புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_m10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10 
30 Posts - 53%
heezulia
உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_m10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10 
26 Posts - 46%
mohamed nizamudeen
உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_m10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_m10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10 
72 Posts - 58%
heezulia
உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_m10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10 
47 Posts - 38%
mohamed nizamudeen
உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_m10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_m10உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பு, உறக்கம், தாம்பத்யம்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Mon Nov 16, 2009 12:29 pm

நல்ல உடலுழைப்பு இருந்தால் தான் தேவை இல்லாத அணுக்கள் தினந்தோறும் வெளியேறும். அப்பொழுது தான் உணவிலிருந்து எடுக்கக்கூடிய நல்ல அணுக்கள் சிற்றறைகளுக்குப் போய்ச் சேரும். உடலுக்குத் தேவையான அளவு உணவும், உழைப்பும் வேண்டும் என்பதோடு, போதிள அளவு ஓய்வும் வேண்டும். அந்த ஓய்வு நேரத்தில்தான், மனிதன் தான் செய்த தவறுகளை எல்லாம் சரி செய்யும் பணியில் இயற்கை ஈடுபடுகிறது. தாயார் குழந்தையைத் தூங்க வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிற மாதிரி இயற்கை நமக்கு உறக்கத்தைக் கொடுத்துவிட்டு எந்நெத் இடத்தில் நையச் செய்தோமோ, துவளச் செய்தோமோ அந்த இடத்தையெல்லாம் செப்பனிட்டுப் புதுப்பிக்கிறது. அதனாலே, உணவும் வேண்டும், உழைப்பும் வேண்டும், ஓய்வும் வேண்டும்.
அடுத்தது தாம்பத்யம். எல்லோருக்கும் இயற்கையான மற்றக் கழிவைப் போல அதுவும் ஒரு கழிவு. இயற்கையாக வேகம் வரும்போது காலத்தாலே நீக்கிக் கொள்ள வேண்டியதுதான். மிச்சத்தைக் கழிப்பது என்ற அளவுக்குத்தான் தாம்பத்யம் தேவையே தவிர இருக்கிற விந்து இருப்பில் குறைந்து விட்டால், அது உயிர்ச்சக்தியைக் குறைத்து விடும். உடலிலே உயிரைத் தாங்கி நிற்கக் கூடிய மின்கலம் இந்த விந்து நாதம் தான். அது குறையக் குறைய உயிர்ச்சக்தி குறையும். உயிர்ச்சக்தி குறையக் குறைய, சீவகாந்த சக்தி குறையும், அது குறைந்தால் உடல் முழுவதும் இயற்கையாக அடுக்கப்பட்டுள்ள சிற்றறைகள் (Cells) சீர்குலைந்து போகும்.
ஆகவே, குறிப்பிட்ட அளவு போக மீதியை தாம்பத்தியத்தில் கழிப்பது என்று வைத்துக்கொண்டால் பாதிப்பு இராது. தாம்பத்யத்தில் ஏதோ இன்பம் இருக்கிறது என்பதற்காக மேலும் மேலும் ஈடுபட்டால் விந்து இருப்பு குறைந்து நரம்புகள் தளர்ச்சியுறும். இன்பம் என்பதைவிடத் துன்பமில்லாமல் பார்த்துக் கொள்வதுதான் குறிக்கோள் என்ற விழிப்புணர்வுச் சிந்தனை இருந்தால், அது சரியான இடத்திற்கு கொண்டு வந்து விடும்.


avatar
kumareswari
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 28/03/2009

Postkumareswari Tue Nov 17, 2009 2:37 pm

Dear seethamani
Thanks for your yoga trips

Senthilkumar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 17, 2009 2:51 pm

உழைப்பு, உறக்கம், தாம்பத்யம் 502589

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக