பினராக உள்ளார். அதில் இவர் பதியும்  கருத்துக்கள் மிகவும் திகிலூட்ட கூடியதாக இருக்கும். இவர் அந்த இணையதளத்தில் குழந்தைகளின் மாமிசம் மிகவும் மிருதுவாக இருக்கும் எனகூறி இருந்தார். இது குறித்து அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ இங்கிலாந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து இங்கிலாந்து போலீசார் அவரை கைது செய்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.அவரது வீட்டில் அதிகமான குழந்தைகள் படங்கள் இருந்தது கண்டு பிடிக்கபட்டது மேலும் கோடாரி ஒன்றுடன் அவர் கண்ணாடி முன் நின்று எடுத்து கொண்ட படத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

போலிங்கரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்து உள்ளன.கடந்த பிப்ரவரி மாதம் முதல் போலிங்கர் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார்.ஆன் லைன் மூலம் தொடர்பு கொண்ட போலிங்கர் ஜெர்மனியை சேர்ந்த 14 வயது மாணவி ஈவா என்பவருடன் நட்பு கொண்டு உள்ளார் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ந்தேதி  அவரை இங்கிலாந்தின் ஆஷ்போர்டு சர்வதேச ரெயில் நிலையத்திற்கு வரவழைத்து உள்ளார். அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்துஅவரை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.; பின்னர் அந்த சிறுமியை கொலை செய்து நரமாமிசம், தின்று உள்ளார். இத்தகவலை எப்.பி.ஐ உளவுபிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.

இது போல் அரசு வவக்கீல் கோர்ட்டில் கூறும் போது இதுபோல் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்படுத்தி கொண்டு 39 வயது பெண் ஒருவரையும் அவரது 5 வயது மகளையும் கொலை செய்து இவர் அவர்களது நர மாமிசத்தை தின்று உள்ளதாக  கோர்ட்டில் குறி உள்ளார். இவர் மீதான வழக்கு கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 17, 2014 10:31 am

இந்த மாதிரி சைகோ எல்லாம் கேள்வி கேட்காம சுட்டு கொல்லனும்..! சுட்டுத்தள்ளூ! 

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Jul 17, 2014 1:02 pm

நம்ப ஊர்ல உள்ள மாதிரி என்கவுண்டர் எல்லாம அந்த பக்கம் இல்லை போலவே !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 17, 2014 1:53 pm

இந்தக் காட்டுமிராண்டிக்கு என்ன தண்டனை தான் குடுத்தாங்க கோபம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக