புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
48 Posts - 46%
heezulia
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_m10சரியான வாழ்க்கைப் பாடம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான வாழ்க்கைப் பாடம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82179
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 6 Apr 2016 - 12:39

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று
கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...!

இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக
இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத
வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம்
என்னால் சொல்ல முடிந்தது...!

ஆனால்...
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்
வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை
இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில்
படிக்க நேரிட்டது....

இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :
-
"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு
நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய்
இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு
செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் ,
என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால்
என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல்
சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’
என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரிய
வில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு
வருத்தம் தெரிவித்தார் என் தாய்...

ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய
ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில்
சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான்
மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம்
சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன்
:
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய
ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை ,
என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....

" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும்
சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ...
-
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப்
போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால்
அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
-
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு
சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது
அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...
-
ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப்
போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”
-

# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு
சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான்
போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய்
இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை
சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு ,
இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின்
கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின்
கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ...
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...!!!
-
-----------------------------------

- முக நூலில் இருந்து ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 6 Apr 2016 - 12:47

நெல்லை கொட்டினால் அள்ளமுடியும் சொல்லைகொட்டினால்

நல்ல அனுபவம் நாமும் முயற்சிப்போம்

ஈகரை தமிழ் களஞ்சியம் சரியான வாழ்க்கைப் பாடம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 6 Apr 2016 - 15:12

காபி என்ற பெயரில் கழுநீரோ அல்லது கஷாயமோ கொடுத்தாலும் சாப்பிடவேண்டும் . இல்லையென்றால் சண்டை வந்துவிடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக