புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
16 Posts - 55%
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
rajuselvam
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
9 Posts - 1%
jairam
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 5:50 pm

அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.

இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.

மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது.

மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.

இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.

ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா?

அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்.

சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.

ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர்.

மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.

நன்றி யாழ்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 8:44 pm

சிரிப்பதிலும் நன்மை உண்டு,> அழுவதிலும் நன்மை உண்டு உண்மைதான் அன்பரே....
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:38 pm

நல்ல கட்டுரை , நல்ல அலசல் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 10:45 pm

திட்டிகிட்டே அழுவாங்க பாருங்க - எனக்குன்னு வந்து வாச்சிருக்கே ன்னு திட்டிட்டே கண்ணை கசக்கி நம்மள அக்குவேறா ஆணிவேரா கிழிப்பாங்க பாருங்க - அனைத்து ஆஸ்கரும் அவர்களுக்கு தான் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 10:47 pm

நல்ல பகிர்வு.

[You must be registered and logged in to see this image.]
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 10:54 pm

யினியவன் wrote:திட்டிகிட்டே அழுவாங்க பாருங்க - எனக்குன்னு வந்து வாச்சிருக்கே ன்னு திட்டிட்டே கண்ணை கசக்கி நம்மள அக்குவேறா ஆணிவேரா கிழிப்பாங்க பாருங்க - அனைத்து ஆஸ்கரும் அவர்களுக்கு தான் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:55 pm

யினியவன் wrote:திட்டிகிட்டே அழுவாங்க பாருங்க - எனக்குன்னு வந்து வாச்சிருக்கே ன்னு திட்டிட்டே கண்ணை கசக்கி நம்மள அக்குவேறா ஆணிவேரா கிழிப்பாங்க பாருங்க - அனைத்து ஆஸ்கரும் அவர்களுக்கு தான் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஹா..ஹா..ஹா....எப்படி தானா சொந்த அனுபவம் வெளிய வருது பாருங்க மக்களே!................ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 10:58 pm

கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..

நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:00 pm

krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....எப்படி தானா சொந்த அனுபவம் வெளிய வருது பாருங்க மக்களே!................ஜாலி ஜாலி ஜாலி
மனைவி அடிமைகள் சங்க மெம்பர்ஸ் சொல்லுங்கம்மா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 18, 2016 11:03 pm

" அழுதால் அவனைப் பெறலாமே ! " என்பது மாணிக்கவாசகரின் வாக்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக