புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
78 Posts - 50%
heezulia
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
120 Posts - 54%
heezulia
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_m10உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 7:41 pm

கணினி, வாங்கிய புதிதில் செயலாற்றும் வேகம், நாட்கள் செல்லச் செல்லக் குறைந்துவிடும். ஒரு கட்டத்தில் நம் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நகர ஆரம்பித்துவிடும். அதன் செயல்வேகத்தை எப்போதும் சீராக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம்?!

* வாரத்தில் ஒருநாள், கணினியில் தேவையில்லாமல் தேங்கியுள்ள தற்காலிக ஃபைல்களைஅழிக்க வேண்டும். அதற்கு, Start பட்டணை கிளிக் செய்து, அதில் Run ஆப்ஷனை செலக்ட் செய்து,Temp என டைப் செய்தால், தேவையற்ற தற்காலிக ஃபைல்கள் தோன்றும். அவற்றை ஒட்டுமொத்தமாக செலக்ட் செய்து Delete பட்டனை அழுத்தி அழித்துவிடலாம்.

* கணினியில் உள்ள RAM எனப்படும் Random Access Memory அளவை தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்துவது நல்லது. பொதுவான வேலைகளுக்குப் பயன்படுத்தும் கணினிக்கு 1GB என்பது போதுமானது. இதுவே டிசைனிங், அனிமேஷன் போன்றவற்றுக்காக பயன்படுத்தும் கணிணியில் கட்டாயம் RAM அளவை அதிகப்படுத்த வேண்டும்.

* கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருட்களையும், வன்பொருட்களையும் நீக்குவதோடு, அவற்றை மேலும் இணைக்காமல் இருப்பது நல்லது.

* புதிதாகக் கணினி வாங்கும்போது அத்துடன் ஏராளமான மென்பொருட்களை நிறுவி இருப்பார்கள். அவற்றில் தேவையான மென்பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றை நீக்கி விடுவது நல்லது. அப்படி நீக்குவதற்கு முன்பு அவற்றிற்குரிய Copy இருந்தால்அதை CD/DVD போன்றவற்றில் பதிவு செய்துகொள்வது பின்பு தேவைப்படும் பட்சத்தில்உதவியாக இருக்கும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ஆனால், கட்டாயம் கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (Firewall) வைரஸ் எதிர்ப்பான் (Anti virus), ஸ்பைவேர் எதிர்ப்பான் (Anti spyware) இருப்பதும், அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டேஇருப்பது அவசியம்.

*FireFox, Chrome போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட browsers கணினியில் இன்ஸ்ட்டால் செய்திருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும்வைத்துக்கொண்டு மற்றவற்றை uninstall செய்துகொள்வது கணினியின் வேகத்தை அதிகரிக்கும்.

* ஹார்டு டிஸ்க் எனப்படும் கணினியின் சேமிப்பு பகுதியில் தேவையற்ற ஃபைல்களை தேங்கவிடாமல் உடனுக்குடன் அழித்து விடுவது நல்லது. அதிலும் குறிப்பாக திரைப்படங்கள் போன்றஅதிக மெமரியை எடுத்துக்கொள்ளும் ஃபைல்களை தேங்க விடாமல் உடனுக்குடன் அழிப்பதுகணினியின் வேகத்தை அதிகரிக்க உதவும்.

* G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட சாட்டிங் பயன்பாடுகளைநிறுவியிருப்பவர்கள், தேவையற்றவற்றை uninstal செய்துவிட்டு, ஒன்றை மட்டும்பயன்படுத்தலாம். அல்லது digsby போன்ற ஒரே ஒரு instant messenge நிறுவிப் பயன்படுத்தலாம்.

* சிலர் கணினியின் முகத்திரையில் ஏராளமான ஷார்ட்கட் ஃபைல்களையும், ஷார்ட்கட்பயன்பாடுகளையும், அதிக மெமரி அளவுகொண்ட ஃபைல்களையும் வைத்திருப்பார்கள்.இதனால், கணினியின் இயக்க வேகம் பெருமளவு குறையக்கூடும். எனவே, அதை தவிர்க்கவும்.

* கவனிக்க... இணையத்துடன் இணைக்காத கணினிகள் (இன்டர்நெட் இணைப்பில்லாதவை)மற்றும் Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளின் வேகமானது,பலமடங்கு அதிகமாக இருக்கிறது என்பது கணினி பயன்பாட்டாளர்கள் பலரும் பரவலாகச்சொல்லும் கருத்து.

விகடன்.காம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 15, 2014 9:42 pm

உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! 103459460 உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! 1571444738
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 16, 2014 12:39 pm

நல்ல தகவல் நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக