புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
3 Posts - 75%
Manimegala
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
11 Posts - 4%
prajai
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_m10இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய ஈடுபாடு மூன்று ஆண்டுகள்தான்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 11, 2015 9:24 pm

1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து பாராட்டினார். முடிந்தால் அதை குமுதத்தில் வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 9:52 pm

அதனால் என்ன ,
கிழித்துப் போட்டாலும் , மூலம் உங்களுடையது .
மனதில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும் .
எடுத்து விடுங்கள் !
படிக்க ஆவலாயுள்ளோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 12, 2015 6:45 am

முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது எல்லாம் மறந்து விட்டன இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் 1757813334

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2015 8:08 am

சிறுகதை எழுதுவது சுலபம்...!!
-
நாம் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்று நினைக்கிறான்....
அவ்வளவே வாழ்க்கை....
-
அக்கம் பக்கம் பார்க்கும் குடும்ப பிரச்னைகளை
எழுத வேண்டும்....சுவை கூட்ட கொஞ்சம் நகாசு
வேலை தேவை....!!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 12:07 pm

ஆம் ram .
நம்முடைய கற்பனைக்கு அடித்தளம் அமைப்பது , அக்கம்பக்கம் நிகழ்வுகளே .
அதை சீரமைத்து , நகாசு செய்து , நவீனமாக்குவது , கலை .
அந்த கலைஞனே எழுத்தாளன் என அறியப்படுகிறான் .

சுலபம் என்பதை நடைமுறை செய்வது அவ்வளவு சுலபமில்லை . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 8:56 am

சிறுகதை எழுதுவது , அதுவும் ஒருபக்கக் கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல ! ஒரு வெண்பா எழுதுவதற்கு எவ்வளவு முயற்சி தேவையோ , அவ்வளவு முயற்சி தேவை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 9:40 am

M.Jagadeesan wrote:சிறுகதை எழுதுவது , அதுவும் ஒருபக்கக் கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல ! ஒரு வெண்பா எழுதுவதற்கு எவ்வளவு முயற்சி தேவையோ , அவ்வளவு முயற்சி தேவை !
மேற்கோள் செய்த பதிவு: 1162144

ஆம் , ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஆம் சொல்ல வேண்டிய கருத்தை சுருக்கமாக ஆனால் த்யாகம்செய்யாமல் , சொல்வது ஒரு கலை .
அதில் நீங்கள் கை தேர்ந்தவர் , jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:45 am

Namasivayam Mu wrote:1980--82 காலகட்டத்தில்  மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன்  பழக்கம் ஏற்பட்டது.  தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை  நடத்தினோம்.  மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள்  வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள்  வந்தன. சிலர் அக்கதைகளை  படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு  அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை  நிறுத்தி விட்டேன்.

எழுத்தாளர்  வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை படித்துப் பார்த்து  பாராட்டினார். முடிந்தால்  அதை குமுதத்தில்  வெளிவருவதற்கு முயற்சிக்கின்றேன் என்று சொன்னார். அவ்வளவுதான்.

எழுதிய கை எழுத்துப்பிரதிகளை வெகுகாலம் வைத்து இருந்தேன்.பிறகு அவைகளைக் கிழித்து குப்பையில் போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்து கொண்டேன். மனம் ஒரு குப்பைத்தொட்டி என்பதை.

புன்னகை.............நானும் இப்போது திடீரென்று எழுத ஆரம்பித்து இருக்கேன் ஐயா, சில பத்திரிகைகளுக்கும் மெயில் மூலம் அனுப்பினேன் .............no use ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு .....இங்கு நம் நண்பர்களுடன் பகிறுகிறேன், mail மூலம் என் நண்பர்களுக்கு அனுப்புகிறேன், அவர்களுக்கு பிடித்திருக்கு என்று சொல்வதே நமக்கு ஆத்மதிருப்தி புன்னகை................ அவ்வளவே புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 14, 2015 6:14 am

நன்றி
வாழ்க வளமுடன் இலக்கிய  ஈடுபாடு  மூன்று ஆண்டுகள்தான் 1571444738

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 11:09 am

1980--82 ஆகிய  மூன்று ஆண்டுகளில்  எனக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவங்களை  நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அதாவது என் வயது 25--27 காலகட்டம். அப்பொழுது வாசித்ததுதான். அதன் பின்  இலக்கியம் சம்மந்தப்பட்ட எந்த புத்தகத்தையும் நான் வாசிக்க வில்லை.

என் மார்க்சிய தோழர்கள் எனக்கு  லியோ டால்ஸ்டாய் மற்றும் ஆண்டன் செக்காவ் ஆகியோரது சிறு கதைகளை எனக்கு வாசிக்கக் கொடுத்தனர்.இருவரது எழுத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக செக்காவ்  எழுதிய வான்கா என்ற சிறுகதை வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாதிப்பை உண்டுபண்ணியது.

கிராமத்து சிறுவன் ஒருவன் குழந்தைத் தொழிலாளியாக  நகர்ப்புறத்து பண்ணையார் வீட்டில்  வேலைக்கு  சேர்ந்துள்ளான் .தாய்
தந்தை  அற்ற அவனுக்கு  கிராமத்தில்  வயதான தாத்தாதான்  இருக்கிறார். பண்ணையார் வீட்டில் அவனுக்கு உண்டாகும்  துயரங்களை விவரித்து  தாத்தாவுக்கு  ஒரு கடிதம் எழுதுகிறான். கடிதத்தில் அவனுக்குத் தெரிந்த அளவுக்கு  தாத்தாவின் முகவரியையும் எழுதுகிறான். இதுதான் கதை. படித்து முடித்தவுடன் என்னவோ போல் ஆகிவிட்டது. அந்த சிறுகதைக்கான படமும் அவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது. வான்காவின் அந்த படம்  இன்றும் நினைவில் உள்ளது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக