புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
60 Posts - 50%
heezulia
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
335 Posts - 46%
ayyasamy ram
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
322 Posts - 44%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_m10அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 01, 2014 8:23 pm

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! 9D4kspYET7ObJvgRe93n+friendship-day

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆ‌ண்டு ஆகஸ்ட் 2ஆ‌ம் தேதி  உலக ந‌ட்பு ‌தின‌மாகும் புன்னகை

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! 8baMd78CQZq5xbVQwZ13+217

நட்பு கவிதை ( நெட்லிருந்து சுட்டது புன்னகை )

எங்களை நட்பு என்ற பாசத்தால்
இணைத்த நட்பே ! தனி மனிதர்களாய் பிறந்தோம்.
இணையத்தால் இணைந்தோம் ,
எங்களுக்குள் பலர் சந்தித்ததில்லை !!
பலர் எழுத்துகளின் இதயங்களால் இணைந்தோம்.

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! ByU9m5R0R226sRcZtj1R+Fri1

எங்களுக்குள் ஜாதி ,மதம்,வயது ,
ஏழை ,பணக்காரன்,வகுப்பு ,பேதம்
துறந்தோம், , நட்பால் இணைந்தோம் !!

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! MOUgRCRRwu9y7pHiFZXV+002

எங்களை நட்பு என்ற பாசத்தால்
இணைத்த நட்பே !
நீ வாழ்க !

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! 3KLBOtivQhGdIi2qRtQr+g

பதிவு உலகத்தால் எல்லோரும் ஒன்று பட்டு
வாழும் சக இணைய பதிவு நண்பர்கள்
மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்து நண்பர்களுக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! !

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! PxSceIhOT1S9fagQlQEX+n3

நண்பரே ! Guest என்னுடைய அன்பான நண்பர்கள் தின வாழ்த்துகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 01, 2014 9:23 pm

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! DUVJ1hQRkWxtZq1P3xFS+IMG-20140721-WA0009
-
 அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! 1571444738  அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! 1571444738 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 01, 2014 9:48 pm

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! YkEK0DsYRruj5Yyxl0Dq+nanberkal-dinam-1024x7680
-
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! KxixjpCgQSi1TED12e6N+FrindshipDay
-

நண்பர்களை பற்றி :கண்ணதாசன்
-
அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன்
இன்றைய நண்பர்கள் பற்றி எளிமையாக சொல்லியிருப்பார்.
-
பனைமரம், தென்னைமரம், வாழைமரம் .

-
பனைமரம் :

-
தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து
தன்உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும்
உலகத்திற்குதருகிறது.
-
நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன்
பனைமரம் போன்றநண்பன் .
-
தென்னைமரம்:

-
தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி
வளர்த்தால் பலன் தருகிறது.
-
அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன்
தென்னை மரத்துக்கு இணையானவன்.
-
வாழைமரம் :

-
தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.
அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று
வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
-
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க
வேண்டும் இது ஒரு பாடலின் வரிகள் என்கிறார்
கண்ணதாசன்.
-
-------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 01, 2014 10:55 pm

திரி துவக்கிய க்ரிஷ்ணம்மாவிற்கும் ,
திரியை படித்து கொண்டுஇருக்கும் ,Guest உங்களுக்கும்
எந்தன் நட்பு தின வாழ்த்துக்கள் .அன்பு மலர் 
வாழ்க , நம் நட்பு ,என்றென்றும் , அன்பு மலர் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 01, 2014 11:11 pm

திரு ராம் அவர்கள் ,
பதிவிடும் எடுத்துக்காட்டுகள் ,
மிகவும் போற்றக்கூடிய ஒன்று .

சரியான நேரத்தே பதிவாகிறது . நன்றி 
ராம் அவர்களே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 01, 2014 11:46 pm

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.....

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Mஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Uஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Tஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Hஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Uஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Mஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Oஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Hஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Aஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Mஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Eஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 02, 2014 1:10 am

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Oz3VzwwaRqeEesB3nJue+g2

கண்ணுக்கு தெரியாமல் நம்மை
சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும்
ஈகரையின் முகமறியா அனைத்து
நட்புள்ளங்களுக்கும் - எனது
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! Tblfpnnews_59458124638

வாழ்த்திய கிருஷ்ணாம்மா மற்றும் ரமணியன் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகள்! அன்பு மலர் 
வாழும்.... நம் நட்பு.... என்றென்றும்...! அன்பு மலர்  அன்பு மலர் 

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! 35076_133769686663809_100000923344984_160337_1808217_n

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Aug 02, 2014 8:29 am

ஈகரையின் உறவுகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

 நன்றி   அன்பு மலர்   அன்பு மலர் அன்பு மலர் சூப்பருங்க 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 02, 2014 10:54 am

ஈகரையின் உறவுகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 02, 2014 11:19 am

மகிழ்ச்சி இனிய உறவுகளுக்கு நண்பர் தின நல் வாழ்த்துக்கள்.! மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக