புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
78 Posts - 49%
heezulia
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
prajai
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
120 Posts - 53%
heezulia
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_m10வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Poll_c10 
8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 12, 2009 12:09 pm

போட்டிகரமான இந்த உலகில், NSK சொன்னாது போல் தூங்கும்போதும் கால் ஆட்டிக்கொண்டிருக்க வேண்டும்,இல்லையென்றால் வீட்டில் சோத்துக்கு ஒரு ஆள் குறந்தது என்று எடுத்துக்கொண்டு போய் புதைத்துவிடுவார்கள்.இத்தகைய கொடுரமான உலகில், ஒரே நேரத்தில் வீட்டு பிரச்சனைகளையும் சமாளித்து, வேலையிடத்தில் உள்ள அரசியலையும் சமாளித்து ஒரு நாள் இரவு போய் நிம்மதியாக தூங்குவதற்க்குள் அடுத்த நாள் தொடங்கிவிடுகிறது.

சரி மாடு மாதிரி உழைத்தாலும், வேலையே செய்யாமல் இருந்தாலும் சரி ஆபிஸ் பொருத்த வரை நமக்கு கிடைக்கும் எல்ல்லாமெ (சம்பளம், கிம்பளம், ஓட்டி, என சகலமும்) அவன் விதி படித்தான். உங்கள் ஆபிஸில் கீதாசாரம் ஒட்டபட்டிருக்கிறதா கொஞ்சம் உற்று பாருங்கள், “கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே” உங்க முதளாளி என்ன சொல்ல வராரு புரியுதா?

அதெல்லாம் விடுங்கள் ஆபிஸில் ஓபியடித்தும் நல்ல பெயர் எடுக்கலாம், நீங்கள் நினைத்தையெல்லாம் சாதிக்கலாம், நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும் தருவாயில் வேலையே செய்யாமல் பல பிரமோஷ்ன்கள் கிடைகபோவது உறுதி..கவனாமக படியுங்கள், இதில் சொல்லிய படியே நடந்துக்கொள்ளுங்கள், நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் சரி, இதில் வரும் அனைத்து விதிகளும் விஞ்ஞான பூர்வமானது, பரிசோதித்து 100 சதவீத வெற்றி பெற்றது.

விதி 1: சரியாக தவறான நேரம் கடைபிடித்தல்:

ஒரு மனிதனுக்கு தூக்கம்,சாப்பிடுவது, எதிர்கால இந்தியாவை உருவாக்குவது, டீவி பார்பது, சினிமா என்று ஏகபட்ட வேலைகளிள் இரவில் ட்ரீட் பார்டி முடித்துவிட்டு லேட்டா தூங்கி லேட்டா எழுந்து ஆபிஸுக்கு போக வேண்டி வரும் அத்தகைய சமயங்களில், இதையே தொடருங்கள் ஒரு கட்டதுக்கு மேல் ஆபிஸ் உங்கள் நேரத்திர்க்கு அவர்கள் அட்ஜஸ் செய்துகொள்ளுவார்கள். தேவையே இல்லாமல் சரியான நேரதிற்க்கு ஆபிஸ் போகுவதால் தான் லேட்டாக வருகிறீகள் என்று தனித்து தெரியும்.

விதி 2: சாக்கு சொலவது.

1.தொடர்ந்து ஒரே விதமான சாக்குகளை சொல்லாதீர்கள்.

2நீங்கள் சொல்லும் சாக்குகளில் கொஞ்சம் எமொஷ்ன் இருக்க வேண்டும்.

3.வேலையில்ல சமயங்களிலும், ஒழுங்காக அபிஸ் வேலைகள் செய்யும் போதும் சில சாக்குகளுக்கு தூபம் போட்டு வையுங்கள்.. (விட்ல மாமவுக்கு ஒடம்பே சரியில்ல பா)

4.எப்பொதும் உங்கள் மீது மற்றவர்கள் இரக்கபட வேண்டும். குரங்கு விலகெண்ணைய குடிச்சாமதிரி மூஞ்ச வச்சுகுங்க..

5.நீங்கள் சிரித்தால் கூட ’அப்பா, மனுஷன் ரொம்பா நாள் கழிச்சி நிம்மதியா சிரிக்கிறான்’ என மற்றவர்கள் நினைக்க வேண்டும்

விதி 3: ’நோ’ சொல்ல தெரிந்துக்கொள்ளுங்கள்.

1. ’நோ’ சொல்லுவது ஒரு கலை, அதில் தேர்ச்சி பெறுங்கள், ஓய்வாக இருக்கும் போதொ அல்லது உங்கள் நண்பர்கள் ஈஸியான வேலை செய்யும் போது நீங்களே வலிய சென்று அந்த வேலையை கேட்டு செய்யுங்கள்.

2. வருவது எளிதான வேலையென்றால் உடனெ செய்து கொடுங்கள்..

3. உங்களுக்கு பிடிக்காத, இல்லை செய்ய வேண்டாம் என நினைக்கும் வேலை வரும் பொழுது நோ சொன்னாலும் அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

4. உடனே நோ சொல்லாதீர்கள், ’ஓகே செஞ்சிட்றேன், இப்பொ எனக்கு இந்த வேலை யிருக்கு கொஞ்சம் லேட்டாகும் ஓக்கேவா’ என்று இழுத்து நோ சொல்லுங்கள்.

5. ஒருவர் உங்களிடம் பேச வரும்போதே ’நிறைய வேலை ஆனால் உடனே செய்ய் வேண்டியிருக்கிறது’ என்று அலுத்துக்கொள்ளுங்கள்.

6.நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் அரும்பாடுபடுவதாக் ஒரு வார்த்தையை போட்டு வையுங்கள்.

7. யாரவது வேலை கொடுத்தாலும் அதில் சந்தேகம் கேட்டு இதை எப்படி செய்வது அதை எப்பட் செய்வது என கேட்டு கேட்டு அவரியை முழு வேலை செய்ய வையுங்கள், பின்பு எப்போதும் உங்கள் பக்கம் தலை வைத்து ப்டுக்க மாட்டார்.

விதி 4: ஓபி அடிப்பது

1. என்னவானலும் சரி ஆபிஸில் இருக்கும் போது நீங்கள் உங்களை பிசியாகவே காட்டிகொள்ளுங்கள், டேபில் மேல் நிறைய பேபர்கள், உங்கள் மேஜை மீது செய்ய வேண்டியவன என வரத்திற்க்கு ஒருமுறை எதையாவது ஆனால் நிறைய எழுதி வையுங்கள்..

2. சின்ன வேலையானலும் நீங்கள் எழுதி வைத்து செய்யும் அளவு பாவ்லா காட்டினால் பிற்காலத்தில் எழுதபடும் சுய முன்னேற்ற புத்தகத்தில் உங்களுக்கு ஒரு இடமுண்டு

3. நண்பர் காபிக்கு அழைத்தால் எழுந்துச்செல்லாமல், நண்பரை பக்கத்தில் உட்கார வைத்து ‘ ’இதோப்பா ஒரு சின்ன வேலை’ என்று அவர் முன் ஒரு 3 முதல் 5 நிமிடத்திற்க்கு எதையாவது பரப்பரப்பாக வேலை செய்துவிட்டு காபி குடிக்கவோ தம்மடிக்கவோ செல்லுங்கள்.

4. நீங்களாக எப்பொழுதும் யாரயும் பிரேகிற்க்கு அழைகாதீர்கள், நீங்கள் மாத்திரம் சென்று விட்டு வாருங்கள்..

விதி 5: மீட்டிங்கிளும் பிஸி

1.மீட்டிங்குகளில் எதையாவது பேசி உங்களை அடையாள படுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் குறந்தபட்சம் கேள்வியாவது கேட்டு வையுங்கள்.

2.ஏதவாது உபயோகிமில்லாத ஐடியாவை அப்பொழுதப்பொழுது
கொடுங்கள் நிறைவேற்றவில்லையென்றால் பரவயில்லை.

விதி 6: ஒரு புன்னகை:

1. வாழ்க்கயில் முன்னேறியா யாரும் இந்த ‘ஆமாம் சாமிகள்’ தான் சொந்தமாக புத்தியிருப்பவனுக்கு இந்த உலகத்தில் என்ன வேலை அவனுக்கு ஒரு புத்த்கத்தில் இரண்டு வரியும், பிளாட்பாரத்தில் ஒரு இடமும் தான். ஆனால் நாம் ?

2. ‘ஆமாம் சாமி’ போடுவதால் உங்கள் சுயமரியாதைக்கு ஒன்றும் ஆகாது, சுயமரியாதைகாரர்களே ஆமாம் சாமி போடுபவர்கள் தாம்.

3. உங்கள் மேனஜர் என்ன சொல்லுகிறாரோ அதில் விடுபமில்லையென்றால் ஒரு புன்னகயுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.வாதாடதீர்கள்.

விதி 7. உங்கள் இமேஜ்

1. நீங்கள் ஜாலி பேர்வழி என்பதை விட அதிக வேலை செய்பவர் என்ற இமஜ் வேண்டும்.

விதி 8: போங்கு

1. கொடுக்கபட்ட வேலையை நீங்கள் செய்யவே இல்லை ஆனால் மேனேஜர் கேட்கிறார், எமொஷ்னல் காரணம் சொல்லி தப்பியுங்கள்.

2. வேலையை ஆரம்பித்துவிடுங்கள், ஏதவது அதில் சில முன்னேற்றம் இருக்கட்டும்

3. மானேஜர் கேட்டாலும் , ’பாருங்கள் சார் முடித்துவிட்டேன்
ஆனால் இதை இன்னும் மெருகேத்தி செய்யலாம’ என அரைகுறை வேலையை காட்டி நீங்களே ஐடியாவும் கொடுங்கள், மற்றபடி வேலையை பக்கத்திலிருப்பவன் தலையில் கட்டுங்கள்.

4. மற்றவர்களுக்கு வேலையை கொடுக்கும் பொழுது ’அதாம்பா, நீஅப்போ சொன்ன் மாதிரி’, ‘ அட உனக்கு தெரியாத்தா’ என உசுபெத்தி வையுங்கள், நம் வேலையை அவர் தலையில் கட்ட இது உதவும்.

விதி 9: வாழ்த்துங்கள்.

1.அப்பொழுதப்பொழுது இன்று ‘வுமன்ஸ் டே’ என்று ‘ஹேப்பி வுமன்ஸ் டே’ சொல்லுங்கள்.

2.அனைவரின் பிறந்த நாட்களுக்கு உங்கள் வாழ்த்து தான் முதன்மையாந்தக் இருக்க வேண்டும்.

3.உங்களுக்கு அரவே பிடிக்காதவராக இருந்தாலும் வாழ்த்தை சொல்ல மறக்காதீர்கள்.

4.மானெஜேர் திட்டிவிட்டார், ஆனால் மறு நாள் அவர் பிறந்த நாள் மானஜேர் திட்டியதை நினைவில கொல்லாமல் சதராணமாக சென்று வாழ்த்து சொல்லுங்கள்.

5.திட்டியதையும் பாஸிடிவாக எடுத்துகொள்வதாக காட்டிகொள்ளுங்கள்.
’நீங்கள் என் மேல் உள்ள அக்கரையில் தான் திட்டுகிறீர்கள், இதில் எனக்கு சந்தோஷமே என பிட்டு போட்டு வையுங்கள்’.

எல்லா விதிகளையும் ஒழுங்காக கடைபிடியுங்கள்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 12, 2009 12:15 pm

எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க.. வேலையே செய்யாம நல்ல பெயர் வாங்க..மீனுவுக்கு தேவைப்படும் நல்ல பயனுள்ள தகவல்கள் கார்த்திக் நன்றிகள் வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2009 12:17 pm

மீனு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க.. வேலையே செய்யாம நல்ல பெயர் வாங்க..மீனுவுக்கு தேவைப்படும் நல்ல பயனுள்ள தகவல்கள் கார்த்திக் நன்றிகள் வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? 677196

நீ தான் அலுவலகத்துக்கு போகாமலேயே சம்பளம் வாங்குறியே , அப்புறம் நீ வேலை செய்ஞ்சா என்ன செய்யாட்டி என்ன

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Nov 12, 2009 12:23 pm

Kraja29 wrote:
மீனு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க.. வேலையே செய்யாம நல்ல பெயர் வாங்க..மீனுவுக்கு தேவைப்படும் நல்ல பயனுள்ள தகவல்கள் கார்த்திக் நன்றிகள் வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? 677196

நீ தான் அலுவலகத்துக்கு போகாமலேயே சம்பளம் வாங்குறியே , அப்புறம் நீ வேலை செய்ஞ்சா என்ன செய்யாட்டி என்ன

சிரி சிரி சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 12, 2009 12:24 pm

அண்ணா..மானத்தை வாங்காதீங்க அண்ணா..இதெல்லாம் தொழில் ரகசியம் ,அப்பப்போ வேலையும் பார்ப்பேன் அண்ணா..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2009 12:25 pm

VIJAY wrote:
Kraja29 wrote:
மீனு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க.. வேலையே செய்யாம நல்ல பெயர் வாங்க..மீனுவுக்கு தேவைப்படும் நல்ல பயனுள்ள தகவல்கள் கார்த்திக் நன்றிகள் வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? 677196
நீ தான் அலுவலகத்துக்கு போகாமலேயே சம்பளம் வாங்குறியே , அப்புறம் நீ வேலை செய்ஞ்சா என்ன செய்யாட்டி என்ன
சிரி சிரி சிரி

உண்மை தான் விஜய் , நீ வேணா மீனு கிட்ட கேட்டு பாரு , அலுவலகம் போறதே அரை நாள் தான் , அதிலையும் ஓபி அடிச்சிட்டு வந்துடும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 12, 2009 12:27 pm

மீனு அப்படிதான்..ஆனா அவங்க மீனுவை வேலையில் வைத்து இருக்கிறார்களே..எப்படி ? வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? 755837

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Nov 12, 2009 12:49 pm

மீனு wrote:மீனு அப்படிதான்..ஆனா அவங்க மீனுவை வேலையில் வைத்து இருக்கிறார்களே..எப்படி ? வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? 755837

தலைவிதியை யாரல மாத்தமுடியும்.. அது அவன் தலைவிதி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 12, 2009 12:52 pm

அவன் என்று சொல்வது ..என் அப்பாவை , அப்பத்தான் வேலைக்கு வைத்து இருக்கின்றார். அவர் மெடிக்கல் கிளினிக் தான் ஷெரின் வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? 755837

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Nov 12, 2009 12:53 pm

மீனு wrote:அவன் என்று சொல்வது ..என் அப்பாவை , அப்பத்தான் வேலைக்கு வைத்து இருக்கின்றார். அவர் மெடிக்கல் கிளினிக் தான் ஷெரின் வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? 755837

வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Icon_eek வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி? Icon_eek

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக