புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
16 Posts - 57%
heezulia
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
16 Posts - 2%
prajai
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
9 Posts - 1%
Jenila
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
4 Posts - 1%
jairam
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_m10சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 20, 2015 1:20 am

ஒரு சின்ன சிற்றுலா [You must be registered and logged in to see this image.] செல்லும் எண்ணம்.


அதனால், 21 - 25 வரை நான் லீவ்.
.
.
எங்கே...?
.
.
.
.
பக்கத்துல தான் ....

பழனி... [You must be registered and logged in to see this image.] கொடைக்கானல்..... [You must be registered and logged in to see this image.]
.
.
.
.
.
25 க்கு அப்புறம்...?
.
.
.
.
.
.
ரெஸ்ட்...! [You must be registered and logged in to see this image.] ஜஸ்ட் ஒரே வார ரெஸ்ட் தான். ஜாலி ஜாலி


வரலாறை தொடர வந்து விடுவேன்...... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்




[You must be registered and logged in to see this image.]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 20, 2015 5:49 am

சென்று வந்த வரலாறை கூறுங்கள் நாங்களும் சென்று வருகிறோம் புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 20, 2015 6:55 am

கொடைக்கானலில் குருஞ்சிநாதர் கோயில் சென்று வரவும் .
பழனியில் ஆண்டவரிடம் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 20, 2015 9:54 am

இதோ பாரடா, என்னை 1 மாசமா நு சொல்லிட்டு இங்கே வந்து 15 நாள் லீவு கேட்பதை...........ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
.
ஷேமமாய்  போய் லாபமாய் வாங்கோ விமந்தனி............ சூப்பருங்க
.
.
.
.
என்ஜாய் !...................[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 20, 2015 9:58 am

விஸ்வாஜீ wrote:சென்று வந்த வரலாறை கூறுங்கள் நாங்களும் சென்று வருகிறோம்  புன்னகை புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ...............காத்திருக்கோம் ! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 20, 2015 9:59 am

T.N.Balasubramanian wrote:கொடைக்கானலில் குருஞ்சிநாதர் கோயில் சென்று வரவும் .
பழனியில் ஆண்டவரிடம் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கவும் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் விமந்தினி, அந்த பழனி ஆண்டவருக்கு என் நமஸ்காரங்களை சொல்லவும் புன்னகை ................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 20, 2015 11:34 am

இங்க பார் ரா....சுற்றுலா இனிமையாய் அமையட்டும் அக்கா..

வரும் போது அந்த பஞ்சாமிர்தத மறந்து விடாதிங்க????????? :நல்வரவு:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 20, 2015 3:52 pm

நல்லபடியாக போயிட்டு வாங்கக்கா ....


[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 20, 2015 4:02 pm

அக்கா... நலமா....

சுற்றுலா இன்பமாய் செல்ல வாழ்த்துக்கள்....

வரலாற்று நாயகியான அக்காவுக்கு நீங்கள் செல்லும் பழநியின் வரலாற்றை கீழே இடுகிறேன்.. புன்னகை புன்னகை புன்னகை


சங்க காலம் முதல் இன்றுவரை மனிதர்கள் எந்த ஒரு செயலை செய்வதென்றாலும் முதலில் கடவுளை வணங்கியே ஆரம்பிக்கின்றனர் . குறிப்பாக இந்துக்கள் முழு முதற்கடவுளாக
பிள்ளை யாரையே வணங்கி வருகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையாரை மிஞ்சி ஆறுபடை வீடுகளின் அரசன் முருகனே மிகவும் பிடித்த கடவுள் என்று கூறலாம். முருகு என்றால் அழகு; அழகு என்றால் முருகன் என்பதே நம்மவர்களின் வழக்கம்.

அழகின் தலைவன் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உண்டு. அவை அனைத்தும் தமிழகத்திலேயே அமைந்துள்ளன என்பது தனிச்சிறப்பு . அதனாலேயே அவர் தமிழ் கடவுள் என்று அழைக்கபடுகிறார் . அவரின் ஆறுபடை வீடுகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புகளுடையது . குறிப்பாக ஆறுபடை வீடுகளின் மூன்றாவது வீடாக விளங்கும் பழநி மிகப் புகழ் வாய்ந்த வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழநி நகர் சங்க காலப் பெருமையுடைய மிகப் பழமையான நகரம் ஆகும். சங்க இலக்கியங்கள் பழநி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழநி என்று மருவிற்று என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான திரு முருகாற்றுப்படை "பழநி தலத்தில்" அமைந்துள்ள ஆவினன்குடியை மூன்றாம் படை வீடாகக் குறிப்பிடுகின்றது. பழநி திருத்தலம் முற்காலத்தில் கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கி வந்துள்ளது. பழநி பகுதியைக் கல் வெட்டுக்கள் வையாபுரி நாடு என்றே குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக்கோப்பெரும் பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற் காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர்.இத்தலத்திற்கு சித்தன் வாழ்வு என்னும் ஒரு திருப்பெயரும் உண்டு.

இத்தலத்தின் வடகிழக்கில் சிறிது தொலைவில் சரவணப் பொய்கை உள்ளது. இப்பொய்கையில் நீராடியே கோயிலுக்குள் செல்ல வேண்டும் . மலையடிவார படிக்கட்டின் தொடக்கத்தில் பாத விநாயகர் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்கள் உள்ளன. மலையடிவாரத்தில் இருந்து 700 படிகள் உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜ கோபுரம் கம்பீரமாக காட்சி தருகின்றது . இக்கோயிலில் முருகபெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமி என்னும் திருப்பெயருடன் காட்சி தருகிறார்.

இவ்வேலாயுத சுவாமியை கண்டு வழிபட்ட பின்னரே மலை கோயிலாகிய தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல வேண்டியது முறையாகும். இத் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விசேஷமானது. இம்மலைக்கு எதிரில் சிறிது தொலைவில் இடும்பன் மலை காணப்படுகிறது. பழநி மலைக்கு சிவகிரி என்றும் இடும்பன் மலைக்கு சக்திகிரி என்ற பெயரும் உண்டு.

தொன்மையும் பெருமையும் வாய்க்கப் பெற்றது பழநித் தலமாகும் . பழநித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகலிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழநி மாமலை மீதினி லேயுரை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழநி என்கிறார். காசியின் மீறிய பழனாபுரி என்று காசியை விட சிறந்த தலம் பழநி என்றும், அதிசயம் அனேகமுற்ற பழநி மலை என்றும் அருணகிரி நாதர் பழநித் தலத்தின் சிறப்பை பற்றித் திருப்புகழில் எடுத்துரைத்துள்ளார். புண்ணிய ஸ்தலமான பழநிக்கு நான் முதலிலேயே வந்து வழிபடவில்லையே என அருணகிரி நாதர், உனது பழநி மலையெனும் ஊரைச் சேவித்தறியேனே என்று மனம் உருகிப் பாடுகின்றார்.

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பொதினி எனும் பழநி குன்றின் மீது அமர்ந்துள்ளது . பழநி மலை கோயில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த குன்றின் மீது அமைந்துள்ள முருக கடவுளின் திரு உருவம் போகர் என்னும் சித்தரால் என்றும் அழியாத ஒன்பது பாசனங்களை உருவாக்கி ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது. எப்போதும் அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கும். முருகபெருமானின் திருமேனியில் தோய்ந்த அபிஷேகப் பொருட்கள் தீராத நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் உடையது . முருகன் திருவடிகளில் அப்பி வைத்த சந்தனமும் அளவிட முடியாத ஆற்றல் வாய்ந்தவை. இரவு அர்த்த ஜாமத்தில் தண்டாயுதபாணியின் மேல் சாத்தப்படும் சந்தனமும், கவுவீன தீர்த்தமும் அடுத்தநாள் அதிகாலையில் நிகழும் விசுவரூப பூஜைக்குப் பின் வழங்குவர் . இவை தீராத நோயையும் தீர்க்கும் மருத்துவ குணமுடையவை. தண்டாயுதபாணியின் திருமேனியில் பட்ட விபூதியும் பன்னீரும் அபிஷேகப் பாலும், பஞ்சாமிர்தமும் சிறப்புமிக்கவை.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Oct 20, 2015 5:17 pm

எங்கள் மாவட்டத்திற்கு வரவிருக்கும் அம்மா அவர்களை இருகரம் கூப்பி வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
:வணக்கம்::வணக்கம்::வணக்கம்:





[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக