புதிய பதிவுகள்
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறமையானவர் சமந்தா எல்லோரும் விரும்பும் நடிகை நயன்தாரா..!! Poll_c10திறமையானவர் சமந்தா எல்லோரும் விரும்பும் நடிகை நயன்தாரா..!! Poll_m10திறமையானவர் சமந்தா எல்லோரும் விரும்பும் நடிகை நயன்தாரா..!! Poll_c10 
39 Posts - 48%
heezulia

32 Posts - 40%
ஜாஹீதாபானு

3 Posts - 4%
mohamed nizamudeen

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திறமையானவர் சமந்தா எல்லோரும் விரும்பும் நடிகை நயன்தாரா..!! Poll_c10திறமையானவர் சமந்தா எல்லோரும் விரும்பும் நடிகை நயன்தாரா..!! Poll_m10திறமையானவர் சமந்தா எல்லோரும் விரும்பும் நடிகை நயன்தாரா..!! Poll_c10 
162 Posts - 50%

122 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறமையானவர் சமந்தா எல்லோரும் விரும்பும் நடிகை நயன்தாரா..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82110
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 26 Oct 2015 - 10:27

திறமையானவர் சமந்தா எல்லோரும் விரும்பும் நடிகை நயன்தாரா..!! 2Km1SmJ5R2OJfcl0Qtjw+actor_SECVPF
-
‘‘திறமையான நடிகை சமந்தா, எல்லோராலும் விரும்பப்படும் நடிகை நயன்தாரா’’ என்று தனுஷ் கூறினார்.

நடிகர் தனுஷ், ‘டுவிட்டரில்’ ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், நயன்தாரா, சமந்தா ஆகியோரைப்பற்றி தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

நான் ரஜினி ரசிகன்

‘‘விஜய், அஜித் ஆகிய இருவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அவர்களை பின்பற்றவும் செய்கிறேன். இருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும் யார் ரசிகன்? என்று என்னை கேட்டால், நான் ரஜினி ரசிகன்.

சூர்யா கடின உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகராக இருக்கிறார். மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். தமிழ் படவுலகில் எனக்கு பிடித்த ‘டான்சர்’ விஜய். அவருடைய படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நடிப்பேன்.

விஜய்-அஜித்

அஜித் கம்பீரமானவர். விஜய், அஜித் படங்களை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால், அதை பெரிய மரியாதையாக கருதுவேன். விக்ரமை பார்த்து நான் வளர்ந்தேன். அவர், கடினமாக உழைக்கிறார். நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். மிக எளிமையானவர். இனிமையானவராகவும் இருக்கிறார்.

சமந்தா திறமையான நடிகை. அவருடன் இணைந்து நடித்து இருக்கிறேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. நயன்தாரா எல்லோராலும் விரும்பப்படும் நடிகையாக இருக்கிறார். அவரைப்பற்றி வேறு என்ன சொல்வதற்கு இருக்கிறது?

செல்வராகவன்

எனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். அது கூடிய சீக்கிரம் நடக்கும்.

வில்லன் கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்சனின் வில்லத்தனமான நடிப்பை ரசிப்பேன். நான் நடித்த மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

ரஜினிகாந்த் படங்களின் தலைப்புகளை என் படங்களுக்கு தொடர்ந்து வைப்பது பற்றி கேட்கிறார்கள். நான் அந்த பெயர்களை தேடிப்போகவில்லை. தானாக அமைகிறது.

குஷ்பு- சிம்ரன்

பள்ளி, கல்லூரியில் படித்த காலத்தில் எனக்கு பிடித்த நடிகைகள் குஷ்பு, சிம்ரன். எனக்கு பிடித்த விஜய் படம் ‘கில்லி’, பிடித்த அஜித் படம் ‘தீனா’.

இவ்வாறு தனுஷ் கூறினார்.

–நன்றி- தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக