புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகள் பூப்பெய்தியதை வெறும் சடங்காக நடத்தாமல் மருத்துவர்களுடன் விழா எடுக்கிறார் தாய்! Poll_c10மகள் பூப்பெய்தியதை வெறும் சடங்காக நடத்தாமல் மருத்துவர்களுடன் விழா எடுக்கிறார் தாய்! Poll_m10மகள் பூப்பெய்தியதை வெறும் சடங்காக நடத்தாமல் மருத்துவர்களுடன் விழா எடுக்கிறார் தாய்! Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகள் பூப்பெய்தியதை வெறும் சடங்காக நடத்தாமல் மருத்துவர்களுடன் விழா எடுக்கிறார் தாய்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2015 4:47 pm

மகள் பூப்பெய்தியதை வெறும் சடங்காக நடத்தாமல் மருத்துவர்களுடன் விழா எடுக்கிறார் தாய்! F3xz91TJTmUdVg1H7JlZ+Tamil_News_large_1294176

-
மகள் பூப்பெய்தியதற்கு, வழக்கமான சடங்குகளை கொண்டு விழா நடத்தாமல், அறிவியல் பூர்வமான விழாவை, இன்று நடத்துகிறார், சென்னையை சேர்ந்த பெண் ஒருவர்.

மென்பொருள் பொறியாளராக பணியாற்றுபவர், புவனேஸ்வரி வாசு. இவரது மகள், சில நாட்களுக்கு முன், பூப்பெய்தினார். வழக்கமாக மத, ஜாதி சடங்குகளின் படி, மகளின் பூப்பெய்தல் நிகழ்வை கொண்டாட இவர் விரும்பவில்லை.''எனக்கு இதுபோன்று நிகழ்ந்தபோது, என்னுள் பல கேள்விகள் எழுந்தன. உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்த என் சந்தேகங்களுக்கு, யாரும் பதில் சொல்லவில்லை; விழா மட்டும் நடந்தது.''இதுபோன்றதொரு, நிலை என் மகளுக்கு மட்டுமல்ல, பிற இளம் பெண்களுக்கும் ஏற்படக் கூடாது என்பது என் விருப்பம். அதனால், பூப்பெய்துவதால் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் குறித்து, இளம்பெண்களும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக, மருத்துவர்களைக் கொண்ட விழாவை, மகள் பூப்பெய்தல் விழாவாக நடத்துகிறேன்,'' என்றும் விளக்கம் அளிக்கிறார்.

சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில், இன்று மாலை நடக்கும் இந்த விழாவில், மகப்பேறு மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், பொது மருத்துவர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

விழா குறித்து, மருத்துவர் நாகராஜ் குப்புராஜ் கூறியதாவது:முந்நுாறுக்கும் மேற்பட்ட, இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை விழாவுக்கு அழைத்துள்ளோம். கேள்வி, பதில் வடிவத்தில், விழா நடக்கும். இளைஞர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு மருத்துவர்களிடம் பதில் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய உலகில், அனைத்துப் பொருட்களும், ரசாயன கலவையாக மாறிவருகிறது. அதனால், இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யும் பொருட்களை உட்கொள்ள அறிவுறுத்துகிறோம்.இதற்காக, தினை மற்றும் கேழ்வரகில் செய்த உணவை, விழாவில் பங்கேற்போருக்கு வழங்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர்
-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக