புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:56 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:06 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 11:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 12:54 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
39 Posts - 49%
heezulia
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 4%
jairam
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
சிவா
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Manimegala
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
122 Posts - 37%
mohamed nizamudeen
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
14 Posts - 4%
prajai
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
10 Posts - 3%
jairam
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Rutu
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கொண்டாடுவது எப்படி?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Oct 20, 2014 10:17 pm

துன்பத்தைத் தருவது இருள்; இன்பத்தைத் தருவது ஒளி.
நரகத்தை இருள் என்றே கூறுகின்றார் திருவள்ளுவர்.
""அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்''
இது சந்தனம்; இது சாணம், இது கட்டை, இவன் கள்வன்; இது சிப்பி; இது வெள்ளி என்று விளக்குவது விளக்கு,
இருட்டு கள்ளனுக்கு உதவும்; ஒளி ஞானிகளுக்கு உதவுவது.
இறைவன் ஒளி வடிவமாக விளங்குகின்றான்.

""சோதியே! சுடரே சூழ் ஒளி விளக்கே!'' ""தீப மங்கள
சோதி!'' ""இல்லக விளக்கது இருள் கெடுப்பது'' "" அலகில் சோதியன்'' ""ஒளிவளர் விளக்கே'' ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி'' என்று தமிழ்மறைகள் முழங்குகின்றன.
""என்னை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துப்போ'' என்று வேதமும் விளம்புகின்றது.

சில விரதங்கள் எட்டு. இந்த அஷ்ட விரதங்களில் ஒன்று தீபாவளி. தீப ஆவளி, தீபாவளி. வரிசையாக விளக்குகளை ஏற்றி ஒளி மயமான இறைவனை வழிபடுகின்ற புண்ணியநாள் தீபாவளி. இது ஐப்பசி சதுர்த்தசி திதியில் அநுஷ்டிப்பது. இந்த நாளில் கண்ணபிரான் நரகன் என்ற அசுரனைக் கொன்று உலகுக்கு உதவி செய்தார். அதனால், நரக சதுர்த்தசி என்று ஒரு பேர் இதற்கு அமைந்தது.

தீபாவளியில் அழுக்கு நீங்க எண்ணெய்யிட்டு நீராடி, புத்தாடை புனைந்து, வரிசையாகத் திருவிளக்குகளை ஏற்றி, ஒளி மயமான இறைவனை மனத்தால் சிந்தித்து, வாக்கினால் வாழ்த்திக் காயத்தால் வழிபட வேண்டும்.
இப்படி வழிபடுவதனால் அக இருள் நீங்கிய இடத்தில் இன்பம் விளையும்.

இருள் இரு வகைப்படும். ஒன்று புற இருள். மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புற இருள் தன்னைக் காட்டும்; ஏனைய பொருள்களை மறைக்கும்; ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும். இந்தக் கருத்தை மனதிற் கொண்டு, தீபாவளியன்று விளக்கேற்றி இறைவனை வழிபடுவதுடன் அமையாமல், உள்ளத்தில் ஞான விளக்கு ஏற்றி ஆணவ இருள் கெட அருட்பெரும்ஜோதி ஆண்டவனை வழிபட வேண்டும்.

இதுதான் தீபாவளி பண்டிகையின் கருத்தும் பயனுமாகும்.
""ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி''- மணிவாசகர்.
திருமுருக வாரியார்."தேன்விருந்து' என்ற நூலில் இருந்து

நன்றி:திணமனி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 10:26 pm

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 1:43 am

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738 அன்பு மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue Oct 21, 2014 1:46 am

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460

தீபாவளி கொண்டாடுவது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதீபாவளி கொண்டாடுவது எப்படி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தீபாவளி கொண்டாடுவது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 21, 2014 1:03 pm

என்ன கொடுமையா இது ....

இன்னும் வரும்காலத்தில் காலையில் இட்லி சாப்பிடுவது எப்படி மதியம் சோறு சாப்பிடுவது எப்படி என்றெல்லாம் சொல்லிகொடுக்கும்படி ஆகிவிடும் போல இருக்கே.

எல்லாம் , இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேரான கூட்டுக்குடும்ப முறையை சிதைத்ததின் விளைவு ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 21, 2014 1:25 pm

தீபாவளிக்காக கொளுத்தி வீணாக்கும் பட்டாசு வாங்கும் பணத்தை ஏழை எளிய மக்கள் உணவுக்காக தான தர்மங்கள் செய்யுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 2:02 pm

அசுரன் wrote:தீபாவளிக்காக கொளுத்தி வீணாக்கும் பட்டாசு வாங்கும் பணத்தை ஏழை எளிய மக்கள் உணவுக்காக தான தர்மங்கள் செய்யுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1098360

எங்கள் வீட்டில் , சாஸ்திரம் என கூறி ஒரு சிறிய பெட்டி கம்பி மத்தாப்பு வாங்கி ,பூஜையில் வைத்து ,ஆளுக்கு ஒன்று கொளுத்துவோம் . கார்த்திகைக்கும் அதில் 4 மீதம் இருக்கும் .
ஈகரையில் ,சேர்ந்தபோது , தீபாவளி பதிவில் கூறி இருந்தபடி , நீண்ட நாட்களாகவே எங்கள் குடும்பங்களில் 
நாங்கள் பட்டாசு வகையறாக்களுக்கு செலவு செய்வது இல்லை .
காரணங்கள் 
1. சிவகாசியில் செய்யப்படும் இப்பட்டாசுகள் ,குழந்தைகளின் வியர்வை . எதுமாதிரி சூழ்நிலையில் செய்கிறார்கள் என்று அறிந்தால் ,யாருமே பட்டாசு வாங்க மாட்டார்கள் .
2. இதனால் ஏற்படும் சூழ்நிலை சேதம் நம்மால் தவிர்க்க கூடியது .
3. காசு கரியாவதை கண்கூடாக காணும் காட்சி இதில் மட்டுமே .

எங்கள் சக்திகேற்ப பணஉதவி ,அனாதை இல்லங்களுக்கு , தீபாவளி நேரத்தில் தவறாதுண்டு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக