புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_m10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10 
306 Posts - 42%
heezulia
கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_m10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_m10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_m10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_m10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_m10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai
கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_m10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_m10கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 08, 2015 11:34 am

நாகர்கோவில்: ஆன்லைன் மூலம் சபரிமலை பிரசாதம் வழங்குவதாக கூறி போலி பிரசாதம் விற்று வந்த மேற்கு வங்க பிரமுகர் ஒருவரை கேரள போலீசார் தேடி வருகின்றனர். பல்வேறு மோசடிகளில் தற்போது கோயில் பெயரில் பக்தர்ககளை ஏமாற்றி மோசடி நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியுற செய்துள்ளது. கேரள போலீசாருக்கு ஒரு புகார் வந்தது. ஆன்லைன் மூலம் சபரிமலை பிரசாதம் விற்கப்படுவது உண்மை தானா என விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து சைபர் கிரைம் உயர் அதிகாரி பிரகாஷ், டி.ஐ.ஜி., விஜயகுமார், ஆகியோர் தலைமையில் போலீஸ் படை விசாரித்தது.

மே.வங்கத்தை சேர்ந்தவர்; இந்த விசாரணையில் ' ஆன்லைன் பிரசாதம் டாட்காம்'- என்ற பெயரில் வெப்சைட் நடத்துவது தெரியவந்தது. இந்த அலுவலகம் பெங்களூரு ஓல்டு ஏர்போர்ட்ரோட்டில் , இருப்பது தெரிந்தது. இங்கு விரைந்த போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த போலி பிரசாதம் மற்றும் சி.டி.,க்கள் கைப்பற்றப்பட்டன.

கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! GbTURiET56eFyOwzzLxO+Tamil_News_large_1156675

மேற்கு வங்கம் ராஞ்சல் மாவட்டம் ஊஞ்சல்மால் என்ற பகுதியை சேர்ந்தவர் இந்த போலி பிராசாத நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஐ. டி., இஞ்சினியரான அவரை பிடிக்க போலீஸ் படையினர் மேற்குவங்கம் விரைந்துள்ளனர்.

மீனாட்சி அம்மன், பழநி பிரசாதம் : சபரிமலை பிரசாதத்தை பிரதானமாக விற்று வந்த அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழநி முருகன் கோயில் என 51 பிரபல கோயில்கள் பிரசாதம் தருவதாக விளம்பரம் செய்துள்ளார். சபரி மலை பிரசாதத்தில் ஒருபாக்கெட், அப்பம், விபூதி, குங்குமம், கொண்ட பாக்கெட் விலை 501 , 1500 , 3 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளார்.

இது குறித்து திருவதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரிகளிடம் கேட்ட போது சபரிமலை பிரசாதத்தை ஆன்லைனில் வழங்கிட யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை, என கூறினர்.

dinamalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 08, 2015 11:39 am

அடப்பாவிகளா....எவ்வளவு பேர் வெளிநாடுகளில் இருந்து அனுப்பி இருப்பார்கள்? சோகம்.......எதுலதான் மோசடி என்று ஒரு வரை முறையே இல்லாமல் போச்சு .................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 08, 2015 2:25 pm

மோசடி கடவுள் பிரசாதத்திலும் செய்கிறார்கள்....

இவர்களை என்ன செய்வது????
தக்க தண்டனை கொடுக்க வேண்டும்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கோயில் பெயரிலே மோசடி, பிரசாதத்திலும் போலி வந்துடுச்சு ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 08, 2015 5:03 pm

அநியாயம் அநியாயம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 10, 2015 8:52 pm

எல்லாம் மீடியாகாட்டும் விளம்பரத்தால்தான்...எப்படியும் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கனும். அப்படி ஆயிடிச்சி பொழப்புங்க...மீடியாவில் வரும் விளம்பரத்தை பார்த்தால் நல்லவர்களுக்கு எரிச்சல்வராம இருக்காது.........எதிலும் சுயநலமே ஓங்கி உள்ளது ..வருகிறது........குற்றம் என தெரிந்தே செய்கின்றனர் ...தப்பிக்க பல வழி உள்ளதால்........
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக