புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_m10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10 
16 Posts - 59%
heezulia
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_m10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_m10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10 
58 Posts - 62%
heezulia
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_m10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_m10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_m10கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா?


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 11:36 am

தமிழ்நாடே அதகளம், ரணகளமாக இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவை எதிர்த்து, கருணாநிதியை எதிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியை எதிர்த்து, மோடியை எதிர்த்து, ராஜபக்‌ஷேவை எதிர்த்து எல்லாம் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்திக் கொண்டிருக் கிறார்கள். ஆனால், தேனி மாவட்டம் சின்னமனூரில் அர்ஜூனன் என்ற அ.தி.மு.க தொண்டர் கருப்பணசாமியை எதிர்த்து தனக்குத்தானே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். அது யார் கருப்பணசாமி என்கிறீர்களா? கடவுள்!
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? P12a
ஒருபக்கம் தலைமுடியையும் ஒருபக்கம் மீசையையும் மழித்தபடி அர்ஜூனன் திரிகிறார். காரணம் கருப்பணசாமி, ஜெயலலிதா மற்றும் நீதிபதி குன்ஹா.

''நான் லோடுமேனா வேலை பார்க்கிறேன். சின்ன வயசுல இருந்தே மாலியப்பாறை கருப்பணசாமியோட தீவிர பக்தன். காசே இல்லாட்டினாலும் சட்டி பானையை அடகு வெச்சாவது கருப்பனைப் பார்க்க கிளம்பிடுவேன். ஒருநாள் மகாலிங்கம் கோவிலுக்கு மொட்டை போட்டுட்டு கருப்பணசாமி கோவில்ல படுத்திருந்தேன். அன்னைக்கு கருப்பணசாமிக்கு எச்சி இலை எடுக்குறதாவும் நேர்ந்திருந்தேன். தூக்கத்துல ஒரு பெரிய கை வந்து என்னை அடிச்சு எழுப்பி போயி வேலையைப் பாருன்னு சொல்லுச்சு. அப்பதான் எனக்குள்ள கருப்பணசாமி வர்றதே தெரிஞ்சுச்சு. அன்னையிலிருந்து எனக்கு உதவியா கருப்பணசாமியைக் கூப்புடுவேன். என்னோட அப்பாவும் நானும் தீவிரமான அ.தி.மு.க.காரங்க. 2010ல ஒரு நாள் சாமிகிட்ட பேசினேன். 'ஆட்சியை நல்லவங்க கையில கொடு கருப்பா’னு கேட்டேன் (என் மனசுக்குள்ள அம்மாவைத்தான் நினைச்சிருந்தேன்). அதுக்கு கருப்பன் 'போடா நீ நினைக்கிறது நிச்சயம் நடக்கும்டா’னு சொன்னார். ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் ஓட்டு கேட்டு வந்தப்போ, சின்னமனூர் மாரியம்மன் கோவில்ல சாமி கும்பிட்டாரு. அப்போ நான், 'போங்க ஐயா, அம்மா கண்டிப்பா வந்துடுவாங்க’னு சொன்னேன். அவரும் சிரிச்சுட்டே போயிட்டார். அதே மாதிரி அம்மா முதல்வராகிட்டாங்க. இதுதான் என்னோட முதல் சோதனை.
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? P12aa
அடுத்து 37 தொகுதிகளிலும் அம்மா ஜெயிப்பாங்கனு என் நண்பர்கிட்ட பந்தயம் கட்டினேன். அதே மாதிரி 37ம் வெற்றி. 37 தொகுதியும் ஜெயிச்சா, கருப்பனுக்கு ரெண்டு ஃபுல் பாட்டில், மாலை, பூ, பத்தி, சூடம் வாங்கித் தர்றதா சொன்னவர் இதுவரைக்கும் வாங்கித்தரலை. மூணாவதா உள்ளாட்சித் தேர்தல் 9வது வார்டுல நின்ன எங்க மதினிதான் ஜெயிக்கும்னு சொன்னேன், அவங்களை எதிர்த்து எங்க ஓனரோட மனைவி நின்னாங்க. நான் சொன்ன மாதிரி எங்க மதினிதான் ஜெயிச்சது. இப்படி எல்லா முயற்சியிலேயும் ஜெயிச்சவன், 'அம்மாவை இன்னும் அஞ்சு வருசத்துக்கு யாரும் அசைச்சுக்க முடியாது, தீர்ப்பு அவங்களுக்கு சாதகமாத்தான் வரும்’னு அருள்வாக்கு சொன்னேன். ஆனா என் வாக்கு தவறிடுச்சி. அந்தக் கோபத்துலதான் போன வாரம் தலையில ஒரு பாதியை மட்டும் மழிச்சுட்டு சுத்துறேன். அம்மா எப்போ ரிலீஸ் ஆகுறாங்களோ, அப்போதான் முழுசா மொட்டை போடுவேன். நான் இப்படி இருக்கிறதால என் குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு என் மேல வருத்தம். ஆனா எனக்கு அம்மா முக்கியம். இந்த நாள் வரைக்கும் நான் சொன்னதை நிறைவேத்துன கருப்பன் இன்னைக்கு இப்படி பண்ணிட்டானேன்னு கருப்பன் மேல ஒரு சின்ன கோபம் இருக்கு. அம்மா வெளியே வந்ததும் அவன்கிட்ட போய் மறுபடியும் பேசணும்!' என்றார்.

இதுக்கு என்ன சொல்வீங்க?
ஒன்னும் புரியல அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 10, 2014 2:45 pm

சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 10, 2014 4:07 pm

போடா அரை மெண்டல்..............



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 4:26 pm

இதெல்லாம் ஒரு பொழப்பு என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:39 pm

அடகடவுளே.....! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக