புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  Poll_c10சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  Poll_m10சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  Poll_c10 
41 Posts - 59%
heezulia

22 Posts - 32%
mohamed nizamudeen

2 Posts - 3%
Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்

168 Posts - 55%

105 Posts - 35%
T.N.Balasubramanian
சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  Poll_c10சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  Poll_m10சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  Poll_c10 
11 Posts - 4%

prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82477
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 28, 2016 11:00 pm

ஆந்திர மாநிலம் போன்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.இந்த நிகழ்வை அடுத்து பொது இடங்களில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் என்ன? என்பது தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பி தலைமை நீதிபதி எஸ்.கே.கெளலுக்கு கோரிக்கை மனு அளித்தார்.

இந்த மனுவை தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவி்ல் கூறியிருப்பதாவது:உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 15 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதன்படி, அறிவியல் வளர்ச்சியில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களைக்கூட பொருத்தாதது ஏன்?.ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள், நவீன ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதியை ஒதுக்காதது ஏன்?.

இதுவரை எத்தனை இடங்களில், ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இன்னும் எத்தனை இடங்களில், இந்த கேமிராக்களை பொருத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில், முக்கியஇடங்களில் கண்காணிப்பு கேமிராக்களைப் பொருத்தவும், அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும், இன்னும் எவ்வளவு காலஅவகாசம் தேவை.நாளுக்கு நாள் கொலைக்குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தமிழ்நாடு காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்.

பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவல் நிலையங்கள் மற்றும் கண்காணி்ப்பு கேமிராக்களுடன் இணைந்த, 24 மணி நேரமும் செயல்படும் நவீன கட்டுபாட்டு மையங்களை ஏன்? நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏன் உருவாக்கக்கூடாது.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள், விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில், சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணி்ப்பு கேமிராக்களை பொருத்த மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

நள்ளிரவு நேரங்களிலும், பொது இடங்களை கண்காணித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பயன்தரும் இந்த திட்டங்களை செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐடி கம்பெனிகளின் பங்களி்ப்பை ஏன் மாநில அரசு நாடக்கூடாது.

ஆந்திராவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசு தனியார் பங்களிப்புடன் -ஆந்திர பிரதேசம் பொதுமக்களுக்கான பாதுகாப்புச் சட்டம்-2013 –ஐ சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றோ அல்லது இந்த சட்டத்தை ஏன் மத்திய அரசே இயற்றக்கூடாது?

பெண் சுவாதி கொலை சம்பவம் நம்மை கூனிக்குறுகி தலைகுனிய வைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அவ்வப்போது ஆண்களால் இதுபோல பலியாகி வருகின்றனர்.பெண்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை குறித்து பள்ளியிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.ஏன்

அரசு பள்ளிகளில் மாணவருடைய மனோபாவத்தை அளவிடும் பணிகளை செய்யக்கூடாது? பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கத்தைக் கற்றுத்தரும், குறிப்பாக பெண்களுக்கு மதிப்பளிக்கும் புதிய கல்வியை ஏன் தொடங்கக்கூடாது?சுவாதி படுகொலை நிகழ்வுக்கு பொறுப்பேற்றும், அவருக்கு பாதுகாப்பு வழங்க தவறியதற்கும், உடலை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைமேடையிலேயே போட்டதற்கும் இழப்பீடாக ரயி்ல்வே நிர்வாகம் ஏன் சுவாதி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கூடாது?

ரயில்வே போலீஸில் பெண் போலீஸாரின் எண்ணிக்கையை ஏன் அதிகப்படுத்தக்கூடாது?அரசு இது தொடர்பாக ஏன் துண்டுபிரசுரங்களை வெளியிட்டு பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு விளம்பரம் செய்யக்கூடாது?

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும், இந்த 15 கேள்விகளுக்கும் மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக முதன்மைச் செயலாளர், உள்துறை தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்டு 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
-
தினமணி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 29, 2016 5:23 pm

கேள்விகளை பரிசீலித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 29, 2016 9:25 pm

எந்த சட்டம் கொண்டு வந்தாலும் தண்டனையே கூடாது .இருந்தால் எதிர்பும் போராட்டமுமே நிலவும். பின்ன எப்படிங்க >>>>>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:26 am

பெண்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை குறித்து பள்ளியிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

முதலில் வீட்டில் சொல்லவேண்டும்........அம்மாதான் சொல்கிறா, 'அவன் ஆண் பிள்ளை எப்படி வேண்டு மானாலும் நடப்பான்" என்று...முதலில் அதை சொல்லாமல் இருக்கணும், ............'பெண்களை மதித்து நடக்கணும்' என்று முதலில் வீட்டில் சொல்லித்தரணும்......,அதுக்கு வீட்டில் இருப்பவர்கள் பெண்களை மதிக்கணும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக