புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_m10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10 
64 Posts - 50%
heezulia
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_m10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_m10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_m10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_m10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_m10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_m10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_m10மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 18, 2016 2:53 pm

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது ஆணவகொலை என்று திருமாவளவன் கூறினார்.
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
பண்ருட்டி:

பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:–

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது ஆணவகொலை ராம்குமார் பேஸ்புக்கில் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக எந்த தகவலும் இல்லை.

போலீசாரின் விசாரணையில் முரண்பாடு உள்ளது. கொலை வழக்கில் பின்னணியில் உள்ள உண்மைகளை போலீசார் மூடி மறைக்கின்றனர். தமிழக போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இந்த கொலை தொடர் பாக பிலால் மாலிக்கையும் விசாரணை நடத்த வேண்டும்.

நடைபெறஇருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மக்கள் நல கூட்டணி சார்பில் நாளை ஒன்று கூடி முக்கிய முடிவு எடுக்கப்படும். இதில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை பலப்படுத்துவதற்காக வருகிற ஆகஸ்டு 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேர்களை தேடி பயணம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறை செயலிந்து உள்ளது. பெரும்பாலான நேரங்களில் ஆளுங்கட்சிக்கு சேவகம் செய்வதற்கே காவல்துறையினருக்கு நேரம் சரியாக உள்ளது. தமிழ்நாட்டின் தலை நகரில் கஞ்சா சாக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மூலம் நாட்டையே காவி மயமாக்கல் நடக்கிறது. சமஸ்கிருதத்தை திணிப்பதை கைவிட வேண்டும். சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி - malaimalar

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 4:54 pm

வழக்கின் தற்போதைய நிலை
-
3 நாள் காவலில் ராம்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவரை புகைப்படம் எடுத்தனர். இந்தப் புகைப்படத்தையும், சுவாதி கொலை செய்யப்பட்டபோது தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படத்தையும் ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் துறைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

சென்னை தடயவியல் துறையில் உள்ள தொழில்நுட்பங்களைக் காட்டிலும் ஹைதராபாத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இருப்பதால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புகைப்படங்களை ஹைதராபாத் தடயவியல் துறையினர் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை காவல் துறை அனுப்பி வைப்பார்கள். இந்த இரு புகைப்படங்களில் இருக்கும் நபர் ராம்குமார்தான் என்று உறுதி செய்யப்படும்பட்சத்தில், அவருக்கு தண்டனை கிடைக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 4:58 pm

சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கு பற்றி
தொடர்ந்து பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருவதால்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
தொல். திருமாவளவனிடம் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்
என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
=
தமிழ் ஒன் இந்தியா


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 9:02 pm

கொலையை யார் எப்படி செய்யினும் குற்றம் குற்றமே. அலங்கார கதைகள் வேண்டாம் கொலை குற்றத்திற்கு தண்டனை கடுமையாக கொடுத்தே தீரவேண்டும். அதுதான் நியதி>>>>>>>>>நீதியும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 19, 2016 2:11 pm

புதுசு புதுசா பீதிய கிளப்புறாங்க...
மொதல்ல இந்த திருமா வளவனை புடிச்சி விசாரிகணும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2016 4:05 pm

சரவணன் wrote:புதுசு புதுசா பீதிய கிளப்புறாங்க...
மொதல்ல இந்த திருமா வளவனை புடிச்சி விசாரிகணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1216652

விசாரித்தல் மட்டும் போதாது சரவணன்...நல்லா 'கவனிக்கணும்'.......அச்சில் ஏற்ற முடியாத, இங்கு எழுதக்கூடாத வார்த்தைகளை சொல்லி இருக்கிறார்................ கோபம் கோபம் கோபம் அவர் சொன்ன வார்த்தைகளை வேறு யாராவது சொல்லி இருந்தால் இத்தனை நேரம் தமிழகமே சண்டைக்கு வரும்................ கோபம் கோபம் கோபம் இவர் மட்டும் எதுவேண்டுமானாலும் பேசலாம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 5:55 pm

விசாரணை நிலையில் இருக்கும் ஒரு வழக்கில்
அவரவர் இஷ்டத்திற்கு கருத்து சொல்வதை நீதிமன்றம்
கண்டிக்க வேண்டும்...
-


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 9:39 pm

ஒருத்தர் மரணித்துவிட்டால் மீள வரமாட்டார் என்ற எகத்தாளத்தில் என்னவேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம்.. அதுவும் இளவயதான பெண்ணென்றால் ஊடகங்களுக்கும், அரசியல் பொருக்கிகளும் கட்டும் கட்டுக் கதைகளை அள்ளிவிட, கேட்கவா வேண்டும்..?

ஒருத்தன் ஒரு நொடியில் கொன்றான், இவர்களோ தினம்தோறும் கொல்கிறார்கள்..!

பாவம் சுவாதி..!!



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 9:43 pm

சரவணன் wrote:புதுசு புதுசா பீதிய கிளப்புறாங்க...
மொதல்ல இந்த திருமா வளவனை புடிச்சி விசாரிகணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1216652

முதலில் இவனுங்கள ஆணவ கொலை செய்யனும்..பன்னிட்டா தமிழகத்தில் ஆவண கொலை ஒழிஞ்சிடும்..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 9:46 pm

ayyasamy ram wrote:விசாரணை நிலையில் இருக்கும் ஒரு வழக்கில்
அவரவர் இஷ்டத்திற்கு கருத்து சொல்வதை நீதிமன்றம்
கண்டிக்க வேண்டும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1216683

ராம்குமார் வெளிய வரட்டும் முதல்ல உன் வாய வெட்ட சொல்லனும்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக