புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது Poll_c10பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது Poll_m10பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

32 Posts - 33%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

Kavithas

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

214 Posts - 42%

187 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது Poll_c10பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது Poll_m10பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 4%
sugumaran

16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Mar 12, 2016 3:48 pm

அருட்பெருஞ்சோதி என்பதை படர்க்கையாக ஒளியாக உணர்கிறீர்களா அல்லது ஒருநபராக உயர்திணையாக அறிகிறீர்களா

இவ்விசயத்தில் வள்ளலார் சீடர்களுக்கு தெளிவில்லை?

அடிப்படை குழப்பமே இங்குதான் ஆரம்பிக்கிறது

வள்ளலார் அருட்பெருஞ்சோதியை படர்க்கை என்கிறாரா அல்லது நபர் என்கிறாரா ?

படர்க்கை என்பதாக புரிந்துள்ளவர்களே நிறைய இருக்கிறார்கள்

அவர் ஒரு நபர் என்பதும் உண்மை அவ்வளவுக்கவ்வளவு அனைத்திலும் விரவி நிற்கிற படர்க்கை என்பதும் உண்மை

அவர் படர்க்கை என மட்டும் புரிந்திருந்தால் அதுவும் முழுமையல்ல அவர் ஒரு தனித்த நபர் என மட்டும் புரிந்திருந்தால் அதுவும் முழுமையல்ல

படர்க்கை என்கிறவர்கள் அருட்பெருஞ்சோதியுடன் நாமும் ஒளியாகி கலந்துவிடுவோம் அதுவே முக்தி பிறவாப்பெருநிலை என்பதுபோல புரிந்துள்ளனர்

இப்படிப்பட்டவர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு என்பது வேறு பிறவாப்பெருநிலை என்பது வேறு என அறியாமல் ஒன்றாகபோட்டு குழப்புகின்றனர்

ஆனால் வள்ளலார் பிறவாப்பெருநிலை என்பது சுத்தமாயாகரிகளின் மாய விளக்கம் என்கிறார்
ஆண்டவர் மீண்டும் வரும்போதுதான் அவர்களுக்கு இந்த திரை விலகும் என்கிறார்

ஏனெனில் ஆண்டவர் வரும்போது அவர் ஒரு நபர் என்பதும் மரித்த பல ஆத்மாக்கள் மீண்டும் தனித்த நபர்களாக உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதும் விளங்கும்

பிறவாப்பெருநிலை என்பது கரைந்து மறைந்து விடுவது அல்லது இல்லாமல் போவது

ஆனால் ஆத்மாக்கள் அழிவற்றவை என்பதும் அவை தனித்தவை என்பதும் அவர்கள் எழுப்ப்படும்போது சுத்தமாயாகாரிகளுக்கு விளங்கும்

மரணமில்லா பெருவாழ்வு என்பது எந்த ஆத்மாவும் இல்லாமல் போகாது ஆனால் ஸ்தூல சரீரம் அவசியமில்லாமல் போக அவசியமான ஒளி சரீரம் ஒன்றை அடைந்து சாகாமல் இருப்பது

அப்படி சாகாமல் ஒளி சரீரத்தோடு இருக்கும் ஒரு மனிதன் எங்கிருப்பான்

அவன் பரலோகத்தில் தேவதுதனாக இருப்பான் உயிரோடு இருப்பான் எதிலும் கரைந்து மறைந்து போகாமல் இருப்பான்

வல்லாருக்கு பின்பு அந்த மார்க்கத்தில் இன்னும் ஒருவர் கூட அந்த தகுதியை பெறாமல் இருப்பதால் பெரும்பாலோர் சுத்த மாயாகாரிகளாக உள்ளனர் வள்ளலார் ஒளியில் கலந்துவிட்டார் அல்லது அருட்பெருஜோதியில் கலந்து விட்டார் அல்லது அருட்பெருஜோதியாகவே மாறிவிட்டார் என விளக்கம் கொடுத்துகொண்டுள்ளனர்  

இது சுத்த மாயாவாதம் ஆண்டவர் வந்தால் ஒழிய வள்ளலாரின் சீடர்களுக்கு தீராது என நான் சொல்லவில்லை வள்ளலார் சொல்லியுள்ளார்

மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம். ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான்.

ஆண்டவர் வந்தால்தான் நம்மவர்களின் மாயத்திரை நீங்கும் அதாவது வள்ளலார் சீடர்களுக்கு இந்த மாயத்திரை விலகவே விலகாது என்கிறார் வள்ளலார் , காரணம் என்னவென வள்ளல்பிரான் சொல்கிறார்

இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

சொர்க்கம் நரகம் இருப்பது உண்மை என்ற தெளிவு இல்லாமல் இருப்பதே காரணமாம்

இறைவன் படர்க்கையாக மட்டுமே இருந்தால் சொர்க்கம் என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை என்றே அர்த்தம் சொர்க்கம் இருப்பது உண்மை என்றால் அதில் கடவுள் என்றொருவர் தனியாக இருக்கிறார் என்றே அர்த்தம்

கடவுள் தனியாக இருந்தால் அவருக்கு சேவை செய்ய தேவதூதர்களும் இந்த தேவதூதர்களுக்கு தலைவர்களாக அதிதேவர்களும் இருப்பது உண்மை என்றாகிவிடும்

இந்த உண்மை அறிந்தால் மரணமில்லாபெருவாழ்வு என்பது தேவதூதானாக மாறி பரலோகத்தில் நுழைவது என்ற தெளிவு வந்துவிடும்

தேவலோகத்தில் இருப்போர் தனித்த தன்மையோடு ஒளி சரீரத்தில் உள்ளனர் ஒளி சரீரம் பெறுவது என்பது பரலோகத்தில் நுழைவதற்கு என்ற உண்மை தெரியாமல் வள்ளலார் ஒளியாகிவிட்டார் என்று பெருமை மட்டும் பெசிக்கொண்டிருப்பதாலேயே வள்ளலார் சீடர்களால் ஒளி சரீரம் அடைய முடியவில்லை இதுவே சுத்தமாயாவாத திரை

அசுத்த மாயாகாரிகளோ ஸ்தூல உடம்பை அழியாமல் காப்பது உடம்பின் எல்லா செயல்பாடுகளும் நின்ற நிலையில் அதில் உயிரை மட்டும் பிடித்துவைத்துக்கொண்டிருப்பது ஜீவசமாதி அடைவது என்பதை பிரபலப்படுத்திக்கொண்டிருந்தனர்

அப்படி ஜீவசமாதி அடைந்து இந்த உலகை சித்தர்கள்தான் காக்கிறார்கள் எனவும் கடவுள் என ஒருவர் இல்லை என்பதும்போலவும் அசுத்தமாயாகரிகளான சித்தர்கள் உண்மையில் மண்ணைப்போட்டு மறைத்து விட்டனர் என்கிறார் வள்ளலார்

பொய் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த விளக்கம் ஒன்று இல்லார்

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.

வள்ளலாரின் அணுக்க சீடர் கல்பட்டு ஐயா செத்துப்போனார் ஒளிசரீரம் அடையவில்லை அவர் செத்துப்போனார் இனி அடுத்த பிறவி எடுத்து அவர் முன்னேறவேண்டும் என்பதை அறியாமல் அவரின் உடம்பை சமாதி வைத்து அதை ஜீவசமாதி என்பதாகவும் வள்ளலாரின் சீடர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்

வள்ளலார் ஒளி சரீரம் அடைந்தார் சித்திவளாக அறையை திறந்து அவர் அங்கு இல்லை என காட்டுகிறார்கள் பக்கத்திலேயே அவரின் அனுக்கசீடர் ஜீவசமாதி அடைந்ததாக வைத்திருக்கிறார்கள் வள்ளலாருக்கு பிறகு வல்லாளாரின் சீடர்களை அஞ்ஞானம் ஆட்கொள்ள தொடங்கிவிட்டது அல்லது அசுரர்கள் தங்கள் மாய்மாலங்களை வள்ளலார் உபதேசத்தில் புகுத்த தொடங்கி விட்டனர் என்பதற்கு வடலூரில் உள்ள கல்பட்டு ஐயா சமாதியே ஒரு உதாரணம்

இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள்.

மெய்விளக்கம் காட்டுபவர்கள் எனக்கு பிறகு கொஞ்ச நாளைக்கு இருக்கமாட்டார்கள் என்பது வள்ளலாரின் வாக்கு

மெய்விளக்கம் வரப்போகிற சமரச வேதாந்தியால் மட்டுமே எடுத்துரைக்கப்படும்

சித்தர்களில் இரண்டுவகை இருக்கினறனர் ஜீவசமாதியை இலட்சியமாக சொல்பவர்கள் இவர்களை அசுத்தமாயாகாரிகளான சித்தர்கள் என்கிறார் வள்ளலார்

ரெம்ப நெருக்கி கேட்டால் கடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறார் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இருக்காது

மற்றொரு வகை சித்தர்கள் பக்தியோகத்தை கடைபிடித்தவர்கள் இவர்கள் கடவுளை நம்பியவர்கள் இரண்டு மூன்று இடத்தில் ஜீவசமாதி அடைந்து ஒளி சரீரமாகி பரலோகம் ஏகியவர்கள் ஓரிடத்தில் ஜீவசமாதி அடைந்து வேறோரிடத்தில் வெளிவந்து அங்கும் பலகாலம் பல சீடர்களை உருவாக்கியிருப்பார்கள் இவர்கள் அனைவரும் ஆண்டவர் வருபோது நாங்களும் திரும்ப வருவோம் என சொல்லியுள்ளனர்

பதஞ்சலி போகர் கோராக்கர் ஆண்டாள் மாணிக்கவாசகர் வள்ளலார் போன்றோர் இவ்வகை
பதஞ்சலி போகர் கோரக்கர் ஆண்டாள் மாணிக்கவாசகர் போன்றோர் ஒளிசரீரம் அடைந்தாலும் அந்த வழியை குறித்து உபதேசிக்காமல் சென்றனர் ஆனால் வள்ளலார் ஒருவரே அதைக்குறித்த விளக்கம் அளித்தார் காரணம் ஒன்றே ஒன்றுதான் அவர் ஏற்கனவே ஒளி சரீரம் அடைந்து பரலோகம் போனவர் இறைவன் திரும்ப பூமிக்கு அனுப்பியதால் வந்தவர் எனவே அதைக்குறித்த ஞானம் அவருக்கு இருந்தது

அந்தந்த சமயத்தில் பல தெய்வங்களுக்கு வல்லமை உண்டு என்றாலும்,அவைகள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டிப் பெறப்பட்டதே என்றும்,அவர் வல்லமையில் கோடிப்பங்கு தரந்தாழ்ந்த நிலை உள்ளவர்கள் என்றும் வள்ளலார் உரைத்திருக்கிறார்.

இதைதான் நானும் முக்கியப்படுத்துகிறேன்

வள்ளலார் சமயத்தேவர்கள் என்பவர்கள் நபர்களாக உள்ளனர் என்றே சொல்லியுள்ளார் அவர்கள் தத்துவவிளக்கம் என்பதும் உண்மை தனித்த நபர்களாக அதிதேவர்கlaaக உள்ளனர் என்பதும் உண்மை

கடவுளோடு ஒப்பிடுகையில் கால்பங்கு கூட இல்லை என்றாலும் அவர்கள் கடவுளிடமிருந்தே அருளைப்பெருகின்றனர் என்பதும் உண்மையேயானாலும் மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் பல மடங்கு அருளாற்றல் உள்ளவர்கள் அத்தோடு மனிதர்களைக்கட்டிலும் கடவுளோடு பல மடங்கு நெருக்கமானவர்கள்

மனிதர்கள் சுயம் சுயசித்தம் செய்வதுபோல அதிதேவர்கள் செய்பவர்களல்ல கடவுளின் சித்தம் எதுவோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி எதுவோ அதை மட்டுமே செய்கிறவர்கள்

ஆகவே கடவுளை நெருங்காத மனிதர்கள் கடவுளை நெருங்கிய அதிதேவர்களை சற்குருவாக கொண்டு அருட்பெருஞ்ஜோதியானவரை வழிபட்டால் அதிக மென்மை அடைவது திண்ணம்

இதுவே சமரச வேதம்

கடவுளை முக்கியப்படுத்தாமல் அதிதேவர்களை மட்டுமே வழிபடுவது இந்திய தத்துவஞானத்தின் தவறு என்றால் அதிதேவர்களை விட்டுவிட்டு இறைவனை மட்டும் நேரடியாக வணங்குவது என்பது ஆபிரகாமிய வேதத்தின் தவறாக முடிகிறது

சமரச வேதம் என்பது இரண்டையும் சமரசப்படுத்தி அதிதேவர்கள் மூலமாக அருட்பெருஞ்ஜோதியை வழிபடு என்பதாக சரியான வழியை காட்டுகிறது

சரி தெளிவுக்கு வருவோம்

அசுத்தமாயாகாரிகள் கடவுளின் தனித்த இருப்பை மறுத்து ஜீவசமாதியை பிரபலபடுத்துகிரார்கள்

சுத்தமாயாகாரிகளோ கடவுளின் தனித்த இருப்பை மறுத்து  ஜோதியில் கலந்துபோவது முக்தி என்கிறார்கள்

இவர்கள் இருவரும் பிறவாப்பெருநிலை என்பது உயர்ந்த முக்தி என்பதாக சொல்கிறார்கள்

ஆனால் மரணமில்லா பெருவாழ்வு என்பது தேவதுதனாக பரலோகத்தில் நுழைவது அதற்கு ஒளி சரீரம் பெற வேண்டும்

அவ்வாறு பரலோகம் போனாலும் அவர்கள் இறைவன் விரும்பினால் மீண்டும் உலகில் அவதாரமாக பிறப்பார்கள்

வள்ளலாரைப்போல பரமஹம்சரைப்போல பரலோகத்தில் இவர்களின் பெயர் ஏஞ்சல் சாண்டல்பான் மற்றும் மேடேற்றான்

ராமர் @ கிரிஷ்ணன் @ இயேசு @ நாராயணனைப்போல இவரே ஆர்கேஞ்சல் காப்ரியேல்

பரசுராமர் @ பலராமர் @ பதஞ்சலி @ ஆதிஷேசனைப்போல இவரே ஆர்கேஞ்சல் யூரேல்

சிவன் @ வைரவனோ இறைவனுக்கு ஒப்பானவர் என்பதால் இவரின் பெயர் ஆர்கேஞ்சல் மைக்கேல்

அன்னை நாராயணியோ அன்பும் ஆறுதலும் நிறைவும் தருபவள் ஆகவே ஆர்க்கேஞ்சல் ராபேல்

இந்த நான்கு அதிதேவர்களுக்கு கீழேயே சகல தேவதூதர்களும் அருட்பெருஞ்ஜோதியானவருக்கு சேவை செய்கிறார்கள் இந்த நான்கு குருகுலத்தில் ஏதாவது ஒன்றின் மூலமாக மட்டுமே இறைவனை எளிதாக தொடர்புகொள்ள முடியும்

சொர்க்கம் பற்றிய இந்த தெளிவு வந்தாலன்றி வள்ளலார் சீடர்களுக்கு சுத்த மாயாவாத திரை அகல வாய்ப்பே இல்லை

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக