புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_m10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_m10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_m10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_m10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_m10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_m10 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 30, 2014 2:26 am


இந்தியா-வியட்நாம் இடையே நேற்று ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா, சீனாவிற்கு பதில் அளித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் வியட்நாம் பிரதமர் நிக்யூன் டான் டங் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். பேச்சுவார்த்தையின் முடிவில், இருநாடுகளின் உறவினை பலப்படுத்தும் விதமாக வியட்நாம் அருகே எண்ணெய் வள ஆய்வுக்கு ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு, வியட்நாமின் கடற்பாதுகாப்பிற்கான போர்க்கப்பல்கள் வழங்குதல், இயற்கை எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

எனினும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கிய ஒப்பந்தங்களுக்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீனக் கடல் பகுதிகளில் இந்தியா எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த எதிர்ப்பு குறித்து இந்திய அரசு கூறியுள்ளதாவது:-

“இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. வியட்நாமுடனான உறவு இந்தியாவின் தனிப்பட்ட நடவடிக்கை” என்று கூறியுள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆதிகத்திற்கு பதிலடி தரும் விதமாகவே, இந்தியா வியட்நாம் அரசை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. சமீப காலமாக சீனா, இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் விதமாக, சீனா தனது போர்க்கப்பல்களை இலங்கையில் நிலை நிறுத்தி வருகின்றது.

இந்நிலையில், வியட்நாமுடன் இந்தியா கடல் பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளதால், இந்தியப் போர்க்கப்பல்கள் இனி தென் சீனக் கடல் பரப்பில் நிலை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே சீனா, வியட்நாமுடனான இந்திய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Oct 30, 2014 9:38 am

.

வியட்நாமுடன் Nuclear Umbrella பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. உண்மையெனில் சீனாவிற்கு மேலும் கடும் நெருக்கடி தான் ..ஏற்கனவே Parcel Spartly விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

பொறுத்திருந்து பாப்போம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 30, 2014 12:40 pm

போர் என்று வந்தால் சண்டை போடுவோமோ இல்லையோ வெள்ளை கொடியை வேகமாய் கொண்டு வந்து விடுவோம் பார்க்கலாம் நடப்பதை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Oct 30, 2014 1:24 pm

mbalasaravanan wrote:போர் என்று வந்தால் சண்டை போடுவோமோ இல்லையோ வெள்ளை கொடியை வேகமாய் கொண்டு வந்து விடுவோம் பார்க்கலாம் நடப்பதை
மேற்கோள் செய்த பதிவு: 1100486

எனது நாடு இதுவரை போருக்கு சென்று வெள்ளை கொடியை காட்டியதும் இல்லை ..எனது வீரர்கள் இதுவரை புறமுதுகிட்டு ஓடியதும் இல்லை.

you People Don't Know What is Military doctorine is ..?



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 30, 2014 1:50 pm

ஆம் மோடி சரியாகத்தான் யோசித்து இருக்கிறார்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக