புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! Poll_c10ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! Poll_m10ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! Poll_c10ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! Poll_m10ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 12:29 am

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு !

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! CyWqMf34T9Wic1VCukOh+Tamil_News_large_1086063

'ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை' என, அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியிருப்பது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியானா மாநில சட்டசபை தேர்தல், வரும் 15ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் உச்சகட்டத்தில் இருக்கிறது. மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் அரியானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, பிரதமர் மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அரியானாவில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அரியானா மாநிலம், ஹிசார் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.அப்போது, ''ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து, சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை,'' என, அவர் கடுமையாகப் பேசினார். அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுஇருக்கிறார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளியே வந்திருக்கிறார். அரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, தீவிர பிரசாரத்திலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊழல் செய்தவர்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என பேசி, சவுதாலாவை மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.அவர், சவுதாலாவைக் குறிப்பிட்டே அப்படி பேசியிருந்தாலும், ஊழல் வழக்கில் சிக்கி, தற்போது ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவரைக் குறிப்பிட்டே மோடி பேசியிருப்பதாக, அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனே, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அதேபோல, தீர்ப்பை வரவேற்று, முதன்முதலில் அறிக்கை கொடுத்தவரும் அவர்தான்.ஆக, அ.தி.மு.க., எதிர்ப்பு நிலையில், தமிழக பா.ஜ.,வும், அகில இந்திய பா.ஜ.,வும் சென்று கொண்டிருக்கிறது. சுப்ரமணியன் சாமியும், ஜெ.,வை கடுமையாக விமர்சிக்கிறார். அவரை பா.ஜ., தலைவர்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியும், சவுதாலாவை விமர்சிப்பது போல, ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.நாளையே, மேல்முறையீட்டில், ஜெயலலிதா விடுதலையாகி வந்துவிட்டால், மோடி என்ன செய்வார்? இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 3:57 am

பார்க்கலாம்...மோடியின் கரங்கள் கறைபடாத கரங்களா என்று ஆட்சியில் போக போக தெரியத்தானே போகிறது..கோடியில் தேர்தலில் செலவழித்துவிட்டு சும்மா இருக்க போகிறாரா என்ன...எந்த அரசியல்வாதிக்கும் இன்னொரு அரசியல்வாதியை விமர்ச்சிக்கும் தகுதி இருப்பதாக தோன்றவில்லை...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 07, 2014 6:58 am

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
பனை மரத்தில் நெறி கட்டுமாம்...
-
அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா
குறித்து சொன்னதை அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி விமரிசித்தாக
தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது
-
இந்த செய்தி சிண்டு முடியும் வேலை...
-
அந்த மூத்த நிர்வாகி யார் என்பதை ஏன் செய்தியில்
கூறவில்லை..?
-

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 07, 2014 9:13 am

அப்படியே கூறி இருந்தாலும், அம்மணி தான் ஊழலே செய்யவில்லை என்று நம்ப ஒரு கூட்டம் இருக்கே - அப்புறம் என்ன? கடவுளை நீதி தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்டினது மறந்துடுச்சாமா?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 07, 2014 11:40 am

யினியவன் wrote:அப்படியே கூறி இருந்தாலும், அம்மணி தான் ஊழலே செய்யவில்லை என்று நம்ப ஒரு கூட்டம் இருக்கே - அப்புறம் என்ன? கடவுளை நீதி தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்டினது மறந்துடுச்சாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1093385

இன்னொரு போஸ்டர் இல் "தீர்ப்பே கூறத் தெரியாத நீ எல்லாம் ஒரு நீதிபதியா" என்று மாட்டி உள்ளார்கள்......இவங்களை எல்லாம் என்ன சொல்றதுனே தெரியலை என்ன கொடுமை சார் இது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 07, 2014 11:49 am

மோடியின் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்...
அதை அவர் புரிந்து நடந்து கொள்வார் என்றே நினைக்கிறேன்...
ஏனென்றால் ஊழல் வழக்குகள் தற்போது புது உத்வேகத்தை கொண்டுள்ளது.
நீதிபதிகள் அவர்களின் கடமை உணர்ந்து செயல்படுகின்றனர்..
என்றுமே நீதித்துறை சுதந்திரமாக செயல் பட வேண்டும்..
அரசியல் தலையீடு இருக்கவே கூடாது..

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 12:28 pm

ayyasamy ram wrote:தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
பனை மரத்தில் நெறி கட்டுமாம்...
-
அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா
குறித்து சொன்னதை அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி விமரிசித்தாக
தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது
-
இந்த செய்தி சிண்டு முடியும் வேலை...
-
அந்த மூத்த நிர்வாகி யார் என்பதை ஏன் செய்தியில்
கூறவில்லை..?
-

ரொம்ப சரி ராம் அண்ணா.....குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது .......................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 12:29 pm

யினியவன் wrote:அப்படியே கூறி இருந்தாலும், அம்மணி தான் ஊழலே செய்யவில்லை என்று நம்ப ஒரு கூட்டம் இருக்கே - அப்புறம் என்ன? கடவுளை நீதி தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்டினது மறந்துடுச்சாமா?

கரெக்ட் இனியவன்......................அந்த கூட்டத்தை ................என்ன சொல்வது என்றே தெரியலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 12:31 pm

பிஜிராமன் wrote:
யினியவன் wrote:அப்படியே கூறி இருந்தாலும், அம்மணி தான் ஊழலே செய்யவில்லை என்று நம்ப ஒரு கூட்டம் இருக்கே - அப்புறம் என்ன? கடவுளை நீதி தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்டினது மறந்துடுச்சாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1093385

இன்னொரு போஸ்டர் இல் "தீர்ப்பே கூறத் தெரியாத நீ எல்லாம் ஒரு நீதிபதியா" என்று மாட்டி உள்ளார்கள்......இவங்களை எல்லாம் என்ன சொல்றதுனே தெரியலை என்ன கொடுமை சார் இது

அடாடா.............இது வேறா? ஹா....ஹா....ஹா..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 07, 2014 1:57 pm

குஜராத்தில் மோடியால் சலுகை பெற்றவர்கள்
என்று கூறப்படுபவர்கள் லிஸ்டில் ,
அடானி ,முகேஷ் அம்பானி போன்றவர்கள் உண்டு.
எந்த ஒரு முதலாளியும் , எந்த ஒரு அரசியல்வாதிக்கும் ,
லாபம் இல்லாமல் உதவமாட்டார்கள் .
நேரடியாய் வாங்காது அல்லக்கைகளால் வாங்கும் அரசியல்வாதிகள் பலர்.
அது தெரிந்தும் சும்மா இருக்கும் தலைவர்கள் உண்டு.
வாஜ்பாய் காலத்தில் மகாஜன் பெயர் இது மாதிரி அடிப்பட்டதுண்டு.
சுத்தக்கை அரசியல்வாதிகள் என மிக சிலரையே கூறலாம்
உதாரணமாக மறைந்த காமராஜ் , லால்பஹதூர் சாஸ்த்ரி , அறிஞர் அண்ணா
EMS நம்பூதிரிபாடு , நிகைகால கம்யுநிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு ,முதலானோர்.

கையில் 10 விரல்களே இருப்பதால் 10 பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக