புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
32 Posts - 55%
heezulia
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
23 Posts - 40%
T.N.Balasubramanian
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
17 Posts - 3%
prajai
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
9 Posts - 1%
Jenila
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
4 Posts - 1%
jairam
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_m10அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயார்


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 15, 2015 3:48 am

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தாலும், அதற்கான அனுமதி கிடைக்காததால் ஜல்லிக்கட்டு வீரர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கோயில் விழாக்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கோர்ட் விதித்துள்ள தடையினால், ஜல்லிக்கட்டிற்கு பெயர் பெற்ற பல ஊர்களில் இந்த விளையாட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக சிறப்பு அனுமதி பெறப்பட்டு நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் அனுமதித்தால் தான் நடத்த முடியும் என்ற நிலை உள்ளதால், ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் உத்தரவிற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அலங்காநல்லூரில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் நடக்கும் காளியம்மன் கோயில் திருவிழாவைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். நேற்று காளியம்மன் கோயில் விழா துவங்கியது. இந்த விழாவிற்காக கோயில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளது. இதே பகுதியில் தான் ஜன., 17ல் ஜல்லிக்கட்டு நடைபெறும். வாடிவாசல் அமைந்துள்ள பகுதிக்கு பின்னால் உள்ள கிட்டிவாசல் பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ''ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். பங்கேற்பாளர்களும் நம்பிக்கையுடன் மாடுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து வருகின்றனர். அனுமதிக்காக எல்லோரும் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளோம். இன்று (ஜன., 7 ல்) மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் எங்களது உணர்வுகளை வெளிப்படுத்த உள்ளோம்'' என்றனர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக