புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_m10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10 
11 Posts - 50%
heezulia
தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_m10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_m10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_m10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_m10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_m10தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு..! என்ன காரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 18, 2016 3:12 pm

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிற்பகலில் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா விநியோகிக்கப்பட்டதால் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 25ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 232 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்பட இருக்கிறது. இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் டிராபிக் ராமசாமி மற்றும் சட்டப்பஞ்சாயத்துக்கு இயக்கம் சார்பில் தொடரப்பட்டுள்ளது. அதில், திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி மர்மம் நீங்கும் வரை சட்டசபைத் தேர்தல் முடிவை வெளியிட கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம், பிற்பகலில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விகடன்.காம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed May 18, 2016 4:47 pm

உண்மை வெளிவரனும். வழக்கு தொடுத்திருப்பது வரவேற்க தக்கதே>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 18, 2016 8:26 pm

570 கோடி ரூபாய் மர்மம் இன்னும் விலகவில்லை ! யாரையோ காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கிறார்கள் .
அருண்ஜெட்லி, ரிசர்வ் வங்கியின் கவர்னர் , பிரதமர் மோடி ஆகியோர் மௌனம் காப்பதேன் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 18, 2016 8:48 pm

நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது .

ரிசர்வ் பேங்க் தங்களுடைய பணம் என்று கூறிவிட்டதால் , கோவை SBI இல் பணம் சேர்பிக்கப் பட்டுவிட்டதே  .
மதிய TV செய்தி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 11:22 pm

ஊருக்குள்ள பேசிக் கொண்டாங்க.......
***-*****---********
3 கண்டெய்னர்களில் சிக்கி  ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம்.  அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம்.

கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை  தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம்.  

இட்லி
பிடிபட்ட 3கன்டைனர்களிலும்
ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும்  30% பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம்.  

மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி.

ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில்  30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.

ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான்
பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம்.

இட்லியை 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம், பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும்
அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்ய போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம்.

இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும் பறி மாறபட்டதாம.

உலகம் சுற்றும் சுற்றுலா பயணிக்கு தெரிந்தே இட்லி இந்த வேலையை செய்து முடித்தாராம்..

தற்போது தே.கோமிசன் வாயாலே இது அந்த வங்கிக்கு சொந்தமானது என்று சொன்ன பிறகுதான் தலைவிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்.

ஊருக்குள்ள பேசிக் கிட்டாங்க...

எனக்கு எதுவும் தெரியாது பா whatsup  இல் வந்தது.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக