புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
33 Posts - 72%
heezulia
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
11 Posts - 24%
cordiac
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
1 Post - 2%
Geethmuru
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
160 Posts - 57%
heezulia
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
94 Posts - 33%
T.N.Balasubramanian
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_m10இன்றைய செய்தி சுருக்கம்... Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி சுருக்கம்...

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2015 9:53 am

-
ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் பலியானவர்களில்
4 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தோனேஷியாவில் சோரங்க் பகுதியில் நிலநடுக்கம்
ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
-
சோ ராமசாமி தொடர்ந்து கவலைக்கிடம்:
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி (25/09/2015)
-
கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தாண்டும்
முகேஷ் அம்பானி முதல் இடம் (25/09/2015)
-
ஹரியானாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்:
இதுவரை 1075 பேர் பாதிப்பு, இதுவரை 2 பேர் பலி (25/09/2015)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2015 9:53 am

துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு:
தாமதத்தால் பயணிகள் தவிப்பு (25/09/2015)
-
கொடைக்கானலில் 2ஆவது நாளாக பலத்த மழை:
மின்சாரம் துண்டிப்பு (25/09/2015)
-
நள்ளிரவில் பெண்கள் குடியிருப்பில் சோதனை நடத்திய விவகாரம்:
சோம்நாத் மீது நடவடிக்கைக்கு தில்லி அரசு அனுமதி (25/09/2015)
-
நாடு முழுவதும் 373 சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி
அக். 1 முதல் வேலைநிறுத்தம்:
அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அறிவிப்பு (25/09/2015)
-
5 ஆண்டுகளில் 322 பெண் குழந்தைகளை தத்தெடுத்த
வெளிநாட்டினர்! (25/09/2015)
-
மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தின் வழியாக மட்டுமே
வெளிநாட்டு ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய முடியும்:
வர்த்தக அமைச்சகத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு (25/09/2015)
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 25, 2015 6:38 pm

சுடச்சுடச் தகவல்கள் .
நன்றி ayyasami ram .
தொடருங்கள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2015 6:26 am

26-9-15
-------------------
-
மது விற்பனை: கடந்த ஆண்டைவிட ரூ.2,490 கோடி அதிகம்
-
26 ஆயிரம் "டாஸ்மாக்' பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
-
மது விலக்கு கோர திமுகவுக்குத் தகுதி இல்லை:
அமைச்சர் பேச்சால் பரபரப்பு; திமுக வெளிநடப்பு
-
மது விலக்கு பற்றி பேசும் முன் உங்கள் இடத்தை
"தூய்மைப்படுத்துங்கள்': பாமகவுக்கு அமைச்சர்
காட்டமான பதில்
-
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காதல்
பிரச்னை காரணமா?
சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
-
ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம் எழுப்பப்பட்டால்
தகுந்த பதிலடி: இந்தியா அறிவிப்பு
-
"போர்க் குற்றம்: இலங்கை நீதி அமைப்பு விசாரிக்கலாம்'
-
புதிய ஏவுகணை: சீனா வெற்றிகரமாக பரிசோதனை
-
சிங்கப்பூரில் கெளரவிக்கப்பட்ட தமிழகப் பெண் மருத்துவர்
-
எல்லைப் பகுதியில் சுவர் எழுப்ப இந்தியா முயற்சி:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் புகார்
-
-----------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 26, 2015 11:00 am

நன்றி ayyasami ராம் , இன்றைய செய்திகளுக்கு

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 27, 2015 8:06 am

27-9-15
-------------------
-
ஒகேனக்கல் காவிரியில் சனிக்கிழமை ஏற்பட்ட
திடீர் வெள்ளப்பெருக்கால், அங்குள்ள அருவிகளில்
சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
-
எட்டயபுரத்தில் பாரதி விழா தொடங்கியது
-
போளூர் அருகே சூறைக் காற்று: 10,000 வாழைகள் சேதம்
-
பள்ளி காலாண்டு விடுமுறை: அண்ணா உயிரியல் பூங்கா
செவ்வாய்க்கிழமை இயங்கும்
-
பொதுப்பணித் துறையில் 1,200 தினக்கூலி பணியாளர்களை
நிரந்தரம் செய்ய கோரிக்கை
-
விவசாய சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு
வணிகர் சங்கம் ஆதரவு
-
திமுக ஆட்சியின் தவறுகளுக்கு வருந்துகிறேன்:ஸ்டாலின்
-
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை:
பேரவையில் அமைச்சர் திட்டவட்டம்
-
பூமியை தாயாக கருதுவதே இந்திய பாரம்பரியம்: ஐ.நா.வில் மோடி பேச்சு(18)

தமிழக அரசின் மின்மிகை நாடகம் அம்பலமானது:
ராமதாஸ் குற்றச்சாட்டு
-
பொருள் வெறி, அதிகார வெறி மனித குலத்தை
அழித்து விடும்: ஐநா.வில் போப் பேச்சு
-
ஜெயலலிதா ஏன் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும்?-
விஷ்ணுபிரியா விவகாரத்தைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் கேள்வி(8)
-
3000 திரையரங்குகளில் வெளியாகிறது 'புலி
-
வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால்
போராட்டம்: அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
-
இந்தியர்களில் 3-ல் ஒருவருக்கு ரத்த அழுத்த நோய்:
ஆய்வில் திடுக்கிடும் தகவல்

ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் கவுன்ட் டவுன்
இன்று தொடக்கம்:
நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்படுகிறது
-
--------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 27, 2015 9:19 am

நன்றி ayyasami ram . இன்றைய செய்தி சுருக்கம்... 103459460

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 27, 2015 2:01 pm

நல்ல தகவல் செய்திகள். நன்றி அய்யா. இன்றைய செய்தி சுருக்கம்... 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 28, 2015 5:13 am

28-9-15
------------------------
ஆதாரங்களைத் திரட்டிய பிறகே ஹிமாசல் முதல்வர்
மீது நடவடிக்கை
என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை: சிபிஐ வழக்கு
குறித்து வீரபத்ரசிங் கருத்து
-
குறைந்த செலவில் சுற்றுலா செல்லும் நாடாக இந்தியாவை
மாற்ற வேண்டும்: அருண் ஜேட்லி
-
செல்லிடப்பேசி அழைப்புகள் துண்டிக்கப்படுவது குறைந்து
வருகிறது
-
"ரயில் பயணிகள் முன்பதிவில் 4% சரிவு'
-
காஷ்மீர் விவகாரம் மீது பொது வாக்கெடுப்பு:
பான்-கீ-மூனிடம் நவாஸ் ஷெரீஃரீப் வலியுறுத்தல்
-
மங்கள்யான் ஆய்வுப் பணியை நீட்டிக்கப் பரிசீலனை:
இஸ்ரோ தலைவர் கிரண்குமார்
-
குடிமைப் பணித் தேர்வு முறை மறு ஆய்வு:
நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு
-
பிகார்: 500 பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்:
20 பிரசாரக் கூட்டங்களில் மோடி பங்கேற்பு
-
சிபிஐ குறித்து நேர்மையான அதிகாரிகள் அச்சப்படத் தேவையில்லை:
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்
-
இந்தியா - இலங்கை நாளைமுதல் கூட்டு ராணுவப் பயிற்சி
-
---------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 28, 2015 6:09 am

நன்றி இன்றைய செய்தி சுருக்கத்திற்கு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக