புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10துள்ளாத மனமும் துள்ளும் Poll_m10துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10 
49 Posts - 59%
heezulia
துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10துள்ளாத மனமும் துள்ளும் Poll_m10துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10துள்ளாத மனமும் துள்ளும் Poll_m10துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10துள்ளாத மனமும் துள்ளும் Poll_m10துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10துள்ளாத மனமும் துள்ளும் Poll_m10துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10துள்ளாத மனமும் துள்ளும் Poll_m10துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10துள்ளாத மனமும் துள்ளும் Poll_m10துள்ளாத மனமும் துள்ளும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளாத மனமும் துள்ளும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 25, 2015 8:34 pm

திரைப்படம்: கல்யாணப் பரிசு
பாடியவர்: ஜிக்கி
இயற்றியவர்: பி. கலியாண சுந்தரம்
இசை: ஏ.எம். ராஜா
வருடம் -1957

———————

ம்…ம்…ம்…ம்…
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – இசை
இன்பத் தேனையும் வெல்லும்
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும்
-
துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்
துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவதும் கீதம்
எங்கும் சிதறும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதும் துயர் இருளை மறைப்பதும் கீதம்

துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – இசை
இன்பத் தேனையும் வெல்லும்

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் சோகை விரித்தே வளர்ந்திடும்
சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் சோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவியணைத்தே படர்ந்திடும்
மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்
உறவு கொண்டால் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும்

துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – காதல்
இன்பத் தேனையும் வெல்லும்

——————–

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 25, 2015 8:43 pm

துள்ளாத மனமும் துள்ளும் 3838410834 துள்ளாத மனமும் துள்ளும் 3838410834 துள்ளாத மனமும் துள்ளும் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 10:03 am

அருமையான பாடல் வரிகள் மனம் துள்ளும் பாடல்.
ayyasamy ram wrote:
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – காதல்
இன்பத் தேனையும் வெல்லும்

——————–
மேற்கோள் செய்த பதிவு: 1176816

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 26, 2015 12:33 pm

YOU TUBE -ல் எல்லா சினிமா பாடல்களையும் கேட்கலாம் . அதை ஏன் இங்கு தனியாகப் பதிவிடவேண்டும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக