புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_m10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10 
21 Posts - 66%
heezulia
சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_m10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_m10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10 
58 Posts - 62%
heezulia
சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_m10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_m10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_m10சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசி இன் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம் உறவுகளே !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 16 Dec 2015 - 12:34

கடந்த வியாழன் அன்று, நம் சசி இன் தந்தையார்  சிவனடி சேர்ந்து விட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையவும், சசி இன் தாயார் மற்றும் உறவுகள் அனைவருக்கும் மன உறுதியைத்தரவும் இந்த மாபெரும் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரவும்,  நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் உறவுகளே ! 


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 16 Dec 2015 - 12:52


ஓ ! அப்படியா ! அதுதான் சசியைக் கொஞ்ச நாளாகக் காணோம் . மிகவும் வருந்துகிறேன் ! அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 16 Dec 2015 - 12:56

M.Jagadeesan wrote:
ஓ ! அப்படியா ! அதுதான் சசியைக் கொஞ்ச நாளாகக் காணோம் . மிகவும் வருந்துகிறேன் ! அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.


மேற்கோள் செய்த பதிவு: 1180823

ஆமாம் ஐயா, இப்போ தான் சொன்னங்க சசி..................ரொம்ப வருத்தமாய் இருந்தது...............சோகம் .........நம் பிரார்த்தனைகள் அவர்களுக்கு மன வலிமையைத்தரும் என்று இங்கு போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed 16 Dec 2015 - 12:59

நன்றி ஐயா, நன்றி அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 16 Dec 2015 - 13:11

அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.
-


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed 16 Dec 2015 - 13:13

தோழியே என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..
இழப்புகளை யாராலும் ஈடுகட்ட முடியாது



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed 16 Dec 2015 - 13:20

தந்தையை பிரிந்து வாடும் சசி வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் :வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 16 Dec 2015 - 15:15

சசி அவர்களின் தந்தையர் இறைவனடி சேர எனது பிரார்த்தனைகள்.

பெண்குழந்தைகளுக்கு தந்தையின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு, இறைவன் உங்களுக்கு மனவலிமையையும் நல்லதொரு வாழ்க்கையையும் வழங்க வேண்டுகிறேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 16 Dec 2015 - 16:12

ஆழ்ந்த இரங்கல்கள் சசி சோகம் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.... அவர்களுக்கு தான் பெரிய இழப்பு.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 16 Dec 2015 - 19:27

மிகவும் வருத்தமாக உள்ளது ,சசி .
சில நாட்கள் என்னால் வரமுடியவில்லை .
இணைந்த பிறகு உங்களை காணமுடியவில்லை .
மருத்துவ முகாம்களில் பிசியாக இருப்பீர்கள் என நினைத்தேன் .
ஆனால் துக்க செய்தி , மனதை வருத்துகிறது .
தந்தையாரின் இழப்பை ஈடு செய்யமுடியாது .
எங்கள் குடும்ப சார்பாக அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்கள் கூறவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக