புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_m10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 
64 Posts - 58%
heezulia
 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_m10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_m10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_m10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_m10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 
106 Posts - 60%
heezulia
 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_m10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_m10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_m10 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 21, 2015 3:28 pm


உடற்பயிற்சியால் ஆரோக்கிய வாழ்க்கை கிட்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் நமக்குத் தெரியும். இப்போது, உடற்பயிற்சியால் ஆயுள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வயோதிகக் காலங்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தமது ஆயுளை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நார்வே நாட்டில், வயதான 5 ஆயிரத்து 700 ஆண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்யாத முதியவர்களை விட, ஐந்து ஆண்டுகள் அதிகம் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

வயதானவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பிரசாரம், இங்கிலாந்து போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது.

முதியவர்கள் மத்தியில் குறைந்துவரும் உடற்பயிற்சி குறித்து, தொண்டு நிறுவனம் ஒன்று எச்சரித்ததை அடுத்து, மேற்கண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நார்வேயின் ஆஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வில், மிதமான உடற்பயிற்சி, தீவிர உடற்பயிற்சி ஆகிய இரண்டுமே ஒருவரின் ஆயுட்காலத்தை நீடிப்பதாக தெரிவித்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்கள், வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என இங்கிலாந்து டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

68 முதல் 77 வயதுக்கு உட்பட்டவர்கள், வாரம் ஒன்றுக்கு 60 நிமிடங்களுக்கும் குறைவான மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் எந்தப் பலனும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

11 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஏதாவது ஒருவகை உடற்பயிற்சியை தொடர்ச்சியாக 30 நிமிடம் வாரத்துக்கு ஆறு முறை செய்யும்போது, அப்படிச் செய்வோர் மரணமடையும் வீதம் 40 சதவீதம் குறைவதாக தெரிவிக்கப்படுகிறது.

புகைபிடித்தலை நிறுத்துவதால் உயிரிழப்புக்கள் குறைவதைப் போல, உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் நன்மை ஏற்படுகிறது என்பதுடன், உடற்பயிற்சியை அதிகரிப்பதுடன், புகை பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என வயதான ஆண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வயோதிகர்கள் மீதான இந்த ஆய்வில், அவர்கள் முன்பு தமது வாழ்க்கையில் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

பொதுவாக மக்கள் மிகவும் குறைவான அளவு உடற்பயிற்சியை மேற்கொள்வதாக, இங்கிலாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் இங்கிலாந்து ஹார்ட் பவுண்டேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த ஆய்வும் வெளிவந்துள்ளது.

எந்தெந்த நாடுகளில், மிதமான அளவில்கூட உடற்பயிற்சி செய்வதில்லை என இங்கிலாந்து ஹார்ட் பவுண்டேஷன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போர்ச்சுக்கலில் 69 சதவீதத்தினரும், போலந்தில் 55, பிரான்சில் 46, இங்கிலாந்தில் 44, குரோசியாவில் 34, ஜெர்மனியில் 26, நெதர்லாந்தில் 14 சதவீதத்தினரும் மிதமான உடற்பயிற்சியைக் கூட செய்யாமல் இருக்கிறார்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

வயது பேதமின்றி, தொடர்ச்சியாக மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது, இதய ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதுடன், ஆயுளையும் நீடிக்கச் செய்யும் என ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் சார்பாக பேசிய ஜூலி வாட் தெரிவித்தார்.

தமது புதிய புள்ளிவிவரத் தகவல்களின்படி, இங்கிலாந்து மக்கள்தொகையில் பாதிப் பேர், மிதமான உடற்பயிற்சியைக்கூட செய்வதில்லை என்றும், மற்ற பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் அதிகமான அளவு என்றும் அவர் கூறினார்.

உடற்பயிற்சியும், அதன் வாயிலாகப் பேணப்படும் ஆரோக்கியமான வாழ்வும் ஆயுளைக் கூட்டும் என்பதே மேற்கண்ட இரண்டு ஆய்வுகளின் ஒருமித்த முடிவாகும்.

உடற்பயிற்சியை ஒரு பழக்கமாக உருவாக்கிக் கொண்டால்தான் அது கடைசி வரை நம்மை விட்டு நீங்காதிருக்கும், உரிய நல்ல பலனையும் தரும்!



 உடற்பயிற்சியால் ஆயுள் நீளும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2015 3:41 pm

ஓகே தல , இனிமேல் தொடர்ந்து நடைபயிற்சியை அமுல்படுத்தவேண்டும் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக