புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 10:35 pm

கட்சிகளை உடைப்பது கருணாநிதியின் குணம்.
திமுக.,வுடன் கூட்டணி சேராததால் தேமுதிக.,வை
உடைக்க கருணாநிதி முயற்சிக்கிறார்.
இதற்கு பதிலாக வேறு தொழில் செய்து பிழைக்கலாம்
என ஆவேசமாக பேசினார்.
-
இந்நிலையில் இவ்வாறு தான் பேசியதற்கு வருந்துகிறேன்.
தாய் உள்ளத்தோடு கருணாநிதி என்னை மன்னிக்க
வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
-
இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான
தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய
முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை
குறித்து விளக்கம் அளித்தேன்.
-
அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும்,
சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை
சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று
எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக்
கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம்
பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப்
பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.
-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு
எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக்
கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை
வீசுகிறார்கள்; அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி
மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச்
செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு
எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடி ரூபாயும்,
அழைத்து வருபவருக்கு 50 லட்சம் ரூபாயும் தருவதாக,
கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச்
சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச்
சொன்னேன்.
-
பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது
என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப்
போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன்
கருணாநிதி அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர்
குறித்தோ,மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று
இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை,
நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள்
மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
-
ஆனால் அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத்
தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி
ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான். அண்ணன்
கருணாநிதி அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச்
சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி
வேதனைப்படுகிறேன்.
-
நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன்.
அதை அண்ணன் கருணாநிதி அவர்களே அறிவார்கள்.
-
அண்ணன் கருணாநிதி அவர்களை 30 ஆண்டுகளாக என்
நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு
படுவதற்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால்
அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக
இருந்தவன் நான். அதனால்தான், 1993 அக்டோபர் 3 இல் என்
மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும்
வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்
என்று அறிக்கை விட்டேன்.
-
ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கருணாநிதி
குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு
ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது
என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என்
அருகில் இருந்தவர்கள் அறிவார்கள்.
-
இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு
குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக்
கொள்கின்றேன். அண்ணன் கருணாநிதி தாயுள்ளத்தோடு
என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். என்று
கூறியுள்ளார்.
-
----------------------
தினமணி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Apr 07, 2016 5:05 am

மறப்போம் மன்னிப்போம் . உடை நழுவும் போது ஏற்படும் விவேகசெயல்போல் உரை இருந்துவிட்டது. மன்னிக்க கேட்டுள்ளது ஏற்படையதே...அவையில் பேசுவது வேறு அறையில் பேசுவது வேறு. அவசரத்தில்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 07, 2016 10:20 am

ரத்த கொதிப்பு இருக்கா-னு
செக் அப் பண்ணிக்கறது நல்லது...!!
-
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கறா
மாதிரி பேசாமல் இருக்க உதவும்...!!
-

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 10:42 am

இவரு அதுக்கெல்லாம் சரிபட்டுவரமாடாறு

ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 07, 2016 10:57 am

இவரு பேசாம மீண்டும் திருச்செந்தூருக்கு நீண்ட கால்நடை பயணம் போறது தான் பெட்டர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:19 am

ம்ம்.. நேத்து whatsup லும் நிறைய மீம்ஸ் இவரப்பற்றித்தன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 11:24 am

ayyasamy ram wrote:ரத்த கொதிப்பு இருக்கா-னு
செக் அப் பண்ணிக்கறது நல்லது...!!
-
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கறா
மாதிரி பேசாமல் இருக்க உதவும்...!!
-

இருக்கலாம் .இருக்கலாம்......இவர் பாவம், விஜய்காந்த்தோடு   கூட்டு வேற வெச்சிருக்காரே அண்ணா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 07, 2016 12:30 pm

கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ LkgImxm8ST6Rq55Jrl4v+07-1460011390-pon-radha45-600
--
வைகோ இப்படி பேசியுள்ளது மிகவும் அநாகரிகமானது.
வேதனை அளிப்பதாக உள்ளது.
இப்படி அரசியல் நடத்தும் கட்சிகளை துடைத்தெறிய வேண்டும்.
வைகோவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்
என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் ஒன் இந்தியா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 12:34 pm

வெலக்கமாத்துக்கு எதுக்குன்னே விளம்பரம் வெக்கங்கெட்ட பயலுக சகவாசமே வேண்டாம் நாங்க கிளம்பறோமுன்னு கூட்டணி கட்சிகள் பிச்சிக்கபோகுது

ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 07, 2016 12:39 pm

balakarthik wrote:வெலக்கமாத்துக்கு எதுக்குன்னே விளம்பரம் வெக்கங்கெட்ட பயலுக சகவாசமே வேண்டாம் நாங்க கிளம்பறோமுன்னு கூட்டணி கட்சிகள் பிச்சிக்கபோகுது
வழக்கமா நம்ம ஊர் தேர்தல் படத்தில்
ரெண்டே ரெண்டு தாதா இருப்பானுங்க இவனுக்கு பத்து அல்லக்கைகள் அவனுக்கு பத்து தேர்தல் வரைக்கும் வாயாலேயே அடிச்சிக்கிட்டு சண்டை போடுவானுங்க , தேர்தல் முடிவு வந்ததும் ஜெயிக்கிறவன் கதாநாயகியை கல்யாணம் பண்ணிக்கிட்டு தொத்தவனை அடுத்த 5 வருசத்துக்கு காய்ச்சி எடுப்பான். இது தான் நடக்கும்

ஆனால் , இந்த தேர்தல் தான் பல சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் / திரில்லர் / காமடி படம் பார்ப்பது போல உள்ளது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக