புதிய பதிவுகள்
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
2 Posts - 2%
prajai
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
1 Post - 1%
Rutu
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
18 Posts - 2%
prajai
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
8 Posts - 1%
Rutu
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தங்களிஷ்  குறும்படம்  Poll_c10தங்களிஷ்  குறும்படம்  Poll_m10தங்களிஷ்  குறும்படம்  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்களிஷ் குறும்படம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 23 Feb 2016 - 0:34

தங்களிஷ்  குறும்படம்

எனக்கு பிடித்து இருந்தது . 28 .37 நிமிடங்கள் .பாருங்களேன்

மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம் சொல்லி இருந்தாலும் ,
திரும்பவும் வந்து ,ஸ்பெஷலாக உங்களுக்காக  Guest ,பதிவிட்டு
மறுமுறை  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம் செல்கிறேன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 23 Feb 2016 - 1:25

247 க் கைக்கொண்டவர் 26 ல் தடவ வைத்தது இன்றைய சூழல்.

நல்ல படம் அய்யா. ரசித்தேன்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 23 Feb 2016 - 8:24

நிதரிசனமான உண்மை . அன்பு மலர் அன்பு மலர்

247 க்கு பதிலாக 2407 சரியாக இருக்குமோ புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81639
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Feb 2016 - 10:45

தங்களிஷ்  குறும்படம்  3838410834 தங்களிஷ்  குறும்படம்  3838410834 தங்களிஷ்  குறும்படம்  3838410834 தங்களிஷ்  குறும்படம்  3838410834
-
இக்குறும்படத்திற்கு ஹிந்து நாளிதழ் விமரிசனம்

ஒரு குறும்படம் ஒரே சமயத்தில் பொழுதுபோக்கையும்
இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சனையொன்றையும்
சரிவிகிதத்தில் பேசியுள்ளது என்றால் அது எப்படிங்க என்றுதான்
முதலில் கேட்கத் தோன்றும்..

நெசந்தாங்க… வாழ்வின் அங்கீகரத்திற்காக கிராமம் உள்ளிட்ட
விளிம்புநிலையிலிருந்து வந்து ஹைடைக் நிறுவனங்களில் வேலை
தேடும் இளைஞர்கள் நேர்காணல்களுக்கு வருவதை நாம்தான் தினம்
தினம் பார்க்கிறோமே அதைத்தாங்க ‘தங்கிலீஷ்’ குறும்படத்தில்
கிண்டி கிளறியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் பலரும் ஆங்கிலம் சரியாக தெரியாத காரணத்தாலேயே
தகுதி குறைவு முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்படுகிறார்கள். தன்னை
ஹீரோவாக கற்பனை செய்துகொள்ளும் பலரும் கூட ஆங்கிலம் தெரியாது
என்ற தாழ்வுமனப்பான்மையிலும் அவமானத்திலும் அவர்கள்
அலைக்கழியப்படுவதை ஸ்மார்ட்போனை கீழே தரையில்போட்டு தூள்
தூளாக்கியது போல பளார் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

பங்கேற்றுள்ள கலைஞர்களின் பங்களிப்பில்தான் இப்படத்தின் மையம்
பார்வையாளனை கவ்விப்பிடிக்கிறது. காதலை மட்டுமல்ல வாழ்க்கையையும்
ஒரு கை பார்க்கவேண்டிய இடத்திற்கு தள்ளப்படும் நாயகன் எப்படி
வெல்கிறான் என்பதை தனது சிறந்த நடிப்பாற்றலால் மின்னித் தெறிக்கிறார்
லிங்கா… அவருக்கு ஈடுகொடுத்து விவேக் பிரசன்னா, தீபா நடராஜன், அபிராம்,
ஜெயா கணேஷ் உள்ளிட்ட பலரும் நன்றாகவே தங்களது சிறப்பான நடிப்பைத்
தந்துள்ளார்கள்.

கேமரா பாலாஜி சுப்ரமணியன் கேமராவும் மரியா ஜெரால்டுவின் இசையும்
ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை நம்முள் ஏற்றிவிடுகிறது.
இங்கிலிஷ் என்கிற அரக்கியையும் எதிர்கொள்ள அழகான பெண்ணின்
துணையோடு நாயகன் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறான். நட்பையும் காதலையும்
அளவோடு கலந்து இந்தக் குறும்பட ஜாங்கிரியை சுவைபட சுட்டுத் தந்திருக்கிறார்
இயக்குநர் துவாரகா ராஜா.

ஹைடெக் மன்னர்கள் மட்டுமல்ல யாரும்கூட வெற்றிவாழ்க்கைக்கு தேவையான
ஆங்கிலத்தை ஜாலியாகவே கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் தந்த
விதத்தில் தரமான திரைப்படத்திற்குண்டான நல்ல குணாம்சங்களை தாங்கி
வந்துள்ளது இப்படம்.

விறுவிறுப்புக்காக வேண்டி தேவையில்லாத காட்சிகளை சேர்க்க வாய்ப்புகள் பல
இருந்தும் எள்ளளவும் அந்த மாதிரியெல்லாம் சறுக்கிவிடவில்லை. ஒரு
குறும்படத்திற்கு இவ்வளவு அதகளமா! என வியக்கும்படியான கதையம்சத்தைக்
கூறி பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள்.

இயக்குநர் துவாரகா ராஜாவுக்கு மட்டுமல்ல இதில் பங்கேற்றுள்ள பல
கலைஞர்களுக்கும் பளிச்சிடும் எதிர்காலத்தைத் தரப்போகிறது இக் குறும்படத்
துருப்புச்சீட்டு. அப்படி என்ன பரவசமான கதையம்சம் என்பதை தெரிந்துகொள்ள
துருப்புச்சீட்டை நீங்களும் பிரித்துப் பார்க்கலாம்.

————————–பால்நிலவன்
நன்றி- தமிழ் தி இந்து காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 23 Feb 2016 - 11:29

படமே நீளம் .

ஆகவே தான் ,விமரிசனத்தை தவிர்த்தேன் .

நீங்கள் அதையும் பதிவிட்டு, பதிவை முழுமையாக்கி விட்டீர் . நன்றி a ram .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81639
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Feb 2016 - 12:44

T.N.Balasubramanian wrote:
படமே நீளம் .

ஆகவே தான் ,விமரிசனத்தை தவிர்த்தேன் .

நீங்கள் அதையும் பதிவிட்டு, பதிவை முழுமையாக்கி விட்டீர் . நன்றி a ram .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195184
-
தங்களிஷ்  குறும்படம்  1571444738
-

இந்த விமரிசனமே படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டியது...
-
ஈகரை உறவுகளுக்கும் பயனுள்ளதாக இருக்குமே...!!
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக