புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:08 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 9:50 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Tue Apr 30, 2024 1:12 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 9:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 8:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Mon Apr 29, 2024 12:38 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Mon Apr 29, 2024 12:37 am

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 8:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 6:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 5:48 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 2:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 11:52 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:51 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:37 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:36 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:21 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 2:11 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 9:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 9:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 9:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 7:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 1:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
13 Posts - 25%
prajai
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
2 Posts - 4%
Rutu
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
1 Post - 2%
சிவா
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
1 Post - 2%
viyasan
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
10 Posts - 71%
Baarushree
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
1 Post - 7%
Rutu
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
1 Post - 7%
prajai
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_m10அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..!


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Feb 02, 2015 9:00 pm

பொதுவாக பழங்களை உட்கொள்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பக்கபலமாய் உள்ளது.

பழங்களில் பலவகை உண்டு, சில பழங்கள் ருசியை மட்டும் தரும், ஆனால் அதில் சத்து ஏதும் இருக்காது.

சிலவற்றில் உடலுக்கு சக்தி அளிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கும், அதுபோல் ஒரு பழம் தான் விளாம்பழம்.
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! OnQ8gDaQSxWCdkP5ZgWB+10968416_765000686883046_3254877862798887011_n
விளாம்பழத்தை ஆங்கிலத்தில் WOOD APPLE என்று சொல்வார்கள்.
இதில் வைட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன.

ஆயுர்வேத மருத்துவம் :
ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது. பழம் மட்டுமல்லாது இதன் வேரும், இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

இதன் இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.

வலுவான எலும்புகள்
வலுவான எலும்புகளுக்கு இதில் இரும்புசத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
எனவே இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எலும்புகள் வலுவடையும்.
ஜீரணமாக்கும் மருந்து

உணவு ஜீரணம்:
நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் ஒரு விளாம்பழத்தை சாப்பிடுங்கள்.
இதை தினந்தோறும் சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனை இருக்காது.
மேலும் சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பித்தம் :

பித்தத்தை விரட்டும்.. பித்தத்தால் வரும் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.
தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும்

ஆரோக்கியமான இதயத்திற்கு

இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்க செய்வது விளாம்பழம்.
மேலும் இதயத்தை பாதுகாக்க வைக்கும் இப்பழம், மனசந்தோஷத்தையும், மனதைரியத்தையும் அளிக்கும்.

உறுதியான பற்களுக்கு:

முதியவர்களுக்கு ஒரு வயதை கடந்து விட்டால் பற்கள் கொட்டிப்போவது இயல்பு.
ஆனால் விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல் செட்டை தேடி செல்ல வாய்ப்பில்லை.

-தமிழ் மலர்



அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Mஅற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Aஅற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Dஅற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! Hஅற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! U



அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 03, 2015 12:55 am

விளாம்பழம், விழாமல் காக்கும் பல்லை

அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! 103459460 அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! 1571444738
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 1:42 am

இந்த பழத்தை ஒருவரே முழுதாக சாப்பிடவேண்டும் என்று எங்க அப்பா சொல்வார் . அதில் ஏதோ ஒரேஒரு முத்து இருக்குமாம் , அது தான் ரொம்பவும் நல்லதாம் .........யாருக்காவது விவரம் தெரியுமா ?
.
.
.
பகிர்வுக்கு நன்றி மது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 03, 2015 5:23 am

அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..! 103459460
-
மேலும் சில தகவல்

நன்கு பழுத்த நான்கு விளாம்பழங்களின் விழுதை எடுத்து,
அகன்ற வாயுடைய ஈயப் பாத்திரத்தில் வெந்நீருடன் கலந்து
கொள்ள வேண்டும்.

அது ஆறின பின்பு சர்க்கரை கலந்து சர்பத்தாகச் செய்து
மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்தால் நாள்பட்டபேதி
நின்றுவிடும்.

இதில் லவங்கப்பட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.
விளாங்காய் ஓடுகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக்
கொண்டு சாப்பிட்டால் எல்லாவித விஷங்களும் நீங்கிவிடும்.

மொத்தத்தில் அனைத்துவித நோய்களை கட்டுப்படுத்தும்
மருத்துவ நிவாரணி விளாம்பழம் ஆகும்.
--
நன்றி_தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக