புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
17 Posts - 4%
prajai
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
9 Posts - 2%

jairam
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_m10கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 07, 2016 4:12 pm

அன்பர்களே!  நண்பர்களே!

எங்கள் ஊர் கோவிலை சுற்றி (1000 ம் ஆண்டு பழமையான சிவாலயம்.  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுரங்க வழி தொடர்பில் இருந்த கோவில்)

மருத்துவ குணமும் தெய்வீக அம்சமும் கொண்ட மரங்களை வளர்க்க இருக்கிறோம். அதற்கான பட்டியலை கொடுத்து உதவுங்கள் - நன்றி!

நான் அறிந்த சில மரங்கள்
1. வில்வ மரம்
2. விலா மரம்
3. வன்னி மரம்
4. ருத்ராட்ச மரம்
5. சுந்தர வேம்பு மற்றும் மலை வேம்பு
6. திருவோடு மரம்
7. பிராய் மரம் (மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு)
8. கருநெல்லி மரம்
9. பின்னை மரம்
10. மந்தாரக மரம்
11. பரிசாதகம்

இது போன்ற மரங்களை தெரியப்படுத்தவும் - நன்றி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 07, 2016 6:07 pm

அருமை சரவணா.... அடுத்த முறை உங்க ஊர் கோவிலுக்கு வரணும் புன்னகை அப்படியே உங்க வீட்டுக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 07, 2016 6:18 pm

அருமை சரவணன்

இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:

https://www.google.ae/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=8&cad=rja&uact=8&ved=0ahUKEwiAm6z3sOHNAhUFLMAKHaAXDGMQFggyMAc&url=http%3A%2F%2Fhl-128-171-57-22.library.manoa.hawaii.edu%2Fbitstream%2F10125%2F23560%2F1%2FEthnobotany%25202012%2520253-268.pdf&usg=AFQjCNGdLRTd_RUJ3hzTdz_pIXx2fBs8Cw&bvm=bv.126130881,d.ZGg

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 07, 2016 9:24 pm

ராஜா wrote:அருமை சரவணா.... அடுத்த முறை உங்க ஊர் கோவிலுக்கு வரணும் புன்னகை அப்படியே உங்க வீட்டுக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1214542

கண்டிப்பாக வாருங்கள்.. தற்போது கோயில் கும்பவிஷேக வேலைகள் நடைபெறுகிறது மேலும் நாங்கள் சில நாட்டு நலப்பணிகளும், திருப்பணிகளும் செய்கிறோம்! அதனால் தான் ஈகரைகும் அதிகம் வருவதில்லை. நன்றி!

https://www.facebook.com/Youths.TYD/

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 07, 2016 9:26 pm

[quote="யினியவன்"]அருமை சரவணன்

இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:

நன்றி திரு இனியவன் அவர்களே !

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 11:13 pm

மிக்க மகிழ்ச்சி சரவணன் புன்னகை.................

1. நாக லிங்க மரம்

2. மஹா வில்வம் ( சாதாரண வில்வ மரத்தில் 3 இலைகள் இணைந்து இருக்கும், மஹா வில்வத்தில் 9 இலைகள் இணைந்து இருக்கும், இது ரொம்பவும் விஷேமானது, அபூர்வமானது புன்னகை )

வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் மறுபடி  இங்கு பதிவு போடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 19, 2016 11:27 pm

krishnaamma wrote:மிக்க மகிழ்ச்சி சரவணன் புன்னகை.................

1. நாக லிங்க மரம்

2. மஹா வில்வம் ( சாதாரண வில்வ மரத்தில் 3 இலைகள் இணைந்து இருக்கும், மஹா வில்வத்தில் 9 இலைகள் இணைந்து இருக்கும், இது ரொம்பவும் விஷேமானது, அபூர்வமானது புன்னகை )

வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் மறுபடி  இங்கு பதிவு போடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
நன்றி அம்மா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2016 11:38 pm

குத்துச்செடிகள் எனப்படும் பூ  மரங்களும் வைக்கிறீர்களா சரவணன்?............like .......நதியாவட்டை, பவழ மல்லி   , அரளி இப்படி...........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக