புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
16 Posts - 3%
prajai
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
9 Posts - 1%
jairam
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_m10பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82252
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 14, 2015 3:20 am

புதுடெல்லி:
-
பத்ம விருதுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் CnW5l7pRLeXpGX1OnROo+TamilDailyNews_659099817277
-
பெரும்பாலான மக்களிடையே பிளவு, வேறுபாட்டை
ஏற்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்
படுகின்றன. அந்த விருதுகள் வழங்கப்படுவதைக்
கண்டிப்பாக மத்திய அரசு உடனடியாக நிறுத்த
வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்
தலைவர் சரத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

பத்ம விருதுகள் நேர்மையற்றவர்களுக்கு
வழங்கப்படுகிறது என்று சமீபத்தில் சர்ச்சைக்குரிய
வகையில் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது
பத்ம விருதுகளை நிறுத்த வேண்டும் என்றும்
சரத்யாதவ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இது குறித்து புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம்
சரத் யாதவ் கூறுகையில், பத்ம விருதுகள் வழங்கப்
படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசுக்கு
நெருக்கமாக இருக்கும் சிலருக்கு மட்டுமே இந்த
விருதுகள் வழங்கப்படுகின்றன..

கடந்த 1977-ம் ஆண்டு ஜனதாபரிவார் அரசில் இது
போன்ற பத்ம விருதுகள், அரசு சார்பில் யாருக்கும்
வழங்கி கவுரவிக்கப்படவில்லை.

பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில்,
ஜனாதிபதி அப்துல் கலாம், ஒருமுறை எழுதிய கடிதத்தில்,
பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் முறைகேடுகள்
நடப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

சமீபத்தில் வழங்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில்,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர்
மற்றும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும்
இல்லை.

புகழ்பெற்ற நடிகர்களுக்கு இந்த விருதுகள்
தேவையில்லை. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி
தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு
வந்த பின்பு, மக்களை பொருளாதாரம், சமூகம்
வாரியாக வேறுபடுத்துவது அதிகரித்துள்ளது.

கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அரசால்
பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள் என்று அவர்
குற்றம்சாட்டினார்.
-
------------------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக