புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 15, 2015 1:46 pm

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! Gallerye_234534144_1295989

புதுடில்லி: ஐ.பி.எல்., என அழைக்கப்படும், பிரீமியர் கிரிக்கெட் தொடரில் அரங்கேறிய சூதாட்டம் உறுதியானது. இது தொடர்பான தீர்ப்பில், சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. சென்னை அணியின் உரிமையாளரான, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகன், குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான, ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு, ஆயுள் கால தடை விதிக்கப்பட்டது.

கடந்த, 2008ல், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணியில், உள்ளூர் பிரீமியர், 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இதில், ஆரம்பத்தில் இருந்தே, பல சர்ச்சைகள் வெடித்தன. இதன் உச்ச கட்டமாக, 2013ல், 'ஸ்பாட் பிக்சிங்' எனப்படும், சூதாட்ட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது.

சிக்கிய வீரர்கள்:

இதில் சிக்கிய, ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நியமித்த, ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு முடிவை ஏற்க, மும்பை ஐகோர்ட் மறுத்தது.

அப்படியே தலைகீழ்:

தொடர்ந்து சூதாட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல, எல்லாமே தலைகீழானது. இதுகுறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு அறிக்கையின்படி, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவி விலக நேர்ந்தது.பி.சி.சி.ஐ., மற்றும் பிரீமியர்தொடருக்கு இடைக்கால தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். தவிர, அணியின் உரிமையாளர்கள் குருநாத் மெய்யப்பன் (சென்னை),

ராஜ் குந்த்ரா (ராஜஸ்தான்) இருவரும் தங்கள்அணிகளை வைத்து 'பெட்டிங்' செய்தது உறுதியானது.

புதிய கமிட்டி:

இவர்கள் மீதான தண்டனை, இரு அணிகளின் நிலை மற்றும் பி.சி.சி.ஐ.,யில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்ய, முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில், அசோக் பான், ரவீந்திரன் என, மூன்று பேர் அடங்கிய குழுவை, ஜனவரி, 22ல் உச்ச நீதிமன்றம் நியமித்தது.

அணிகளுக்கு தடை:

நீதிபதி ஆர்.எம்.லோதா குழுவின், தண்டனை விவரம் குறித்த தீர்ப்பு நேற்று வெளியானது. இதில், அவர் கூறியதாவது:

*சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ராவின், 'பெட்டிங்' தொடர்பான நடவடிக்கைகள்கிரிக்கெட், பி.சி.சி.ஐ., மற்றும்

பிரீமியர் தொடருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.
*இவர்கள் இருவரும், பி.சி.சி.ஐ., நடத்தும், கிரிக்கெட் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட, வாழ்நாள் தடை விதிக்கப்படுகிறது.

சென்னை அணியை நிர்வகித்த, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமும், கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க, இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படுகிறது.

*சென்னை, ராஜஸ்தான் அணிகள் பிரீமியர் தொடரில் பங்கேற்க, இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

*பிரீமியர் தொடர் தலைமை அதிகாரி சுந்தர ராமன் செயல்பாடுகள் குறித்து, முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் நியமித்த விவேக் பிரியதர்ஷி அறிக்கை இன்னும் வரவில்லை. அது கிடைத்த பின், சுந்தர ராமன் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.

*பி.சி.சி.ஐ.,யில் ஆதாயம் தரும் வகையில், இரு பதவிகளில் பலர் இருப்பது தொடர்பாக இன்னும் விசாரணை முடியவில்லை. இது தொடர்பாக, 40 முதல், 45 பேரை தொடர்பு கொண்டோம். இன்னும்சிலரை சந்திக்க வேண்டும். இதெல்லாம் முடிந்த பின், பி.சி.சி.ஐ., நிர்வாகத்துக்கு தேவையான வழிமுறைகள் வகுத்து தரப்படும்.இவ்வாறு நீதிபதி ஆர்.எம்.லோதா கூறினார்.

லோதா கமிட்டியின் தீர்ப்பு, பிரீமியர் தொடருக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. இத னால், இனி தொடர் நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 15, 2015 2:37 pm

அப்பாடா, நம்ம ஊரு புல்லைங்க இனி ஒழுங்கா படிக்கும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2015 4:29 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 5:06 pm

சென்னை இல்லேனா IPL பார்வையாளர்கள் குறைவார்கள் அதனால் வருமானம் குறையும் BCCI க்கு வருமானமே ப்றேதானம் பாக்கலாம் ஏதாவது செய்வாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கபட்டுள்ளது !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக