புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மீத்தேன் திட்டம்  Poll_c10மீத்தேன் திட்டம்  Poll_m10மீத்தேன் திட்டம்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீத்தேன் திட்டம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

HuthaAhmed
HuthaAhmed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 27/11/2014

PostHuthaAhmed Tue Jan 06, 2015 11:37 am

மீத்தேன் திட்டம் என்றால் என்ன?

நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால்
share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.

2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.
அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம்.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீத்தேன் எடுக்கும் முறை:
மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது.
இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.
முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள்.
பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.
பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.
பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.
பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.
மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.
சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,
அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும்.
நிலம் உள்வாங்கும்.
பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.
மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.
இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.
இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........
இதை படித்தவர்கள் தங்களது பெயரின் முதல் எழுத்தையாவது command செய்யுங்கள். எததனை பேர் இதை படித்துள்ளனர் என தெரிய விளைகிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 06, 2015 11:57 am

மீத்தேன் திட்டம்  103459460

பகிர்வுக்கு மிக நன்றி , இது பற்றி இப்ப ஓரளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு தமிழ் சமூக வலைதளங்களும் whatsapp போன்ற கைபேசி செயலிகளும் தான் காரணம்.

இன்னும் , படிக்காத பாமரர்களை கூட சென்றடைய வேண்டும் அதற்காக நாம் நம்மால் ஆன வழியில் , நமக்கு தெரிந்த ஒரிருவர்களுக்காவது அலைபேசியில் அல்லது நேரில் பேசும்போது சொல்ல வேண்டும்

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jan 06, 2015 12:54 pm

என்ன கொடுமை சார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 06, 2015 1:48 pm

நல்லப் பதிவு Hutha Ahemed .மீத்தேன் திட்டம்  103459460 மீத்தேன் திட்டம்  3838410834 மீத்தேன் திட்டம்  1571444738
வைகோ ஒருவர்தான் இதை தீவிரமாக எதிர்கிறார் போலிருக்கிறது .
விரிவாக , விரைவாக , எதிர்ப்பை தெரியபடுத்தவேண்டும் .இல்லையேல் நாசம்தான் .
ஏற்கனவே ஏற்காடு மலையில் வேறு project , அழிவை நோக்கி .
இன்னும் 10 வருடங்களில் , காவிரி நீருக்காக , கர்நாடகாவுடன் சண்டை போடமாட்டோம்
முல்லை பெரியாருக்காக , கேரளாவுடன் சண்டை போடமாட்டோம் .
ஆந்திரா , கிருஷ்ணா தண்ணீர் தராவிட்டாலும் கவலைபடமட்டோம் .
ஏனென்றால் , தமிழ்நாடு என்கிற பிரதேசமே , இடுகாடாய் மாறிவிடும் போல்
இருக்கிறதே .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 06, 2015 1:54 pm

மீத்தேன் திட்டம்  103459460

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 06, 2015 1:57 pm

பகிர்வுக்கு நன்றி ...

மக்கள் பணம் கொடுத்தால் ஒட்டு போடுவார்கள் என்பது அரசியல்வியாதிகளின் எண்ணம் .. ஆகவே அவர்களுக்கு மக்கள் எப்படி போனால் என்ன ....

இத்திட்டம் கைவிட படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் . நான் நாகை மாவட்டத்தை சேர்த்தவன் என்ற முறையில் அதிக கவலை என்னிடம் உள்ளது .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 06, 2015 4:28 pm

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ...

மக்கள் பணம் கொடுத்தால் ஒட்டு போடுவார்கள் என்பது அரசியல்வியாதிகளின் எண்ணம் .. ஆகவே அவர்களுக்கு மக்கள் எப்படி போனால் என்ன ....

இத்திட்டம் கைவிட படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் . நான் நாகை மாவட்டத்தை சேர்த்தவன் என்ற முறையில் அதிக கவலை என்னிடம் உள்ளது .


ஆமாம் தல , நம் மாவட்டத்தின் நிலையையும் நம் நிலையையும் நினைத்தால் தூக்கம் வ்கூட சரியாக வரமாட்டேன்கிறது. சோகம்

நான் பள்ளியில் படித்த போது வீட்டில் சாணஎரிவாயு அடுப்பு போடுவதற்காக septic tank போல ஒரு குழி வெட்டினார்கள் (சுமார் 12 அடி ஆழம் இருக்கும்) , அதில் இருந்து ஊறிய தண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் வெளியூரில் இருந்த வந்த அந்த கொத்தனாரும் அவர் வேலையாட்களும் என்ன ஊரு சார் இது பத்தடி தொண்டியதற்கே தண்ணீர் இப்படி பொங்குது என்று சொல்லியது இன்னும் நினைவில் உள்ளது தல.


ஆயிரகணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறை உள்ளடக்கிய நமது ஊரு . நம் காலத்திலேயே பாலைவனமாக ஆகிவிடும் போல சோகம் அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 06, 2015 4:38 pm

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசப்பட்டான்னு சொல்லுவாங்க
இங்கு முட்டாபயலுக மீத்தேனுக்கு ஆசப்பட்டு ஆப்பு வெக்கிரானுங்க




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 06, 2015 4:56 pm

நல்லப் பதிவு ஹுதா அஹமத்...................படிக்க படிக்க ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு, இவ்வளவு பின்விளைவுகள் உள்ள ஒரு திட்டத்தை ஒரு பொறுப்பான மத்திய அரசு எப்படி பரிந்துரைத்திருக்கிறது?................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 06, 2015 5:19 pm

யினியவன் wrote:முடவன் கொம்புத் தேனுக்கு ஆசப்பட்டான்னு சொல்லுவாங்க
இங்கு முட்டாபயலுக மீத்தேனுக்கு ஆசப்பட்டு ஆப்பு வெக்கிரானுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1113781

முடவன் பணத்தை சுவிஸ் பேங்க் போட்டுவிட்டு யாருக்கும் பயன்படமா சாக போறான் .திட்ட மதிப்பீடு 6.24 இலட்சம் கோடி .

ஆப்பு மக்களுக்கு தானே .... அவன் குஜராத்தில் நிம்மதியா இருப்பான் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக